Yadava College Old Students Madurai

Yadava College Old Students Madurai Kaloori kalam malarum ninivaligal

reunion 2006 2009
26/02/2025

reunion 2006 2009

incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarHome.html
03/07/2017

incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarHome.html

This is to inform that by clicking on the hyper-link, you will be leaving e-Filing Portal and entering website operated by other parties. Such links are provided only for the convenience of the client and e-Filing Portal does not control or endorse such websites, and is not responsible for their con...

19/06/2017
08/06/2017
07/04/2017

யாருக்கேனும் குழி தோண்டவோ அல்லது எவர் மீதாவது மண்ணை வாரி இறைக்கவோ விரும்பினால் அதை எனக்கு செய்யுங்கள்...

இப்படிக்கு,
*விதைகள்*🌱🌳

31/03/2017

மதுரையிலும் இனி ஹெல்மெட் கட்டாயம்.. ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல் !

மதுரையில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது.

Published: March 30 2017, 20:36 [IST]

மதுரை: மதுரையில் வரும் 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படுவதாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஹெல்மெட் அணிவது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மதுரையிலும் தற்போது இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் கூறியிருப்பதாவது: வரும் 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் ஒட்டுநரின் உரிமம் ரத்து செய்யப்படும்.

ஹெல்மெட் அணியாமல் பயணித்ததால் கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 225 பேர் பலியாகி உள்ளனர். 2015- உச்சநீதிமன்றம் உத்தரவின் படி அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும் என கூறியுள்ளார்

01/02/2017

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் விவரம்:

-பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் அருண் ஜேட்லி

-சுமார் 2 மணி நேரம் பட்ஜெட் உரையாற்றினார் ஜேட்லி

-நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது

-ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு ஊதியம் பெருவோருக்கான வருமான வரி 10%ல் இருந்து 5% ஆக குறைப்பு

-வருமான வரி சலுகையால் அரசுக்கு ரூ.15500 கோடி வருவாய் இழப்பு

-வருவாய் இழப்பை ஈடு செய்ய அதிக ஊதியம் பெறுவோருக்கு அதிக வரி

-ஆண்டு வருவாய் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலுள்ளவர்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி-ஜேட்லி

-தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை

-ரூ.250000 முதல் ரூ.5 லட்சம் வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவீத வரி

-தற்போது இந்த பிரிவினருக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டு வருகிறது

-தனி நபர் வருமான வரி கணக்கு தாக்கல் படிவம் இனி ஒரே பக்கமாக இருக்கும்

-அரசியல் கட்சிகளின் வெளிப்படைத்தன்மையை பாதுகாக்க ஜேட்லி அதிரடி அறிவிப்பு

-அரசியல் கட்சிகள் அதிகபட்சமாக ஒரு மூலத்திடமிருந்து ரூ.2000 மட்டுமே நன்கொடை பெற முடியும்

-அரசியல் கட்சிகள் நன்கொடையை டிஜிட்டல் முறை அல்லது காசோலையில்தான் பெற வேண்டும்

-ரிசர்வ் வங்கி சட்டத்தில் மாற்றம் செய்யப்படும்

-கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை

-அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால்தான் அரசியல் கட்சிகளுக்கு வருமான வரியில் விலக்கு

-ரொக்கமாக ரூ. 3 லட்சத்துக்கு மேல் வங்கிகளில் பணம் எடுக்க தடை

-ஊழலுக்கு எதிரான சிறப்பு விசாரணை குழு இப்பரிந்துரையை செய்தது

-இந்த பரிந்துரையை அரசு ஏற்கிறது; இதற்காக வருமான வரி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்

-2015-16ல் மொத்த வரி வருவாய் 17 சதவீதம் அதிகரித்துள்ளது

-ரூ. 50 கோடி வரை ஆண்டு வருவாய் உள்ள நிறுவனங்களுகக்கான வருமான வரி 30%ல் இருந்து 25% ஆக குறைக்கப்படும்

