Melvin Group of Institutions

Melvin Group of Institutions Melvin is a place to study and change your future with great success
(1)

20/07/2025
🩺 WE ARE HIRING! 🩺📢 Looking for Passionate Nursing Tutors!💼 Part-Time / Full-Time Opportunities👩‍⚕️ Qualification: DGNM ...
05/07/2025

🩺 WE ARE HIRING! 🩺
📢 Looking for Passionate Nursing Tutors!
💼 Part-Time / Full-Time Opportunities
👩‍⚕️ Qualification: DGNM / B.Sc Nursing
🔹 Experience: 0 – 3 Years
📩 Send your CV & Portfolio: [email protected]
📞 For more info, contact: 7810884458

👉 Tag someone who might be interested!

Happy Lab Technician Day2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான  அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது....Medical Laboratory Techn...
13/03/2025

Happy Lab Technician Day

2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது....

Medical Laboratory Technician - 1 year
Diploma in Medical Laboratory Technician - 2 year

உள்ளூர் மற்றும் வெளியூர்களில்( தங்கள் வசதிக்கு ஏற்ப) 100% வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

அட்மிஷன் தொடர்பான சந்தேகங்களுக்கு:-
8807984458, 078108 84458

மகளிர் தினத்தை முன்னிட்டு நமது மெல்வின் கல்லூரியில் மகளிர் தின விழா  சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு ...
08/03/2025

மகளிர் தினத்தை முன்னிட்டு நமது மெல்வின் கல்லூரியில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிர்வாக அலுவலர் திருமதி. லிடியா அவர்கள் தலைமை தாங்கினார். உடன் கல்லூரியின் முதல்வர் திரு ரமேஷ் குமார் அவர்களும் கல்லூரியின் ஆசிரியர்களும் உடன் இருந்தனர்.

தடைகளை தகர்த்தெறிந்து சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பகவிருட்சகமே பெண்கள்... மகளிர் அனைவருக்கும் மெல்வின் கல...
08/03/2025

தடைகளை தகர்த்தெறிந்து சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட
கற்பகவிருட்சகமே பெண்கள்...

மகளிர் அனைவருக்கும் மெல்வின் கல்வி குழுமத்தின் சார்பாக இனிய மகளிர் தின நல் வாழ்த்துகள்...

22/02/2025
Job wanted
19/02/2025

Job wanted

13/02/2025

CARVE TO CREATE: Exploring the Art of Vegetable Carving

இராமநாதபுரம் நூற்றாண்டு லயன்ஸ் சங்கம் மெல்வின் கல்வி குழுமம் & சூரா பீச் ரிசார்ட்இணைந்து  பிரப்பன் வலசை கடற்கரை பகுதியைச...
30/01/2025

இராமநாதபுரம் நூற்றாண்டு லயன்ஸ் சங்கம் மெல்வின் கல்வி குழுமம் & சூரா பீச் ரிசார்ட்
இணைந்து
பிரப்பன் வலசை கடற்கரை பகுதியைச் சுற்றி
2000 மரக்கன்றுகள் பாதுகாப்பு வளையத்துடன் மாபெரும் மரம் நடும் விழா மெல்வின் மண்டல தலைவர்,
மாவட்ட சுற்றுச்சூழல் தலைவர்.
சேர்மன் - மெல்வின் கல்வி குழுமம்
உரிமையாளர் - சூரா பீச் ரிசார்ட்
PMJF Lion S.ஆல்பர்ட் ராஜா அவர்களின் ஏற்பாட்டில்
மாவட்ட ஆளுநர் 324-A
PMJF Lion Dr.P.அய்யாதுரை
அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதற்கு தலைமை விருந்தினர்களாக
இராமநாதபுரம் வருவாய் கோட்டாச்சியர் திரு.ராஜமனோகரன் அவர்களும்
உச்சிப்புளி காவல் ஆய்வாளர் திரு.மருதுபாண்டியன் அவர்களும் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சிக்கு
சிறப்பு விருந்தினர்களாக
MJF Lion Dr.T.P.ரவிந்திரன்
மாவட்ட ஆளுநர் 324-B-2023-24, Vice chairman கூட்டு மாவட்டம். Environment chairman கூட்டு மாவட்டம் 324 அவர்களும்
PMJF Lion Er.V.ஜெகநாதன்
மாவட்ட ஆளுநர் 2021-22
அவர்களும் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை
மெல்வின் மண்டல வட்டார தலைவர்
Lion P.சரவணன் MJF
அவர்களும் இராமநாதபுரம் நூற்றாண்டு லயன்ஸ் சங்கத்தின்
தலைவர் Lion V.G.ஜெகன் MJF,
செயலாளர் Lion A.பரமராக்கு,
பொருளாளர் Lion B.சண்முகநாதன் அவர்களும் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் மெல்வின் கல்லூரி முதல்வர் திரு. ரமேஷ் குமார் அவர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் சூரா பீச் ரெசார்ட் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் நூற்றாண்டு லயன்ஸ் சங்கம் மற்றும் மெல்வின் கல்வி குழுமம் & சூரா பீச் ரிசார்ட்இணைந்து நடத்தும்2000 மரக்கன்றுக...
29/01/2025

இராமநாதபுரம் நூற்றாண்டு லயன்ஸ் சங்கம் மற்றும் மெல்வின் கல்வி குழுமம் & சூரா பீச் ரிசார்ட்

இணைந்து நடத்தும்

2000 மரக்கன்றுகள் பாதுகாப்பு வளையத்துடன் நடும் மாபெரும் மரம் நடும் விழா

Address

71 A, SALAI Street
Ramanathapuram
623501

Opening Hours

Monday 9:30am - 5:30pm
Tuesday 9:30am - 5:30pm
Wednesday 9:30am - 5:30pm
Thursday 9:30am - 5:30pm
Friday 9:30am - 5:30pm
Saturday 9:30am - 5:30pm

Telephone

+914567-221730

Alerts

Be the first to know and let us send you an email when Melvin Group of Institutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Melvin Group of Institutions:

Share