University of Jaffna Alumni Association UK

University of Jaffna Alumni Association UK Offcial Page of the University of Jaffna Alumini Association UK University of Jaffna Alumni Association UK

04/06/2026

💖எங்கட பிள்ளை சின்மயீ சிவகுமார்💖 கனடாவிலிருந்து வருகிறார் உங்களைத் தன் இன்னிசையால் மகிழ்விக்க!

🌹நிகழ்ச்சி: 🌹பல்கலை மாருதம்

🌹திகதி: 🌹28.06.2026

🌹நேரம்: 🌹மாலை நான்கு மணி

💖எங்கட பிள்ளைகள் - சின்மயீ கனடாவிலிருந்தும் மாதுளானி இலண்டனிலிருந்தும் இவர்களுடன் இணைந்து இன்னும் பலரும் உங்களை இசைமழையில் நனைவிக்கவிருக்கிறார்கள்!

திரட்டப்படும் நிதி தமிழர் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தைப் பாதுகாப்பதற்குக் கையளிக்கப்படும்

நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:

07984 454415 - ரூபராஜ்
07940 408771 - ஜெயானந்தன்
07769 701139 - ராம்

03/06/2026

University of Jaffna Alumni Association – UK committee members proudly participated in the 17th Annual Get-Together of தோள் கொடுக்கும் தோழமைகள்.

During the event, they delivered an inspiring and engaging speech highlighting their unwavering commitment and dedication to the growth and development of the University of Jaffna. They shared the Association’s ongoing efforts to support education, student welfare, and institutional advancement, reaffirming their strong bond with their alma mater and their vision of contributing meaningfully to its future. The speech was warmly received and reflected the Association’s continued passion for serving the University and its community.

02/06/2026
31/05/2026

Marutham @ all

29/05/2026

இன்று 27.05.26 இலன்று இடம்பெற்ற தோள் கொடுக்கும் தோழமை அமைப்பின் 17வது ஆண்டு விழாவில் யாழ் பல்கலைக்கழகப் பழைய மாணவர் சங்கம் - ஐக்கிய இராச்சியம் பெருமையுடன் தோளணைத்துப் பங்குபற்றி தனது ஆதரவை வெளிப்படுத்தி அவர்களுடன் இணைந்து மகிழ்ந்தது 💖
*அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்*

Today “Thozh Kodukkum Thozhamai “( Translates into ‘Shoulders that offer friendship in difficulty’ - essentially made up of mostly young alumni - age group in 40s - of University of Jaffna) celebrated its 17th annual celebrations! at the Banquet Hall, Bell Road, Hounslow, UK.

UOJAAUK proudly joined with the younger alumni, shoulder to shoulder in all celebrations and enjoyed the day💖

*Wherever we are, it is our friends that make our world*

இன்று 27.05.26 இலன்று இடம்பெற்ற தோள் கொடுக்கும் தோழமை அமைப்பின் 17வது ஆண்டு விழாவில் யாழ் பல்கலைக்கழகப் பழைய மாணவர் சங்க...
27/05/2026

இன்று 27.05.26 இலன்று இடம்பெற்ற தோள் கொடுக்கும் தோழமை அமைப்பின் 17வது ஆண்டு விழாவில் யாழ் பல்கலைக்கழகப் பழைய மாணவர் சங்கம் - ஐக்கிய இராச்சியம் பெருமையுடன் தோளணைத்துப் பங்குபற்றி தனது ஆதரவை வெளிப்படுத்தி அவர்களுடன் இணைந்து மகிழ்ந்தது 💖
*அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்*

Today “Thozh Kodukkum Thozhamai “( Translates into ‘Shoulders that offer friendship in difficulty’ - essentially made up of mostly young alumni - age group in 40s - of University of Jaffna) celebrated its 17th annual celebrations! at the Banquet Hall, Bell Road, Hounslow, UK.

UOJAAUK proudly joined with the younger alumni, shoulder to shoulder in all celebrations and enjoyed the day💖

*Wherever we are, it is our friends that make our world*

27/05/2026

💖சரிகம பா (Zee TV) புகழ் பெற்ற *எங்கட பிள்ளை மாதுளானி* பங்கு பற்றிச் சிறப்பிக்கும் இசைவிழா - பல்கலை மாருதம் !

💖இசைமழையில் நனைந்து மகிழ நீங்களும் இணையுங்கள்!

💖யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவ பீட வளர்ச்சிக்குரிய நிதி - எமது பாரம்பரிய மருத்துவத்தைக் காக்கும் !

💖செவிக்கு உணவு இசை வழங்க, எயிறிற்கும் நுழைவுச்சீட்டுடன் இலவச உணவு !

💖திரளாக வந்து எமது பாரம்பரிய மருத்துவத்தைக் கட்டி எழுப்ப உதவிடுவீர்!

💖எங்கட மண்ணின் பிள்ளைகளை ஊக்குவிப்போம்

அன்பு நன்றிகளுடன்
நிர்வாக சபை, UOJAAUK

புதிய விஞ்ஞான பீடாதிபதி தெரிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மூத்த விரிவுர...
27/05/2026

புதிய விஞ்ஞான பீடாதிபதி தெரிவு
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மூத்த விரிவுரையாளர் கலாநிதி தபோதரன் கதிரவேலு அவர்களிற்கு யாழ் பல்கலைக்கழகப் பழைய மாணவர் சங்கம் ஐக்கிய இராச்சியம் தனது நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது 🎉🎉

UOJAAUK wish to express its hearty congratulations to Dr Thabotharan Kathiravelu on his appointment as the Dean of the Science Faculty 🎉

Address

115, Burdon Lane, Cheam
London
SM27DB

Alerts

Be the first to know and let us send you an email when University of Jaffna Alumni Association UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to University of Jaffna Alumni Association UK:

Share