BISMI Kindergarten

BISMI Kindergarten Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BISMI Kindergarten, College & University, C 38, Beach Road, New Kattankudy/03, Kattankudi.

24/04/2026

Identifying Numbers...

We Welcome you all....
19/12/2025

We Welcome you all....

இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
19/12/2025

இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

2026 ம் ஆண்டு முதல் பாடசாலைப் பாடத்திட்டத்தில் தரம் 1 ல் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள புதிய...
21/10/2025

2026 ம் ஆண்டு முதல் பாடசாலைப் பாடத்திட்டத்தில் தரம் 1 ல் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம் மற்றும் வகுப்பறைச்சூழலுடன் கூடிய எமது பிஸ்மி கின்டர்காடனுக்கு 2026 ம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

28/08/2025



Warmly Welcome You All...
10/07/2025

Warmly Welcome You All...

10/07/2025
06/02/2025

Independence Day celebrations at Bismi Kindergarten.

இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன்  அழைக்கின்றோம்.
11/01/2025

இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

பிஸ்மி கின்டர்காடன்  புதிய மாணவர் அனுமதி தொடர்பான பெற்றார் கூட்டம். எமது பிஸ்மி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் பிஸ்மி கி...
23/12/2024

பிஸ்மி கின்டர்காடன் புதிய மாணவர் அனுமதி தொடர்பான பெற்றார் கூட்டம்.

எமது பிஸ்மி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் பிஸ்மி கிண்டர்காடன் முன் பள்ளியில் 2025 ஆம் கல்வி ஆண்டுக்காக இணைக்கப்படவுள்ள பாலர்களின் பெற்றோர்களுக்கு பிஸ்மி கின்டர்காடன் தொடர்பாக விளக்கமளிக்கும் பெற்றார் கூட்டம் கடந்த 2024.12.18 புதன்கிழமை மாலை அல் மனார் மண்டபத்தில் இடம் பெற்றது.

பிஸ்மி கின்டர்காடன் முன்பள்ளியின் பணிப்பாளர் மௌலவியா. AL. ரிப்கா (இஸ்லாஹி) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் பிஸ்மி கின்டர்காடன் முன்பள்ளியின் பாடத்திட்டம் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக பிஸ்மி நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் அஷ்ஷெய்க். MSM. நுஸ்ரி (நளீமி) விளக்கமளித்தார்.

இவ்வருடம் அதிகமான புதிய மாணவர்கள் எமது பிஸ்மி கின்டர்காடன் முன்பள்ளியில் இணைந்து கொண்டுள்ளதோடு மேலும் புதிய மாணவர்களுக்கான உத்தியோகபூர்வமாக வகுப்புகளை ஆரம்பிக்கும் நிகழ்வு ஜனவரி மாதம் இறுதி வாரம் இடம் பெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Address

C 38, Beach Road, New Kattankudy/03
Kattankudi
30100

Alerts

Be the first to know and let us send you an email when BISMI Kindergarten posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share