Bin Baz Srilanka

Bin Baz Srilanka جامعة إسلامية متميزة للبنات

الحمد لله، والصلاة والسلام على رسول الله، وعلى آله الأطهار، وصحبه الأخيار، ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد؛
فإن دار الإمام عبد العزيز بن باز لتعليم البنات تأسست نظرا لحاجة النساء إلى معرفة ما يهمهن من أمور الدين، وقلعهن من المعتقدات الفاسدة الشائعة، وسد فراغ الداعيات بين أوساط المجتمع، وهي تقع في قرية مالوانا، -وهي قرية تبعد عن العاصمة كولمبو فقط 20 كم.
وقد أسستها الشيخة أم ريمة شهروان بمساعد

ة مجموعة من أقاربه باسم (كلية البنات)، وبعد التدشين بأسبوع انتقل الشيخ عبد العزيز بن باز (رحمه الله) إلى رحمة الله، فقررت الإدارة تغيير اسمها إلى (دار الإمام عبد العزيز بن باز لتعليم البنات).
بدأت الدار في مبنى صغير مستأجر، ثم امتلكت أرضا بتبرع من صاحب السمو الأمير خالد بن طلال (حفظه الله)، فتم فيها بناء الفصول الدراسية بمساهمة بيت الزكاة الكويتي دون غيرها من المرافق – مما جعلها تستخدم للدراسة والسكن والمطالعة والصلاة وكصالة الطعام أيضا. ولكثرة المتقدمات للدراسة في الدار ولحاجة العمل الدعوي فقد كتبت الدار عن احتياجاتها لمقام خادم الحرمين الشريفين، وتلقت دعما بدأت به إتمام مرحلة بناء سكن الطالبات.
وفي الصفحات التالية يجد القارئ معلومات مهمة عن الدار في شكل نقاط . . .

21/05/2026
2026/2027 ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவிகள், எமது கல்லூரியில் 12/05/2026 செவ்வாய் கிழமையன்று உத்தியோகபூர்வமாக இணைத்துக...
13/05/2026

2026/2027 ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவிகள், எமது கல்லூரியில் 12/05/2026 செவ்வாய் கிழமையன்று உத்தியோகபூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டனர். அவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி (Orientation Programe) தற்போது நடைபெற்று வருகின்றது. இன்ஷா அல்லாஹ், இந்நிகழ்ச்சி 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இதில் இலங்கையின் பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்ற வளவாளர்கள் கலந்து சிறப்பித்து, மாணவிகளுக்குச் சிறந்த வழிகாட்டல்களை வழங்கவுள்ளனர்.

எமது கல்லூரியில் 18/04/2026 சனிக்கிழமை நடைபெற்ற நேர்முக மற்றும் தகுதி காண் பரீட்சைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் 2026/...
20/04/2026

எமது கல்லூரியில் 18/04/2026 சனிக்கிழமை நடைபெற்ற நேர்முக மற்றும் தகுதி காண் பரீட்சைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் 2026/2027 ஆம் கல்வியாண்டில் கல்வியை தொடர்வதற்காக 35 மாணவிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ், அவர்களுக்கும் எமது கல்லூரியின் நேர்முகப் பரீட்சையில் கலந்து கொண்ட ஏனைய மாணவிகளுக்கும் மிகச்சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என மனமார வாழ்த்திப் பிரார்த்திக்கின்றோம்.

எமது கல்லூரியில் 2026/2027 ஆம் கல்வியாண்டில் இணைந்து கொள்வதற்காக, நேர்முகப் பரீட்சையில் கலந்து கொண்ட மாணவிகளின் பெறுபேறு...
20/04/2026

எமது கல்லூரியில் 2026/2027 ஆம் கல்வியாண்டில் இணைந்து கொள்வதற்காக, நேர்முகப் பரீட்சையில் கலந்து கொண்ட மாணவிகளின் பெறுபேறுகள் வெளியாகி உள்ளன. அவற்றை எமது இணையத்தளத்தில் பின்வரும் இணைப்பின் ஊடாக, மாணவியின் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை சுட்டெண்ணை உள்ளிட்டு பார்வையிடலாம்.

BINBAZ

எமது கல்லூரியில் 2026/2027 ஆம் கல்வி ஆண்டில் இணைந்து கொள்ள விரும்பும் மாணவிகளுக்கான நேர்முக மற்றும் தகுதி காண் பரீட்சைகள...
18/04/2026

எமது கல்லூரியில் 2026/2027 ஆம் கல்வி ஆண்டில் இணைந்து கொள்ள விரும்பும் மாணவிகளுக்கான நேர்முக மற்றும் தகுதி காண் பரீட்சைகள் (18/04/2026) இன்று சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றன.

குறித்த பரீட்சைகளில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் மாணவிகள் கலந்து கொண்டனர். பரீட்சைகளின் பெறுபேறுகள் நாளை மறுதினம் (20/04/2026) திங்கட்கிழமை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற வருகின்றன.

ஒவ்வொருவரது பிரத்யேக பெறுபேறுகளை எமது (www.abazu.edu.lk) எனும் கல்லூரியின் இணையதளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம். பொதுவான பெறுபேறுகள் எமது கல்லூரியின் சமூக வலைத்தளங்களின் ஊடாக வெளியிடப்படும்.

27/03/2026

#புதிய_மாணவியர்_அனுமதி_2026

மல்வானை, (BIN BAZ) பின் பாஸ் மகளிர் கல்லூரியில் 2026/2027 ஆம் கல்வி ஆண்டில் கல்வியைத் தொடர இணைந்து கொள்ள விரும்பும் (பெண்) மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பின்வரும் இணைப்பினூடாக கல்லூரி மற்றும் கற்கை நெறிகள் பற்றிய அறிமுகத்தையும் விண்ணப்பத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்:

https://forms.gle/Gw7GYFdwX18hc9XK9

மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள விரும்புகின்றவர்கள் பின்வரும் இலக்கத்தை காலை 08:00 மணி - மாலை 05:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்:
0777388875.

Eid Mubarak 🎉
20/03/2026

Eid Mubarak 🎉

19/03/2026

ஸகாதுல் ஃபித்ருடன் தொடர்புபட்ட, முஸ்லிம்கள் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டிய அடிப்படையான சட்டங்கள்.

18/03/2026

துஆவின் முக்கியத்துவம் 🤲

14/03/2026

ரமழானின் கடைசி பத்தில் அதிகமாக ஓதப்பட வேண்டிய துஆ 🤲

اللهمَّ إنك عفوٌّ تُحبُّ العفوَ فاعفُ عنِّي

Address

57/1, Henalandawathte, Ulahitiwala, Malwana.
Malwana
GQ 11670

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Friday 08:00 - 11:45

Telephone

+94112450948

Alerts

Be the first to know and let us send you an email when Bin Baz Srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Bin Baz Srilanka:

Share