-ஆண்டுக்கு 50 கோடிக்கு குறைவாக வர்த்தகம் நடைபெறும் சிறு நிறுவனங்களுக்கு 5 சதவீத வரி குறைப்பு

-6.94 லட்சம் நிறுவனங்கள் வருமான வரி செலுத்துகின்றன

-இதில் 96 சதவீத நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள்தான்

-சிறு நிறுவனங்கள் வளர்ச்சிக்கு வரி குறைப்பு உதவும்

-கடந்த ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் 3.7 கோடி பேர் மட்டுமே. இதில் ஆண்டு வருமானத்தை ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாக காட்டியவர்கள் 24 லட்சம் பேர் தான்

-கடந்த ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் 3.7 கோடி பேர் மட்டுமே. இதில் ஆண்டு வருமானத்தை ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாக காட்டியவர்கள் 24 லட்சம் பேர் தான்

-பண மதிப்பிழப்பால் அட்வான்ஸ் வருமான வரி கட்டுவது 34.8% அதிகரித்துள்ளது

-இந்தியாவில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது

-3.7 கோடி தனி நபர்களில் வருமான வரி தாக்கல் செய்தோர் 97 லட்சம் பேர் குறைந்த வருவாய் பிரிவினர்

-52 லட்சம் பேர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டுகிறார்கள்

-1.72 லட்சம் பேர் மட்டுமே 50 லட்சத்துக்கு மேல் வருவாய் பெறுவதாக அறிவித்துள்ளனர்

-பணமதிப்பிழப்புக்கு பிறகு இந்த வரி ஏய்ப்பு அம்பலமானது

-1.09 கோடி வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள் சராசரி மதிப்பு 5.3 லட்சம்

-8 லட்சத்துக்கு மேல் 1.48 லட்சம் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது

-நாட்டில் பெரும்பாலானவர்கள் வருமான வரியே கட்டுவதில்லை. இதனால் நியமாயமாக வரி கட்டுவோர் மீது சுமை கூடுகிறது

-2017-18ல் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்கும்

-கடந்த ஆண்டில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிததி ரூ. 4.11 லட்சம் கோடி

-பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 2.74 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்

-2017-18ம் ஆண்டு பட்ஜெட்டில் மொத்த செலவீனங்கள் ரூ. 21.47 லட்சம் கோடியாக இருக்கும்

-மொத்த உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்கும்-ஜேட்லி

-தலைமை தபால் நிலையங்கள் பாஸ்புக் அலுவலக பணிகளையும் மேற்கொள்ளும்

-பாதுகாப்பு படையினர் போக்குவரத்து டிக்கெட் எடுக்க தனி வசதி ஏற்படுத்தப்படும்

-மத்திய எண்ணெய் நிறுவனங்களை ஒருங்கிணைத்து மாபெரும் பொதுத்துறை நிறுவனத்தை உருவாக்க திட்டம்

-பல்கலைக்கழக மானிய குழுவில் மாற்றம் கொண்டுவரப்படும்

-வெளிநாடுகளுக்கு தப்பியோடி தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் சொத்துக்கள் முடக்கப்படும்

-குற்றவாளிகள் சொத்துக்களை முடக்க சட்டத்திருத்தம், தேவைப்பட்டால் புது சட்டம்-ஜேட்லி

-ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.2லட்சத்து 74 ஆயிரத்து 114 கோடி-ஜேட்லி

-இதில் ராணுவ ஓய்வூதிய செலவீனங்கள் சேர்க்கப்படவில்லை-ஜேட்லி

-வறட்சியை சமாளிக்க புதிதாக 5 லட்சம் குளங்கள் வெட்டப்படும்

-செக் மோசடிகளை தவிர்க்க மாற்றுமுறை ஆவணச் சட்டத்தில் திருத்தம்

-உர விற்பனை நிலையங்கள், கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை

-ஆதார் அடிப்படையிலான பண பரிவர்த்தனை திட்டம் அறிமுகம்

-மொபைல் வாலட், டெபிட் கார்டுகள் இல்லாதவர்களுக்காக இத்திட்டம்

-இந்த நிதியாண்டில் 2500 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு இலக்கு

