Music Department Annamalai University Chidambaram

Music Department Annamalai University Chidambaram Annamalai University is a public state university located in Annamalai Nagar, Chidambaram, Tamil Nadu, India.

It is spread across 950 acres (3.8 km2) in Chidambaram and offers courses of higher education in Fine Arts.

Dear All Good opportunity to Learn Music & Dance With Tamilnadu Government Stipend in Our Government Colleges......for m...
19/05/2024

Dear All Good opportunity to Learn Music & Dance With Tamilnadu Government Stipend in Our Government Colleges......for more details www.artandculture.tn.gov.in for the Academic year 2024 & 2025 admission Open.....kindly Share in this msg thank you

அண்ணாமலை பல்கலைக்கழக இசைத்துறையில், இசைத்துறை ஆசிரியர்களால் 05/01/2022 & 06/01/2022 இரு தினங்கள் தமிழிசை விழா (அருணாச்சல...
04/01/2022

அண்ணாமலை பல்கலைக்கழக இசைத்துறையில், இசைத்துறை ஆசிரியர்களால் 05/01/2022 & 06/01/2022 இரு தினங்கள் தமிழிசை விழா (அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத்தாண்டவர் & கோபாலகிருஷ்ண பாரதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.....

அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறையின் மாணவர்களின் திறன் வளர்ப்பு நிகழ்ச்சி ( 03/01/2022)தலைப்பு: பாரத ரத்னா திருமதி எம் எ...
03/01/2022

அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறையின் மாணவர்களின் திறன் வளர்ப்பு நிகழ்ச்சி ( 03/01/2022)
தலைப்பு: பாரத ரத்னா திருமதி எம் எஸ் சுப்புலட்சுமி அவர்கள்
Annamalai University,Department of Music Students Skill Development program (03-01-2022)

https://m.facebook.com/story.php?story_fbid=333356945279894&id=100000632073882

அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறையில் இன்று (23/12/2021) மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கலந்தாய்வுக் கூட்டம் ...
23/12/2021

அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறையில் இன்று (23/12/2021) மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாணவர்கள் வளர்ச்சி மற்றும் துறையின் செயல்பாடுகள் அனைத்தும் பெற்றோர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டு பயிற்சி செய்வதற்கான ஆலோசனைகளும் அளிக்கப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறையில் வயலின் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து  எங்களை விட்டுப் பிரிந்த ஆருயிர் நண்பன் திரு...
21/12/2021

அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறையில் வயலின் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து எங்களை விட்டுப் பிரிந்த ஆருயிர் நண்பன் திரு பண்ணப்பட்டு எஸ் வெங்கடேசன் அவர்களின் (20/12/2021) பிறந்தநாளை முன்னிட்டு அவரது மாணவர் திரு சுந்தர பாண்டியன் (வயலின் கலைஞர்) அவரது குருநாதரின் நினைவாக இன்று திரு பிரதீப் என்ற வயலின் இசை செல்வமணி மாணவருக்கு (மறைந்த வெங்கடேசன் அவர்களின் மாணவர்) பண்ணப்பட்டு வெங்கடேசனின் சகோதரர் ஜனா மூலமாக வயலின் அன்பளிப்பாக அளித்த நிகழ்வு இசைத்துறையில் நடைபெற்றது.

19/12/2021

அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறையின் நாகஸ்வர மாணவ மாணவிகள் இன்று (19/12/2021)ஆடல்வல்லானின் ஆருத்ரா தேர் பவனியில் இசை நிகழ்ச்சியின் பதிவு

https://m.facebook.com/story.php?story_fbid=423465969502725&id=100000632073882

28 வது வார மாணவ மாணவர்களின் நிகழ்ச்சி:  அண்ணாமலைப் பல்கலைகழக இசைத்துறையில் மாணவ மாணவிகளுக்கு திறமைகளை வெளிக்கொணரும் விதம...
16/12/2021

28 வது வார மாணவ மாணவர்களின் நிகழ்ச்சி:

அண்ணாமலைப் பல்கலைகழக இசைத்துறையில் மாணவ மாணவிகளுக்கு திறமைகளை வெளிக்கொணரும் விதமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இசைத்துறையின் புகழ்பெற்ற "ராணி சீதை அரங்கில்" நாளை நடைபெறுகிறது இந்நிகழ்ச்சியினை முகநூல் வாயிலாக நேரடியாக கண்டு இளம் இசைக் கலைஞர்களை ஊக்கப்படுத்த வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு இசைத்துறையின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் நன்றி வணக்கம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறையில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் இசை மற்றும் நாட்டியம் பயில சேர்ந்துள்ள மாணவர்களை வரவேற்...
15/12/2021

அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறையில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் இசை மற்றும் நாட்டியம் பயில சேர்ந்துள்ள மாணவர்களை வரவேற்கும் விழா (Freshers day celebration) நாள்:15/12/2021 வெகு விமர்சியாக நடைபெற்றது.

Address

Chidambaram
608002

Telephone

+919443046122

Website

Alerts

Be the first to know and let us send you an email when Music Department Annamalai University Chidambaram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Music Department Annamalai University Chidambaram:

Share