TNPSC GROUP

TNPSC GROUP TNPSC EXAM - வெற்றிக்கு வழிகாட்ட இந்த முயற்ச

அனைவரும் உங்களுக்கு தெரிந்த கேள்வி பதில்களை பதிவிட்டு தேர்வுக்கு படிப்பவர்களுக்கு உதவிடவே இந்த பகுதி ....அனைவரும் ஆதரவு அளிக்கும் படி கேட்டு கொள்கிறோம்

25/12/2016
13/10/2016

For ur knowledge...

1.) *GOOGLE* - Global Organization Of Oriented Group Language Of Earth.
2.) *YAHOO* - Yet Another Hierarchical Officious Oracle.
3.) *WINDOW* - Wide Interactive Network Development for Office work Solution.
4.) *COMPUTER* - Common Oriented Machine Particularly United and used under Technical and Educational Research.
5.) *VIRUS* - Vital Information Resources Under Siege.
6.) *UMTS* - Universal Mobile Telecommunicati ons System.
7.) *AMOLED* - Active-matrix organic light-emitting diode.
8.) *OLED* - Organic light-emitting diode.
9.) *IMEI* - International Mobile Equipment Identity.
10.) *ESN* - Electronic Serial Number.
11.) *UPS* - Uninterruptible power supply.
12. *HDMI* - High-Definition Multimedia Interface.
13.) *VPN* - Virtual private network.
14.) *APN* - Access Point Name.
15.) *SIM* - Subscriber Identity Module.
16.) *LED* - Light emitting diode.
17.) *DLNA* - Digital Living Network Alliance.
18.) *RAM* - Random access memory.
19.) *ROM* - Read only memory.
20.) *VGA* - Video Graphics Array.
21.) *QVGA* - Quarter Video Graphics Array.
22.) *WVGA* - Wide video graphics array.
23.) *WXGA* - Widescreen Extended Graphics Array.
24.) *USB* - Universal serial Bus.
25.) *WLAN* - Wireless Local Area Network.
26.) *PPI* - Pixels Per Inch.
27.) *LCD* - Liquid Crystal Display.
28.) *HSDPA* - High speed down-link packet access.
29.) *HSUPA* - High-Speed Uplink Packet Access.
30.) *HSPA* - High Speed Packet Access.
31.) *GPRS* - General Packet Radio Service.
32.) *EDGE* - Enhanced Data Rates for Globa Evolution.
33.) *NFC* - Near field communication.
34.) *OTG* - On-the-go.
35.) *S-LCD* - Super Liquid Crystal Display.
36.) *O.S* - Operating system.
37.) *SNS* - Social network service.
38.) *H.S* - HOTSPOT.
39.) *P.O.I* - Point of interest.
40.) *GPS* - Global Positioning System.
41.) *DVD* - Digital Video Disk.
42.) *DTP* - Desk top publishing.
43.) *DNSE* - Digital natural sound engine.
44.) *OVI* - Ohio Video Intranet.
45.) *CDMA* - Code Division Multiple Access.
46.) *WCDMA* - Wide-band Code Division Multiple Access.
47.) *GSM* - Global System for Mobile Communications.
48.) *WI-FI* - Wireless Fidelity.
49.) *DIVX* - Digital internet video access.
50.) *APK* - Authenticated public key.
51.) *J2ME* - Java 2 micro edition.
52.) *SIS* - Installation source.
53.) *DELL* - Digital electronic link library.
54.) *ACER* - Acquisition Collaboration Experimentation Reflection.
55.) *RSS* - Really simple syndication.
56.) *TFT* - Thin film transistor.
57.) *AMR*- Adaptive Multi-Rate.
58.) *MPEG* - moving pictures experts group.
59.) *IVRS* - Interactive Voice Response System.
60.) *HP* - Hewlett Packard.

