Government Polytechnic College Alumni Network Tuticorin.

Government Polytechnic College Alumni Network Tuticorin. This Page For All Our Government polytechnic College Old Students(GPCA ASSOCIATION TUTICORIN)

Pls update
08/03/2022

Pls update

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி தூத்துக்குடி முதலாமாண்டு சேர்க்கை நடைபெற்றுக் கொண்டு உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.0...
16/07/2021

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி தூத்துக்குடி முதலாமாண்டு சேர்க்கை நடைபெற்றுக் கொண்டு உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.07.2021 ECE பிரிவில் (பெண்கள் மட்டுமே ) அதிக இடம் இடம் இருப்பதால் விண்ணப்பிக்கும் பெண்கள் அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கல்லூரி கட்டணம் வருடத்திற்கு 2000 மட்டுமே. இலவச மடிக்கணினி , இலவச புத்தகம், இலவச பஸ்பாஸ்,கல்வி உதவித்தொகை, மத்திய அரசு ப்ரகதீஸ் ௨தவித்தொகை வ௫டத்திற்கு 50,000 மற்றும் அரசு சலுகைகள் அனைத்தும் பெற்றுத்தரப்படும். மேலும் தகவலுக்கு 7339342138,9585655506, 7373635910 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.

25/06/2021
06/08/2020

*தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் .*தகுதி :- 12th தேர்ச்சி Group - Maths biology, Pure science, Maths computer மற்றும் (physics or maths or chemistry )இதில் தேர்ச்சி பெற்ற vocational Group பதிவு செய்யலாம் .*MOBILE , இ- சேவை , NET CENTRE, GOVT POLYTECHNIC மூலமாக ONLINE ல் விண்ணப்பிக்கலாம்.*பதிவு செய்து கொள்ள கடைசி நாள்15th August 2020.*ECE Department மாணவிகளுக்கு மட்டுமே. மாணவியருக்கு இட ஒதுக்கீடு அதிகமாக இருப்பதால் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இடம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.Contact No :- 04612311647*

🇮🇳Always be proud that you are Indian because not everyone gets the privilege of being born in this great nation. Wish y...
26/01/2020

🇮🇳Always be proud that you are Indian because not everyone gets the privilege of being born in this great nation. Wish you a very Happy Republic Day 2020🇮🇳 jai hind👲🏽💂🏼‍♂👮🏻‍♂👷🏻‍♂

06/06/2019

அதிகம் பகிரவும் ஏழை எளிய மாணவியருக்கு ஓர் அரிய வாய்ப்பு. தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கை நடைபெற்று கொண்டே இருக்கிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி 12.06.2019 ( June 12) விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்கும் (ECE dept). குறிப்பு:- இரண்டாம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு maths biology, computer science, pure science group படித்தவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். Contact No :- 7339342138

Address

3rd Mile
Thoothukudi
628008

Alerts

Be the first to know and let us send you an email when Government Polytechnic College Alumni Network Tuticorin. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Government Polytechnic College Alumni Network Tuticorin.:

Share