-பிரதமர் மோடியின் குஜராத் மற்றும் ஜார்க்கண்டில் புதிதாக 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும்

-தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்துக்கு ரூ. 64,000 கோடி ஒதுக்கீடு

-புதிய அன்னிய முதலீட்டுக் கொள்கை கொண்டு வரப்படும்

-போக்குவரத்து துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2,41,387 கோடி

-நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 3,96,135 கோடி செலவிடப்படும்

-உள்கட்டமைப்பு துறைக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.3,96,135 கோடி

-100 திறன் மேம்பாட்டு மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும் - அருண் ஜேட்லி

-மூத்த குடிமக்களுக்கு 8% வருவாயுடன் எல்.ஐ.சி திட்டம் - அருண் ஜேட்லி

-மருத்துவ மேற்படிப்புகளில் 5000 சீட்கள் அதிகரிக்கப்படும்

-அன்னிய முதலீடு வளர்ச்சி வாரியம் (Foreign Investment Promotion Board) மூடப்படும்

-கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராண்ட் பேண்ட் இண்டர்நெட் வசதிகள் செய்து தரப்படும்

-அதிவிரைவு பிராட்பேண்ட் இணைப்புக்காக 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்

-150000 கிராமங்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் பிராட்பேண்ட் வசதி கிடைக்கும்

-எலக்ட்ரானிக் பொருள் உற்பத்தி மையமாக இந்தியா மாற்றப்படும்

-எலக்ட்ரானிக் துறைக்கு ரூ.745 கோடி ஒதுக்கீடு

-நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 3,96,135 கோடி செலவிடப்படும்

-அன்னிய முதலீடுகள் 36% அதிகரித்துள்ளது. 361 பில்லியன் டாலர்கள் கையிருப்பு

-2019க்குள் அனைத்து ரயில்கள் கழிவறைகளும் பயோ டாய்லெட்டாக மாற்றப்படும்

-மூத்த குடிமக்கள் ஆரோக்கிய மேம்பாட்டுக்காக ஆதார் அட்டை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு

-முதல்கட்டமாக இந்த திட்டம் 15 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்படும்

-தாழ்த்தப்பட்டோருக்கான நிதி ஒதுக்கீடு ரூ.38 838 கோடியிலிருந்து ரூ.52393 கோடியாக உயர்வு-ஜேட்லி

-மருத்துவ உபகரணங்கள் துறையில் முதலீடு ஈர்க்கப்படும்

-மருத்துவ உபகரண விலை குறைக்க நடவடிக்கை

-தொழிலாளர் நலனை காக்க அரசு நடவடிக்கை எடுக்கும்

-குஜராத் ஜார்கண்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை மையங்கள்

-கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி

-பயிர் காப்பீட்டு 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக விரிவு படுத்தப்படும் : அருண் ஜேட்லி

-பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி: ஜேட்லி

-உயர் கல்வி நுழைவு தேர்வு நடத்துவதற்காக தேசிய டெஸ்டிங் ஏஜென்சி தொடங்கப்படும்-ஜேட்லி

-உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்த தனி அமைப்பு

-நுழைவுத் தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது

-நாட்டில் 2019ஆம் ஆண்டுக்குள் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும்: ஜேட்லி

-2018 மே 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களிலும் மின்வசதி

-கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.187223 கோடி ஒதுக்கீடு

-கடந்த பட்ஜெட்டை ஒப்பிட்டால், இது 24 சதவீத உயர்வு-ஜேட்லி

-1 கோடி குடும்பங்களை வறுமையிலிருந்து நீக்க இலக்கு

-2018 மே 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்கப்படும்

-கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ சாலை அமைக்க இலக்கு

-ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு சாதனை அளவாக ரூ.48000 கோடி ஒதுக்கீடு

