MCCANS UAE CHAPTER

MCCANS UAE CHAPTER MCCANS is a young, vibrant and ambitious international chapter of the Past Pupils Association of Muslim Central College Akkaraipattu-National School.

12/02/2025

Our Pride Began Here!!
Proud to be MCCANs!!

13/09/2023
23/08/2023

இனி ஒரு விதி செய்வோம்!
சேர்ந்து புது யுகம் படைப்போம்!!

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி் பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டம் - 2023/2025
Anual General Meeting for Past Pupils' Association of MCC 2023/2025

பிராந்தியத்தில் நாகரீகத்தின் விதையினைத் தூவி பல விருட்சங்களை உருவாக்கிய அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களை வருடாந்த பொதுக் கூட்டத்திற்கு அதிபர் அன்புடன் அழைக்கின்றார்.

அதிபரின் இத் திறந்த அழைப்பினை ஏற்று அனைத்து பழைய மாணவர்களும் அணி திரண்டு வாருங்கள்.
மாற்றத்தின் பங்காளியாவோம்.

Let's create a new era in the annal of our college.

இடம் - அதாஉல்லா கேட்போர் கூடம்,முஸ்லிம் மத்திய கல்லூரி, அக்கரைப்பற்று.
காலம் - 2023.09.03 (ஞாயிறு)
நேரம் - மாலை 4.00 மணி

Come and join us to see light at the end of the tunnel

Organized by:
Principal and Past Pupils' Association MCC Akkaraipattu

Irfan Mohamed Junaid Fantastic to see entrepreneurs like you have come forward to share the practical business insights....
30/09/2022

Irfan Mohamed Junaid Fantastic to see entrepreneurs like you have come forward to share the practical business insights.

Great initiative, best of luck. South Eastern University of Sri Lanka

30/06/2021

கல்விக்கு உயிர் கொடுத்தோர்
மரணிப்பதில்லை,
கல்வித் தந்தைகளை
நினைவுகூர்ந்து
கல்லூரியின் பவள விழாவிற்கான
தனது வாழ்த்துக்களைத் தருவது-
#வேதாந்தி
முன்னாள் அமைச்சர்
கௌரவ மு.ஹ. சேகு இஸ்ஸதீன் அவர்கள் !

Address

Dubai

Alerts

Be the first to know and let us send you an email when MCCANS UAE CHAPTER posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to MCCANS UAE CHAPTER:

Share