19/05/2026
විරෝධතා උද්ඝෝෂණය.
---------------------------------------------------------------------
⛔මුළු සිසුන් 8000යි - 4000කට හොස්ටල් නෑ!
⛔රජරට සිසුන් මහමග නොතබා සියලු සිසුන්ට නේවාසිකාගාර පහසුකම් ලබා දෙනු!
මැයි 19 (අද) දින රජරට විශ්වවිද්යාලය ඉදිරිපිට දී..
මහා ශිෂ්ය සංගමය - රජරට විශ්වවිද්යාලය
கண்டன ஆர்ப்பாட்டம்.
---------------------------------------------------------------------
⛔ மொத்த மாணவர்கள் 8000 பேர் - 4000 பேருக்கு விடுதி வசதி இல்லை!
⛔ ரஜரட்ட மாணவர்களை நடுத்தெருவில் விடாது, அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதிகளை உடனே வழங்கு!
இன்று மே 19,
ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு முன்பாக..
மாணவர் சங்கம் - ரஜரட்ட பல்கலைக்கழகம்