-விவசாயிகளுக்கு 60 நாள் வட்டி தள்ளுபடி

-பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகள் அதிக அளவு கடன் வழங்க முடியும்

-பயிர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.13000 கோடி ஒதுக்கீடு-ஜேட்லி

-கடந்த ஆண்டு பயிர் காப்பீடுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.5500 கோடியாக இருந்தது-ஜேட்லி

-விவசாய உற்பத்தி வளர்ச்சி இவ்வாண்டில் 4.1 சதவீதமாக இருக்கும்-ஜேட்லி

-2017-18ல் விவசாயிகளுக்கு இதுவரை இல்லாத சாதனையாக 10 லட்சம் கோடி கடன் வழங்க முடிவு-ஜேட்லி

-நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ல் 7.7 சதவீதம் அதிகரிக்கும்

-அமெரிக்காவின் நிதிக்கொள்கையால் வளரும் நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு: அருண் ஜெட்லி

Budget 2017: Cash dealings above Rs 3 lakh banned from April

-விவசாயிகள் வருமானம் இரட்டை மடங்காக்கப்படும்-ஜேட்லி

-கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும்

-இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்

-ஏழைகளுக்கு வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும்

-டிஜிட்டல் பொருளாதாரம் வளர்க்கப்படும்-ஜேட்லி

-வரி வசூல் நேர்மையானதாக இருக்கும்-ஜேட்லி

-வங்கிகளின் கடன் வட்டி விகிதத்தை குறைக்கப்படும்

-உலக பொருளாதாரத்தின் இன்ஜினாக உள்ளது இந்தியா-ஜேட்லி

-ஊரக வளர்ச்சிக்கு அதிக நிதி செலவிடப்படும்

-வறுமை நீக்கம், அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்

-வேலை வாய்ப்பை உருவாக்குவதே மத்திய அரசின் முக்கிய நோக்கம்- ஜேட்லி

-பண மதிப்பிழப்பு நடவடிக்கை பலன் படிப்படியாக கிடைக்கும்-ஜேட்லி

-பண வீக்கம் 3.4 என்ற அளவில் குறைந்துள்ளது-ஜேட்லி

-பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது

-வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி இந்த ஆண்டு 1.6%-1.9% ஆக இருக்கும்

-வளரும் நாடுகளின் வளர்ச்சி 4.1%-4.5% ஆக இருக்கும்

-உலக அளவில் நாடுகளின் சராசரி வளர்ச்சி 3.4% ஆக இருக்கும்

-ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு நன்றி-ஜேட்லி

-பண மதிப்பிழப்பு என்பது தைரியமான முடிவு-ஜேட்லி

-உலக வர்த்தக வர்த்தகத்தின் என்ஜினாக இந்தியா விளங்குகிறது- ஜேட்லி

-அடுத்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதாக வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்

-கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரம்

-வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், இளைஞர்களுக்கு அதிக பலன்கள் போய் சேர செய்வதும் மத்திய அரசின் திட்டம்

-எதிர்க் கட்சிகளின் அமளிக்கு இடையே பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டுள்ளார் அருண் ஜேட்லி

-ஏழைகள், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் தொடரும்-ஜேட்லி

தமிழக பெட்ரோல் பங்குகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் நாளை முதல் ஏற்கபட மாட்டாதுsee more at: http://www.dinakaran....
08/01/2017

தமிழக பெட்ரோல் பங்குகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் நாளை முதல் ஏற்கபட மாட்டாது

see more at: http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=271073

தமிழக பெட்ரோல் பங்குகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் நாளை முதல் ஏற்கபட மாட்டாது,பெட்ரோல் பங்க், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு,Dinakaran No.1 Tamil Daily News Paper - Latest breaking news, today's headlines, Nation and world news, politics, health, sports, glamour photos, entertainment and li...

Address

Madurai
625014

Alerts

Be the first to know and let us send you an email when Yadava College Old Students Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Yadava College Old Students Madurai:

Share