13/10/2016

பொது தமிழ் - 100 கேள்விகள் மற்றும் பதில்கள்
1. தமிழ் ஆத்திசூடி :வ. சுபா . மாணிக்கம்
2. அறிவியல் ஆத்திசூடி :சா. மேய்யப்பன்
3. ஆய்வுசூடி :தமிழன்னல்
4. நீதிசூடி :இளவரசு
5. புதிய ஆத்திசூடி :பாரதி
6. பாரீசுக்கு போ :ஜெயகாந்தன்
7. பொன் விலங்கு :பார்த்தசாராதி
8. பார்த்திபன் கனவு :கல்கி
9. விஜயமார்த்தான்டம் :மாதவையா
10. இனி ஒரு விதி செய்வோம்:பாரதி
11. சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் – பிசிராந்ததையார்
12. காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் – அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை
13. காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை – பதினோராம் திருமுறை
14. பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது – தமிழ்
15. பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் – மதுரைக் காஞ்சி
16 பொருநராற்றுப்படையைப் பாடியவர் – முடத்தாமக் கண்ணியார்.
17. மலைபடுகடாம் என்னும் இலக்கியம் – கூத்தாற்றுப்படை
18. முல்லைப்பாட்டைப் பாடியவர் – நப்பூதனார்.
19. தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் – சிறுபாணாற்றுப்படை
20 உலா நூல்களுள் மிகப் பழமையைனது – திருக்கைலாய ஞான உலா
21. தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா
22”கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி” எனும் தொடர் அமைந்துள்ள பாடல் – புறப்பொருள் வெண்பாமாலை
23. ”இவள் என்று பிறந்தவள்” என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்” என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் – பாரதியார்.
24 ”விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்” இவ்வடி இடம்பெறும் நூல் – கார் நாற்பது.
25. திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் – பொய்கையாழ்வார்
26. தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் – தெ.பா.மீ
27. 1 ஐத் தொடக்க எண்ணாகக் கொண்ட எண்ணிலடங்காத, எண்ணும் எண்களுக்கு இயல் எண்கள் என்று பெயர்.
28. பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் – திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.
29. திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் – சமண சமயம்
30 சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் – திருத்தக்கதேவர்
31. அறிவு அற்றம் காக்கும் கருவி – முப்பால்
32. செல்வம் சகடக் கால்போல் வரும் – நாலடியார்
33. சிறு மாலை கொல்லுனர் போல வரும் – ஐந்திணை எழுபது
34. தன் கல்லறையில் ‘தமிழ் மாணவன்’ என்று குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டவர் யார் - ஜி.யு.போப்
35. திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் - ஜி.யு.போப்
36) வீரமாமுனிவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் - இத்தாலி
37. சிறுகதையினை தமிழுக்கு அறிமுகப்படுத்தி
யவர் யார் - வ.வே.சு. ஐயர்
38. தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படுபவர் யார் - பம்மல் சம்பந்த முதலியார்
39. நூறில் ஒரு பங்குடைய அணுவின் பெயராகக் கம்பன் கூறுவது - கோண்
40. தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார் - இராமாமிர்தம் அம்மையார்
41. கடல் பயணத்தை முந்நீர் வழக்க மெனக் குறிப்பிடும் நூல் எது - தொல்காப்பியம்
42. ஆழ்வார்க்குறிச்சி, மொடக்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி போன்ற ஊர்களில் வாழும் மக்கள் யாவர் - புலம் பெயர்ந்த குறிஞ்சி நில மக்கள்
43) சுகுண விலாச சபா என்ற நாடக சபையைத் தோற்றுவித்தவர் யார் - பம்மல் சம்பந்த முதலியார்
44. ஏழைகளின் பசியைப் போக்க வள்ளலார் நிறுவிய சத்திய தருமசாலை எங்குள்ளது - வடலூர்
45) சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம் எது - அபிமன்யு சுந்தரி
46 பெருவெடிப்புக் கொள்கையின் படி இப்பேரண்டம் விரிந்து நிற்பதைக் கூறும் தமிழ்நூல் - திருவாசகம்
47) பாரதியார் எந்தப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார் - சுதேசமித்ரன்
48 தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடியவர் யார் - நாமக்கல் கவிஞர்
49 ‘மோ’ என்னும் எழுத்து குறிக்கும் பொருள் என்ன - முகர்தல்
50 சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார் - திருத்தக்கதேவர்
51. பத்துப் பருவங்களைக் குறிக்கும் நூல் எது - பிள்ளைத் தமிழ்
52தொண்டர் சீர் பரவுவார் என்று பாராட்டப்படுபவர் யார் - சேக்கிழார்
53. ) அறத்துப் பாலில் அமைந்துள்ள இயல்கள் - பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
54. ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் - கூத்தர்
55. ஒட்டக்கூத்தரின் காலம் - பன்னிரண்டாம் நு}ற்றாண்டு
56 கவிச் சக்கரவர்த்தி, கவிராட்சசன் என்றெல்லாம் புகழப்படுபவர் - ஒட்டக்கூத்தர்
56. மறுகு என்பதன் பொருள் - தெரு
57. மகோததி என்பதன் பொருள் - கடல்
58. பவித்திரம் என்பதன் பொருள் - தூய்மை
59. காணீர் என்பதன் இலக்கணக்குறிப்பு - ஏவல் வினைமுற்று
60. செய்குன்று மற்றும் ஆடரங்கு என்பதன் இலக்கணக்குறிப்பு - வினைத்தொகைகள்
69. பேரிஞ்சி என்பதன் இலக்கணக்குறிப்பு - பண்புத்தொகை
70. சரதம் என்பதன் பொருள் - வாய்மை
71. அழகர் கிள்ளைவிடு தூதினை இயற்றியவர் - பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை
72. தூது தொண்ணு}ற்றாறு வகை ---------------- ஒன்று - சிற்றிலக்கியங்களுள்
73. அழகர் கிள்ளைவிடு தூது ஏறக்குறைய --------------- ஆண்டுகளுக்கு முந்திய நு}லாகும் - 250
74. பாட்டின் இரண்டடிகளை -------------- என்பர் - கண்ணி
75. அழகர் கிள்ளைவிடு தூது ----------- வெண்பா ஒன்றையும் உடையது - காப்பு
76. அரன் என்பதன் பொருள் - சிவன்
77. படி என்பதன் பொருள் - உலகம்
78. வன்காயம் என்பதன் இலக்கணக்குறிப்பு - பண்புத்தொகை
79. வன்கானகம் என்பதன் இலக்கணக்குறிப்பு - பண்புத்தொகை
80. --------------- என்பன பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை இயற்றிய வேறு சில நு}ல்கள் ஆகும் - மதுரை மும்மணிக்கோவை, தென்றல்விடு
81. ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் - கூத்தர்
82. ஒட்டக்கூத்தரின் காலம் - பன்னிரண்டாம் நு}ற்றாண்டு
83 கவிச் சக்கரவர்த்தி, கவிராட்சசன் என்றெல்லாம் புகழப்படுபவர் - ஒட்டக்கூத்தர்
84 மறுகு என்பதன் பொருள் - தெரு
85. மகோததி என்பதன் பொருள் - கடல்
86. பவித்திரம் என்பதன் பொருள் - தூய்மை
87. காணீர் என்பதன் இலக்கணக்குறிப்பு - ஏவல் வினைமுற்று
88. செய்குன்று மற்றும் ஆடரங்கு என்பதன் இலக்கணக்குறிப்பு - வினைத்தொகைகள்
89. பேரிஞ்சி என்பதன் இலக்கணக்குறிப்பு - பண்புத்தொகை
90. சரதம் என்பதன் பொருள் - வாய்மை
91. அழகர் கிள்ளைவிடு தூதினை இயற்றியவர் - பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை
92. தூது தொண்ணு}ற்றாறு வகை ---------------- ஒன்று - சிற்றிலக்கியங்களுள்
93. அழகர் கிள்ளைவிடு தூது ஏறக்குறைய --------------- ஆண்டுகளுக்கு முந்திய நு}லாகும் - 250
94. பாட்டின் இரண்டடிகளை -------------- என்பர் - கண்ணி
95. அழகர் கிள்ளைவிடு தூது ----------- வெண்பா ஒன்றையும் உடையது - காப்பு
96. அரன் என்பதன் பொருள் - சிவன்
97. படி என்பதன் பொருள் - உலகம்
98. வன்காயம் என்பதன் இலக்கணக்குறிப்பு - பண்புத்தொகை
99. வன்கானகம் என்பதன் இலக்கணக்குறிப்பு - பண்புத்தொகை
100. --------------- என்பன பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை இயற்றிய வேறு சில நு}ல்கள் ஆகும் - மதுரை மும்மணிக்கோவை, தென்றல்விடு

