மர்யம் அலை பெண்கள் இஸ்லாமிய கல்வியகம்

  • Home
  • India
  • Thanjavur
  • மர்யம் அலை பெண்கள் இஸ்லாமிய கல்வியகம்

மர்யம் அலை பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் islamic institute

16/03/2025
 #இன்ஷா அல்லாஹ் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 3rd batch தொடங்க உள்ளது
19/11/2024

#இன்ஷா அல்லாஹ் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 3rd batch தொடங்க உள்ளது

 #பட்டமளிப்பு நிகழ்ச்சி*TNTJ தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை மாநகரம் கிளை மர்யம் (அலை) பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தின் 6ஆம் ஆ...
01/10/2024

#பட்டமளிப்பு நிகழ்ச்சி*

TNTJ தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை மாநகரம் கிளை மர்யம் (அலை) பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தின் 6ஆம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி 29/09/2024 நடைபெற்றது..

பெண் என்னும் பேராளுமை என்ற தலைப்பில்
மாநில பொருளாளர்
சகோ.காஞ்சி இப்ராஹீம் அவர்களும்

எது பயனுள்ள கல்வி? என்ற தலைப்பில்
TNTJ மாவட்ட தலைவர்
ஹாஜா ஜியாவுதீன் அவர்களும்
சிறப்புரையாற்றினார்கள்..

அல்ஹம்துலில்லாஹ்..

17/07/2024

பெண்களிலேயே மிகச் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களாவர். மார்க்கத்தை விளங்கிக் கொள்வதில் வெட்கம் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம்-552

அஸ்ஸலாமு அலைக்கும்*💐ஒரு வருட ஆலிமா வகுப்பு தகுதி💐**குர்ஆன் சரளமாக ஓத தெரிய வேண்டும்.*தமிழ் சரளமாக எழுதவும் படிக்கவும் தெ...
15/06/2024

அஸ்ஸலாமு அலைக்கும்

*💐ஒரு வருட ஆலிமா வகுப்பு தகுதி💐*

*குர்ஆன் சரளமாக ஓத தெரிய வேண்டும்.
*தமிழ் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரிய வேண்டும்.
*8ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும்.
*திருமணமானவர்களும் படிக்கலாம்.

*💐மூன்று தீனியாத் வகுப்பு தகுதி💐*
*8ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும்.
*திருமணமானவர்களும் படிக்கலாம்.

சேர்க்கை ஹஜ் பெருநாள் வரை நடைபெறும்...

தொடர்புக்கு:
70944 47962,
70944 47963,
70944 47964

Address

Kanthapodikara Street, Keelavasal
Thanjavur

Alerts

Be the first to know and let us send you an email when மர்யம் அலை பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share