KKSMani Polytechnic and College of Education

KKSMani Polytechnic and College of Education Polytechnic and College of Education

வேலூர் மாவட்டம் வல்லம் கேகேஎஸ் மணி கல்வி நிறுவனத்தில் காவல்துறை சார்பாக  பாதுகாப்பாக இணையவழியை பயன்படுத்துவது குறித்த வி...
09/02/2023

வேலூர் மாவட்டம் வல்லம் கேகேஎஸ் மணி கல்வி நிறுவனத்தில் காவல்துறை சார்பாக பாதுகாப்பாக இணையவழியை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.
முகாமிற்கு தாளாளர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர்கள் குமார், புஷ்பராஜ், புரொபசர்கள் குமரகுருபரன், கருணாமூர்த்தி முன்னிலை வகித்தனர். புரொபசர் காஞ்சானா வரவேற்றார்.
வேலூர் கிராமிய காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, கிரைம் பிரான்ச் தலைமை காவலர் சுமதி ஆகியோர் இணையதளத்தில் நடக்கும் மோசடிகள், அதிலிருந்து பாதுகாத்து கொள்வது எப்படி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை உதாரணத்துடன் விரிவாக விளக்கி கூறினார்கள்.
தொடர்ந்து அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
இந்த விழிப்புணர்வு முகாம் மிகவும் பயனுள்ள வகையில் இருந்ததாகவும், முகாமிற்கு ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகத்திற்கும், வருகை தந்த காவல்துறையினருக்கும் மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.
முகாமில் கேகேஎஸ் மணி பாலிடெக்னிக், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கல்வியல் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கணியம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச பொது மருத்தவ முகாம் நடைபெற்றது.

29/01/2023
29/01/2023
World Blood Donor Day program
14/06/2022

World Blood Donor Day program

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்! அனைவரின் வாழ்விலும்மகிழ்ச்சி பொங்கிசெல்வம் பெருகிநீடித்த ஆரோக்கியத்துடன்வாழ இறைவ...
14/01/2022

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்! அனைவரின் வாழ்விலும்
மகிழ்ச்சி பொங்கி
செல்வம் பெருகி
நீடித்த ஆரோக்கியத்துடன்
வாழ இறைவனை வேண்டுகின்றோம்..

Louis Braille was a Frenchman who lost his eyesight as a child when he accidentally stabbed himself in the eye with his ...
03/01/2022

Louis Braille was a Frenchman who lost his eyesight as a child when he accidentally stabbed himself in the eye with his father’s awl. From the age of 10, he spent time at the Royal Institute for Blind Youth in France, where he formulated and perfected the system of raised dots that eventually became known as Braille....Let us not just sympathise with the blind people....Let us extend our helping hands to them.

Address

150 C. C. Road, Vallam
Kannamangalam
632311

Alerts

Be the first to know and let us send you an email when KKSMani Polytechnic and College of Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to KKSMani Polytechnic and College of Education:

Share