Wayamba Institute of Professional Studies - WIPS

  • Home
  • Wayamba Institute of Professional Studies - WIPS

Wayamba Institute of Professional Studies - WIPS Tertiary and Vocational Education Services

தற்போது விண்ணப்பம் கோரப்படுகின்றது
19/11/2025

தற்போது விண்ணப்பம் கோரப்படுகின்றது

WAYAMBA INSTITUTE OF PROFESSIONAL STUDIES (WIPS)185, Mannar Road, Puttalam.எமது அடுத்த தொழில்சார் Online பாடநெறிகள் தற்ப...
27/08/2025

WAYAMBA INSTITUTE OF PROFESSIONAL STUDIES (WIPS)
185, Mannar Road, Puttalam.

எமது அடுத்த தொழில்சார் Online பாடநெறிகள் தற்போது ஆரம்பமாகவுள்ளன.

O/L அல்லது A/L பரீட்சை எழுதியவர்கள் மற்றும் தற்போது தொழில் ஒன்றை செய்துகொண்டிருப்பவர்கள் ஆகியோருக்காக பின்வரும் online பாடநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

 ICT for Office (4 Months – மாதாந்த கட்டணம்: 3000/=)

 Graphic Design (6 Months – மாதாந்த கட்டணம்: 2500/=)

 Web Development (6 Months – மாதாந்த கட்டணம்: 3500/=)

- வாரத்தில் ஒரு வகுப்பு (Sessions) நடைபெறும்.
- வகுப்பு முடிந்ததும் Recording வழங்கப்படும்.
- Practical வசதி தேவைப்படுபவர்கள் (பெண்கள் மாத்திரம்) மேலதிக கட்டணம் செலுத்தி எமது WIPS கல்லூரி Computer Lab இல் ஒரு உதவியாளரின் வழிகாட்டலில் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும்.
- பாடநெறியின் இருதியில் சான்றிதழ் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பதற்கு பின்வரும் தகவல்களையும் ஆவணங்களையும் 077 877 1385 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்.

1. Course Name: ICT for Office/Graphic Design/Web Development
2. Full Name:
3. WhatsApp No:
4. Tel:
5. Identity Card No:
Attach a Copy of your NIC/தேசிய அடையாள அட்டையின் பிரதியை இணைக்கவும்
6. Address:

WAYAMBA INSTITUTE OF PROFESSIONAL STUDIES (WIPS)185, Mannar Road, Puttalam.எமது நிறுவனத்தின் முதலாவது பாடநெறி  வெற்றிகரம...
07/08/2025

WAYAMBA INSTITUTE OF PROFESSIONAL STUDIES (WIPS)
185, Mannar Road, Puttalam.

எமது நிறுவனத்தின் முதலாவது பாடநெறி வெற்றிகரமாக நடைபெற்று நிறைவடைய இருக்கும் இந்த தருணத்தில் எமது அடுத்த தொழில்சார் பாடநெறி ஆரம்பமாகவுள்ளது.

O/L அல்லது A/L பரீட்சை எழுதிய மாணவிகள் மற்றும் தொழில் ஒன்றை எதிர்பார்த்திருக்கும் பெண்களுக்கான

Graphic Designer Course/கணினி வரை கலை பாடநெறி
- அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்
- குளிரூட்டப்பட்ட நவீன Computer Lab + Smart Classroom
- பாதுகாப்பான கல்விச் சூழல்
- காலம்: 5 மாதங்கள்
- இலகு தவணை கட்டணம்
- பாடநெறியில் திறமை காட்டும் மாணவர்கள் பாடநெறியின் முடிவில் தொழில் நிறுவங்களில் கொடுப்பனவுடன் கூடிய பயிற்சிக்கு அமர்த்தப்படுவர்.
- வகுப்புகள் சனி, ஞாயிரு, திங்கள் மற்றும் செவ்வாய் தினங்களில் காலை 8:00 முதல் மாலை 3:00 வரை நடைபெறும்.

விண்ணப்பிப்பதற்கு பின்வரும் தகவல்களை 077 877 1385 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்.

1. Full Name:
2. Address:
3. Identity Card No:
4. WhatsApp No:
5. Tel:

WAYAMBA INSTITUTE OF PROFESSIONAL STUDIES (WIPS)185, Mannar Road, Puttalam.எமது நிறுவனத்தின் முதலாவது பாடநெறி  வெற்றிகரம...
24/07/2025

WAYAMBA INSTITUTE OF PROFESSIONAL STUDIES (WIPS)
185, Mannar Road, Puttalam.

எமது நிறுவனத்தின் முதலாவது பாடநெறி வெற்றிகரமாக நடைபெற்று நிறைவடைய இருக்கும் இந்த தருணத்தில் எமது அடுத்த தொழில்சார் பாடநெறி ஆரம்பமாகவுள்ளது.

O/L அல்லது A/L பரீட்சை எழுதிய மாணவிகள் மற்றும் தொழில் ஒன்றை எதிர்பார்த்திருக்கும் பெண்களுக்கான

Graphic Designer Course/கணினி வரை கலை பாடநெறி
- அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்
- குளிரூட்டப்பட்ட நவீன Computer Lab + Smart Classroom
- பாதுகாப்பான கல்விச் சூழல்
- காலம்: 5 மாதங்கள்
- இலகு தவணை கட்டணம்
- பாடநெறியில் திறமை காட்டும் மாணவர்கள் பாடநெறியின் முடிவில் தொழில் நிறுவங்களில் கொடுப்பனவுடன் கூடிய பயிற்சிக்கு அமர்த்தப்படுவர்.
- கட்டணம்: 25,000/= ( மாதம் 5000/=)
- வகுப்புகள் சனி, ஞாயிரு, திங்கள் மற்றும் செவ்வாய் தினங்களில் காலை 8:00 முதல் மாலை 3:00 வரை நடைபெறும்.