13/10/2016

*1.வரலாற்றின் தந்தை?* ஹெரடோடஸ்
*2.. புவியலின் தந்தை?* தாலமி
*3..இயற்பியலின் தந்தை?* நியூட்டன்
*4..வேதியியலின் தந்தை?* இராபர்ட் பாயில்
*5..கணிப்பொறியின் தந்தை?*சார்லஸ் பேபேஜ்
*6..தாவரவியலின் தந்தை?* தியோபிராச்டஸ்
*7..விலங்கியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*8..பொருளாதாரத்தின் தந்தை?*ஆடம் ஸ்மித்
*9..சமூகவியலின் தந்தை?* அகஸ்டஸ் காம்தே
*10..அரசியல் அறிவியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்
*11..அரசியல் தத்துவத்தின் தந்தை?*பிளேட்டோ
*12..மரபியலின் தந்தை?* கிரிகர் கோகன் மெண்டல்
*13..நவீன மரபியலின் தந்தை?* T .H . மார்கன்
*14..வகைப்பாட்டியலின் தந்தை?* கார்ல் லின்னேயஸ்
*15..மருத்துவத்தின் தந்தை?* ஹிப்போகிறேட்டஸ்
*16..ஹோமியோபதியின் தந்தை?*சாமுவேல் ஹானிமன்
*17..ஆயுர்வேதத்தின் தந்தை?*தன்வந்திரி
*18..சட்டத்துறையின் தந்தை?*ஜெராமி பென்தம்
*19..ஜியோமிதியின் தந்தை?* யூக்லிட்
*20..நோய் தடுப்பியலின் தந்தை?* எட்வர்ட் ஜென்னர்
*21..தொல் உயரியியலின் தந்தை?*சார்லஸ் குவியர்
*22..சுற்றுச் சூழலியலின் தந்தை?* எர்னஸ்ட் ஹேக்கல்
*23..நுண் உயரியியலின் தந்தை?* ஆண்டன் வான் லூவன் ஹாக்
*24..அணுக்கரு இயற்பியலின் தந்தை?* எர்னஸ்ட் ரூதர்போர்ட்
*25..நவீன வேதியியலின் தந்தை?* லாவாயசியர்
*26..நவீன இயற்பியலின் தந்தை?* ஐன்ஸ்டீன்
*27..செல்போனின் தந்தை?* மார்டின் கூப்பர்
*28..ரயில்வேயின் தந்தை?* ஜார்ஜ் ஸ்டீவன்சன்
*29..தொலைபேசியின் தந்தை?*கிரகாம்ப்பெல்
*30..நகைச்சுவையின் தந்தை?*அறிச்டோபேனஸ்
*31..துப்பறியும் நாவல்களின் தந்தை?* எட்கர் ஆலன்போ
*32..இந்திய சினிமாவின் தந்தை?* தாத்தா சாகேப் பால்கே
*33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?* ஹோமி பாபா
*34..இந்திய விண்வெளியின் தந்தை?* விக்ரம் சாராபாய்
*35..இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை?* டாட்டா
*36..இந்திய ஏவுகணையின் தந்தை?* அப்துல் கலாம்
*36..இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை?* வர்க்கீஸ் குரியன்
*37..இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?* சுவாமிநாதன்
