23/01/2026
Thank you for your support
to MT. Tħễ Ḱiňğḿẫḱễř Rumaiz Muhammad | #சம்மாந்துறை மண்ணுக்கு Youtube- 💥Silver Button பெற்றுக் கொடுத்த பெருமை இவருக்கு உண்டு
( Social media influencer, Motivation Speaker ) ஆங்கிலப் பாட ஆசிரியரும் ஊடகத்துறையில் அறிவிப்பாளராகவும் காணப்படுகின்றார்.
ஆங்கிலப் பாட இலகு கற்றல் முறைகளை விளங்கப்படுத்தி learn English with Royal future youtube தளத்தின் மூலமாக பல காணொளிகளை பகிர்ந்து இலங்கையிலும் கடல் கடந்தும் பல மாணவர்களின் வரவேற்பை பெற்றுள்ளார்..
(100K Subscribers) பெற்றுக்கொண்டதால் YouTube நிறுவனத்தினால் இவருக்கு உயரிய கௌரவமான (💥Silver button) வழங்கி வைக்கப்பட்டது .. சம்மாந்துறை வரலாற்றில் இவர் மட்டுமே Silver Button பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் வழங்கப்பட்ட உயரிய விருதுகளில் ஒன்றான
💥Iconic Award -2025 இவருக்கு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது
இவரின் திறமைக்காக Talent Plus TV யினால் உயர் கெளரவம் எதிர்வரும் 31ம் திகதி சம்மாந்துறை மண்ணில் மிக பிரமாண்டமான முப்பெரும் விழாவில் வழங்கி வைப்பதில் நமது Talent plus tv ஊடகவலையமைப்பு பெருமை கொள்கிறது.
வாழ்த்துக்கள்.
-------------------------
Note: இரண்டு பிரிவுகளில் மூன்றாவது வருட பூர்த்தியை முன்னிட்டு ஆளுமைகளுக்கு கௌரவம் வழங்கப்படுகிறது.
01) பிரிவு- ஊடகம் (Media)
சம்மாந்துறை மண்ணிலிருந்து தேசிய ஊடகங்களில் பணியாற்றும் (Print & Electronic (TV, Radio) Media (சேவைக்காலம் மற்றும் அனுபவ அடிப்படையில்) ஊடக ஆளுமைகளுக்கு இந்த கௌரவம் வழங்கப்படுகிறது
02) பிரிவு- சமூக ஊடகம் (Social Media)
சமூக ஊடக ஆளுமை (Social media influencer) இந்த கௌரவம் வழங்கப்படுகின்றது
-------------------------
இடம்: நகர மண்டபம்
(அப்துல் மஜீட் மண்டபம்) சம்மாந்துறை
காலம்: 31.01.2026
நேரம் :பி.ப 2.30
More information
MRM.Silhan
Chairman Of Talent plus TV
Media Network
+94 77 232 8929
உங்கள் ஆதரவுக்கு நன்றி.
-------------------------
Talent plus Art & Culture Media Network PVT (Ltd) Srilanka