Alhana Ladies Welfare Association Puttalam

Alhana Ladies Welfare Association Puttalam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alhana Ladies Welfare Association Puttalam, College & University, 110/3 1st Lane Canal Road, Puttalam.

March 8 அன்று எமது கேட்போர் கூடத்தில் 2006 O/L மற்றும் 2009 A/L Batch ஐ சேர்ந்த 90s Queens குழுவினால் இஃப்தார் நிகழ்ச்சி...
10/03/2026

March 8 அன்று எமது கேட்போர் கூடத்தில் 2006 O/L மற்றும் 2009 A/L Batch ஐ சேர்ந்த 90s Queens குழுவினால் இஃப்தார் நிகழ்ச்சி ஒன்று இடம் பெற்றது.

எமது கேட்போர் கூடம் நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்படும்

தொடர்புகளுக்கு 0718066929 அழைக்கவும்.....

30.09.2025 அன்று அறபு எழுத்தணி தையல் போட்டி நிகழ்ச்சியின் கண்காட்சியும் பரிசளிப்பும் alhana கேட்போர் கூடத்தில் சிறப்பாக ...
04/10/2025

30.09.2025 அன்று அறபு எழுத்தணி தையல் போட்டி நிகழ்ச்சியின் கண்காட்சியும் பரிசளிப்பும் alhana கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம் பெற்றது alhamduillah.

07/09/2025
எம்மோடு இணைந்து பயணிக்க விரும்புவோர் லிங்க் மூலம் எம்மோடு இணையலாம் https://chat.whatsapp.com/DBtlihKxpQYKxVct3SYf1Fஉங்கள...
16/05/2025

எம்மோடு இணைந்து பயணிக்க விரும்புவோர் லிங்க் மூலம் எம்மோடு இணையலாம்

https://chat.whatsapp.com/DBtlihKxpQYKxVct3SYf1F

உங்கள் நண்பர்கள் உறவினர்கள் உடன் லிங்கை பகிரவும்

WhatsApp Group Invite

. அல்ஹனா மகளிர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சான்றிதழ்  வழங்கும் நிகழ்வு 14.05.2025. புதன் கிழமை அல்ஹனா கேட்போர் கூடத...
16/05/2025

.
அல்ஹனா மகளிர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 14.05.2025. புதன் கிழமை அல்ஹனா கேட்போர் கூடத்தில் இறைவன் உதவியால் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் ஆங்கில,சிங்கள பேச்சு ப் பயிற்சி வகுப்பு களில் கலந்து தேர்ச்சிப்பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ம் கற்பித்த ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Address

110/3 1st Lane Canal Road
Puttalam
61300

Telephone

+94718066929

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alhana Ladies Welfare Association Puttalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Alhana Ladies Welfare Association Puttalam:

Share