Tamilnadu polytechnic college students, Madurai.

Tamilnadu polytechnic college students, Madurai. GOOD POLYTECHNIC COLLEGE EVER

Drug awareness Marathon இந்த நிகழ்வும் இன்று மதுரையில் நடைபெற்றது. தேவையற்ற ஆணியாக இன்னொரு நிகழ்வும் நடந்தது. Marathon க...
24/09/2023

Drug awareness Marathon

இந்த நிகழ்வும் இன்று மதுரையில் நடைபெற்றது. தேவையற்ற ஆணியாக இன்னொரு நிகழ்வும் நடந்தது. Marathon கலந்து கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்!!

வைகையை குலுங்க செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி கோட்டைக்கு சென்றடைந்தார் கள்ளழகர்.
09/05/2023

வைகையை குலுங்க செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி கோட்டைக்கு சென்றடைந்தார் கள்ளழகர்.

9-ம் நாள் நிகழ்வு தங்ககுதிரை வாகனத்தில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி.
05/04/2023

9-ம் நாள் நிகழ்வு தங்ககுதிரை வாகனத்தில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி.

சித்திரை திருவிழா 20223-ம் நாள்  புகைப்படங்கள்
07/04/2022

சித்திரை திருவிழா 2022
3-ம் நாள் புகைப்படங்கள்

முருகப்பெருமானின்  ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் மாபெரும் தை தெப்ப திருவிழா 2020 தங்க குதிரையில்...
22/02/2020

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் மாபெரும் தை தெப்ப திருவிழா 2020 தங்க குதிரையில் முருகன் மற்றும் தெய்வ யானை பவனி

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் மாபெரும் தை தெப்ப திருவிழா 2020 தங்க க.....

தன் அறிவு மூலமாக பல அறிஞர்கள்,பொறியாளர்கள்,மருத்துவர்கள்,விஞ்ஞானிகள்,மற்றும் பல துறை சார்ந்தவர்களாக உருவாக்கும் ஒருவர் ஆ...
05/09/2019

தன் அறிவு மூலமாக பல அறிஞர்கள்,பொறியாளர்கள்,மருத்துவர்கள்,
விஞ்ஞானிகள்,மற்றும் பல துறை சார்ந்தவர்களாக உருவாக்கும் ஒருவர் ஆசிரியர். அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.. அனைவருக்கும் பிடித்தமான ஆசிரியர் இருப்பார்கள் அவர்களை நினைவுகூர்ந்து ஒரு பதிவை comment மூலம் விருப்பம் இருந்தால் பதிவு செய்க..

First angle ptojection or third angle projection??
17/06/2019

First angle ptojection or third angle projection??

10/05/2019

TNPTC

Computer guys
08/05/2019

Computer guys

Name of this mechanism?
05/05/2019

Name of this mechanism?

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு                                                      ...
28/04/2019

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
- திருவள்ளுவர்.

நேற்றைய மதிய பொழுதில் நண்பனின் வீட்டு தோட்டத்தில் உலரவைத்த துணியின் மேல் ஒரு கிளி
அமர்ந்து துணியின் ஈரத்தை உறிஞ்சிய
நிலையில் மயக்ககலக்கத்தில்
இருந்தது அந்த கிளிக்கு நீர் கொடுத்து மீண்டும்
பறக்கவிடப்பட்டது.உங்கள் வீட்டின் மாடியில் முடிந்த அளவு பறவையின் தாகத்தை தீர்க்க தண்ணீர் வையுங்கள்..

Address

54, JAIIHIND PURAM, Madurai
Madurai
625011

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu polytechnic college students, Madurai. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Tamilnadu polytechnic college students, Madurai.:

Share