விண்ணப்பிப்பதற்கு பின்வரும் தகவல்களை 077 877 1385 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்.

1. Full Name:
2. Address:
3. Identity Card No:
4. WhatsApp No:
5. Tel:

WIPS நிறுவனத்தில் ICT பாடநெறியை தொடரும் மாணவிகளை ஊக்கப்படுத்தவும் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலும் புத்...
12/05/2025

WIPS நிறுவனத்தில் ICT பாடநெறியை தொடரும் மாணவிகளை ஊக்கப்படுத்தவும் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலும் புத்தளம் இஸ்லாஹிய்யா அதிபர் அஷ்ஷேய்க் Faslul Faris அவர்களினால் மாணவிகளுக்கு இலவச Pen Drive கள் வழங்கி வைக்கப்பட்டன

2025-05-11
https://www.wips.lk

WIPS நிறுவனத்தின் முதலாவது Batch ICT  வகுப்புகள் 2025 ஏப்ரல் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இது 80%  இற்கும் அதிகமாக செய...
12/05/2025

WIPS நிறுவனத்தின் முதலாவது Batch ICT வகுப்புகள் 2025 ஏப்ரல் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இது 80% இற்கும் அதிகமாக செய்முறை பயிற்சியை அடிப்படையாகக் கொண்ட பாடநெறியாகும். 4 மாத கால பாடநெறியின் நிறைவில் அரச அங்கீகாரம் பெற்ற (TVEC) சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

முற்றிலும் பெண்களுக்கான இந்த பாடநெறி குளிரூட்டப்பட்ட பயிற்சி கூடம் மற்றும் Smart Board போன்ற நவீன வசதிகளுடன் புத்தளம் இஸ்லாஹிய்யா கல்லூரி வளாகத்துக்குள் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவிகளின் ஒரு பகுதியினரை இங்கு காணலாம்.

://www.wips.lk

O/L அல்லது A/L பரீட்சை எழுதிவிட்டு காத்திருக்கும் மாணவிகள் மற்றும் தொழில் ஒன்றை எதிர்பார்த்திருக்கும் பெண்களுக்கானComput...
10/04/2025

O/L அல்லது A/L பரீட்சை எழுதிவிட்டு காத்திருக்கும் மாணவிகள் மற்றும் தொழில் ஒன்றை எதிர்பார்த்திருக்கும் பெண்களுக்கான
Computer Course/கணினி பாடநெறி

- அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்
- NVQ பாடவிதானம்
- நவீன Computer Lab + Smart Classroom
- பாதுகாப்பான கல்விச் சூழல்
- காலம்: 4 மாதங்கள்
- இலகு தவணை கட்டணம்
- கட்டணம்: 20,000/= ( மாதம் 5000/=)
- வகுப்புகள் சனி ஞாயிரு தினங்களில் காலை 8:00 முதல் மாலை 4:00 வரையும், திங்கள், செவ்வாய், புதன், வியாழன் காலையில் மூன்று மணித்தியாளங்களும் (Practicals) நடைபெறும்.

- பாடநெறியில் சேரும் மாணவிகளுள் மூன்று பேர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு பெறுமதியான Pen Drive இலவசமாக வழங்கப்படும்.

விண்ணப்பிப்பதற்கு பின்வரும் தகவல்களை 077 877 1385 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்.

1. Full Name:
2. Address:
3. Identity Card No:
4. WhatsApp No:
5. Tel:
6. Qualification: Grade 10, Grade 11, O/L, A/L, Degree (ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யவும்)

WAYAMBA INSTITUTE OF PROFESSIONAL STUDIES (WIPS)
185, Mannar Road, Puttalam.

WAYAMBA INSTITUTE OF PROFESSIONAL STUDIES (WIPS)புத்தளத்தில் O/L அல்லது A/L பரீட்சை எழுதிவிட்டு காத்திருக்கும் மாணவிகள் ...
02/04/2025

WAYAMBA INSTITUTE OF PROFESSIONAL STUDIES (WIPS)

புத்தளத்தில் O/L அல்லது A/L பரீட்சை எழுதிவிட்டு காத்திருக்கும் மாணவிகள் மற்றும் தொழில் ஒன்றை எதிர்பார்த்திருக்கும் பெண்களுக்கான
Computer Course/கணினி பாடநெறி

- அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்
- NVQ பாடவிதானம்
- நவீன Computer Lab + Smart Classroom
- பாதுகாப்பான கல்விச் சூழல்
- காலம்: 4 மாதங்கள்
- இலகு தவணை கட்டணம்
- வகுப்புகள் சனி ஞாயிரு தினங்களில் காலை 8:00 முதல் மாலை 4:00 வரையும், திங்கள், செவ்வாய், புதன், வியாழன் காலையில் மூன்று மணித்தியாளங்களும் (Practicals) நடைபெறும்.

விண்ணப்பிப்பதற்கு பின்வரும் தகவல்களை 077 877 1385 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்.

1. Full Name:
2. Address:
3. Identity Card No:
4. WhatsApp No:
5. Tel:
6. Qualification: Grade 10, Grade 11, O/L, A/L, Degree (ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யவும்)

Address

No 185, Mannar Road

61300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wayamba Institute of Professional Studies - WIPS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your university to be the top-listed University?

Share