*38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?* ஜேம்ஸ் வில்சன்
*39..இந்திய திட்டவியலின் தந்தை?* விச்வேச்வரைய்யா
*40..இந்திய புள்ளியியலின் தந்தை?* மகலனோபிஸ்
*41..இந்திய தொழில்துறையின் தந்தை?* டாட்டா
*42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?* தாதாபாய் நௌரோஜி
*43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?* ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
*44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?* ராஜாராம் மோகன்ராய்
*45..இந்திய கூட்டுறவின் தந்தை?* பிரடெரிக் நிக்கல்சன்
*46..இந்திய ஓவியத்தின் தந்தை?* நந்தலால் போஸ்
*47..இந்திய கல்வெட்டியலின் தந்தை?* ஜேம்ஸ் பிரின்சப்
*48..இந்தியவியலின் தந்தை?* வில்லியம் ஜான்ஸ்
*49..இந்திய பறவையியலின் தந்தை?* எ.ஒ.ஹியூம்
*50..இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?* ரிப்பன் பிரபு
*51..இந்திய ரயில்வேயின் தந்தை?* டல்ஹௌசி பிரபு
*52..இந்திய சர்க்கஸின் தந்தை?* கீலெரி குஞ்சிக் கண்ணன்
*53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?* கே.எம் முன்ஷி
*54..ஜனநாயகத்தின் தந்தை?*பெரிக்ளிஸ்
*55..அட்சுக்கூடத்தின் தந்தை?* கூடன்பர்க்
*56..சுற்றுலாவின் தந்தை?* தாமஸ் குக்
*57..ஆசிய விளையாட்டின் தந்தை?* குருதத் சுவாதி
*58..இன்டர்நெட்டின் தந்தை?* விண்டேன் சர்ப்
*59..மின் அஞ்சலின் தந்தை?*ரே டொமில்சன்
*60..அறுவை சிகிச்சையின் தந்தை?* சுஸ்ருதர்
*61..தத்துவ சிந்தனையின் தந்தை?* சாக்ரடிஸ்
*62..கணித அறிவியலின் தந்தை?* பிதாகரஸ்
*63..மனோதத்துவத்தின் தந்தை?*சிக்மண்ட் பிரைடு
*64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?*இராபர்ட் ஓவன்
*65..குளோனிங்கின் தந்தை?*இயான் வில்முட்
*66..பசுமைப்புரட்சியின் தந்தை?* நார்மன் போர்லாக்
*67..உருது இலக்கியத்தின் தந்தை?* அமீர் குஸ்ரு
*68..ஆங்கிலக் கவிதையின் தந்தை?* ஜியாப்ரி சாசர்
*69..அறிவியல் நாவல்களின் தந்தை?* வெர்னே
*70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை?* அவினாசி மகாலிங்கம்

23/09/2016

1. உலகில் நல்ல அல்லது இனிமையான விஷயங்களை எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே --------------- நு}லின் நோக்கம் ஆகும் - இனியவை நாற்பது

2. இனியவை நாற்பது என்ற நு}லில் உள்ள ஒவ்வொரு பாடலும் ------------- நல்ல விஷயங்களை எடுத்துக் கூறுகின்றது - மூன்று

3. இனியவை நாற்பது பண்டைக்காலத் தமிழ்நு}ல் தொகுப்புக்களில் ஒன்றான ---------------- நு}ல்களுள் ஒன்றாகும் - - பதினெண்கீழ்க்கணக்கு

4. இனியவை நாற்பது என்ற நு}லில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை ------------ - நாற்பது

5. சுற்றியிருப்பவர்களுக்குக் ----------- கற்பித்தல் மிகவும் நல்லது என்ற கருத்தைக் கூறும் நு}ல் எது? - கல்வி, இனியவை நாற்பது

6. பூதஞ்சேந்தனார் --------------- நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது - சர்வ சமய

7. பூதஞ்சேந்தனார் மதுரையில் உயர்ந்த தமிழாசிரியராக விளங்கியதால் -------------- என்ற சிறப்புப் பெயர் பெற்றார் - மதுரைத் தமிழாசிரியர்

8. குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே என்ற பாடல் வரி அமைந்துள்ள நு}ல் எது? - இனியவை நாற்பது

9. ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்னினிதே என்று கூறியவர்? - பூதஞ்சேந்தனார்

10. சிறிய அளவிலாயினும் தேவைப்படுபவர்களுக்குக் கேட்காமலேயே கொடுப்பது எப்பொழுதுமே நல்லது என்று எடுத்துரைக்கும் நு}ல் ----------- - இனியவை நாற்பது

11. இனியவை நாற்பது என்ற நு}ல் பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ------------- எனமுடியும் பெயர்கொண்ட நான்கு நு}ல்களில் இரண்டாவது நு}லாகும் - நாற்பது

12. இனியவை நாற்பது என்ற நு}லுக்கு -------------, -------------, -------------- என்ற பெயரும் உண்டு - இனிது நாற்பது, இனியது நாற்பது, இனிய நாற்பது

13. ஊரும் கலிமா என்று தொடங்கும் பாடல் ஒன்று மட்டும் ------------- ஆகும் - பஃறொடை வெண்பா

14. கற்றறிந்த பெரியோர்களைத் துணை கொண்டு வாழ்தலும் மிக நன்று என்ற கருத்தினை உரைக்கு நு}ல் ----------- -

TNPSCGROUP IN WHATSAPP- 8344442266
21/08/2016

TNPSCGROUP IN WHATSAPP- 8344442266

21/08/2016

பிள்ளை தமிழ் முன்னோடி >>பெரியாழ்வார்

திருசெந்தூர் பிள்ளை தமிழ் ஆசிரியர் >>பகழிக்கூத்தர்

தமிழில் முதல் பரணி நூல் >>கலிங்கத்துப்பரணி

குமரகுருபரர் முதன் முதலாக பாடிய நூல் >>கந்தர் கலிவெண்பா

முதல் சித்தர் நூல் >>திருமந்திரம்

முதல் உலா >>திருக்கயிலாய ஞான உலா-சேரமான் பெருமாள் நாயனார்

சங்கம் என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் >>சீத்தலைச்சாத்தனார்

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இந்தியர் >>பாலசுப்பிரமணியம்

நாட்டுப்புற பாடலுக்கு சிறப்பு தந்து முதலில் பாடியவர் >>இளங்கோவடிகள் பின்பு மாணிக்க வாசகர்

தமிழின் முதல் ஏளன நூல் >>பரமார்த்த குருகதை

தல புராணம் பாடும் மரபை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் >>உமாபதி சிவாச்சாரியார்

முதல் கலம்பகம் >>நந்திக்கலம்பகம்

தமிழில் முதல் புதினம் >>பிரதாப முதலியார் சரித்திரம்

முதன் முதலில் மன்னனின் பெயரால் பிள்ளை தமிழ் பாடியவர் >>குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்- ஒட்டகூத்தர்

தமிழில் வெளிவந்த முதல் உரைநடை நாடகம் >>ஞானரதம்

தமிழில் வெளிவந்த முதல் செய்யுள் நாடகம் >>மனோன்மணியம்

முதன் முதலில் தமிழ் மொழியில் ஞான பிட விருது பெற்ற நூல் >>சித்திரப்பாவை, அகிலன்-1975

கல் தோன்றி மண் தோன்றா - பாடல் பாடியவர் >>புறப்பொருள் வெண்பாமாலை, ஐயனரிதனார்

பெருந்திணை என்பது >>பொருந்தாக்காமம்

கைக்கிளை என்பது >>ஒருதலைக் காமம்

சுந்தரம் பிள்ளை இயற்றிய கவிதை நாடகம் >>மனோன்மணியம்

Address

Nagercoil
629002

Alerts

Be the first to know and let us send you an email when TNPSC GROUP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share