Jamia Anvarul Uloom Arabic College - Trichy

Jamia Anvarul Uloom Arabic College - Trichy IFTA-DAWRATUL HADEES-AALIM-QIRAAT-HIFZ-SCHOOL STUDIES.

78th Indipendent Day celebration Jamia Anvarul Uloom Arabic College - Trichy .
17/08/2024

78th Indipendent Day celebration Jamia Anvarul Uloom Arabic College - Trichy .

WE WELCOME YOU ALL TO JOIN.
13/08/2023

WE WELCOME YOU ALL TO JOIN.

அல்ஹம்துலில்லாஹ் இன்று (08.05.23) திங்கட்கிழமை பாடங்கள் ஆரம்பமாகியது. காலை 9 மணி முதல் மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிவாசலுக...
08/05/2023

அல்ஹம்துலில்லாஹ் இன்று (08.05.23) திங்கட்கிழமை பாடங்கள் ஆரம்பமாகியது. காலை 9 மணி முதல் மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிவாசலுக்கு வந்து லுஹா தொழுகை மற்றும் நஃபில் தொழுகை இரண்டு ரக்கத் தொழுத பிறகு குர்ஆன் திலாவத் செய்து பாடங்களை 10 மணி அளவில் பிஸ்மில்லாஹ் சொல்லி ஆரம்பிக்கப்பட்டது.

05/05/2023
28/04/2023
Moulana Mufthi Roohul Huq Hazrath's Jumma Bayan 30-12-2022.கப்ர் கப்ருடைய வாழ்க்கை அதன்பின் ஏற்படும் நிலைகள் தொடர்பான சந...
31/12/2022

Moulana Mufthi Roohul Huq Hazrath's Jumma Bayan 30-12-2022.
கப்ர் கப்ருடைய வாழ்க்கை அதன்பின் ஏற்படும் நிலைகள் தொடர்பான சந்தேகங்களுக்கான விளக்கங்கள்.

🌸 *ஆக்கிரத்* என்பது *கப்ரில்* இருந்து ஆரம்பமாகிறதா?அல்லது *கப்ரில்* இருந்து எழுப்பப்பட்ட பின் ஆரம்பமாகும் நாட்களுக்கு சொல்லப்படுமா❓

🌸 *கப்ரிலே* வேதனைகளோ அல்லது நன்மைகளோ வழங்குவது எப்படி❓

🌸சுவர்க்கத்தின் பூங்கா கண்பார்வை எட்டும் தூர அளவுக்கு என்றால்,பக்கத்தில் இருக்ககூடிய *கப்ராளிக்கு* அது இடையூறாகாதா❓

🌸 *கப்ரிலே** ஒருவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டால் பக்கத்தில் ஒரு நல்லவர் ,உத்தமர் இருந்தால் அவருக்கு அந்த பாதிப்பு ஏற்படுமா?ஏற்படாதா❓

🌸 *கப்ருடைய* வேதனை அல்லது *கப்ருடைய* சுவர்க்க அருட்கொடைகள் அடக்கப்படும் மய்யித்துகளுக்கு மட்டும்தானா? அல்லது தண்ணீரில் மூழ்கி மாண்டவர்கள், நெருப்பிலே எரிந்தவர்கள் ,காற்றிலே எரிந்து சாம்பலாக பறந்து விட்டவர்கள், இவர்களுக்கு *கப்ருடைய* *வேதனை* அல்லது *கப்ருடைய* *கேள்வி,கப்ருடைய* *பதில்* என்பதெல்லாம் எப்படி❓

🌸 *கப்ரிலே* அடக்கப்படும் மய்யித்துக்கள் உயிரற்ற நிலையில் இருக்கும் போது *கப்ரில்* சென்று ஸலாம் சொல்வது எப்படி கேட்கும்❓

🌸 உயிரற்ற சடலமாக இருக்கும் நிலையில் *கப்ராளிகள்* எப்படி பதில் சொல்வார்கள்? அல்லது *கப்ராளிகளுக்கு* உயிரை மீட்டு தரப்படுமா❓

🌸 உலக வாழ்க்கைக்கும்,மறுமை வாழ்க்கைக்கும் மத்தியில் இருக்கும் வேறுபாடு என்ன❓

போன்ற முக்கியமான விளக்கங்கள்,இதன் தொடர்பான *குர்ஆன்,ஹதீஸ்,* சம்பவங்கள், இந்த
சிறப்பு ஜும்ஆ பயானில்...

கப்ர் கப்ருடைய வாழ்க்கை அதன்பின் ஏற்படும் நிலைகள் தொடர்பான சந்தேகங்களுக்கான விளக்கங்கள்.🌸 *ஆக்கிரத்* என்பது *.....

Moulana Mufthi Roohul Huq Hazrath's Jumma Bayan 23-12-2022.கப்ர் கப்ருடைய வாழ்க்கை அதன்பின் ஏற்படும் நிலைகள் தொடர்பான சந...
31/12/2022

Moulana Mufthi Roohul Huq Hazrath's Jumma Bayan 23-12-2022.
கப்ர் கப்ருடைய வாழ்க்கை அதன்பின் ஏற்படும் நிலைகள் தொடர்பான சந்தேகங்களுக்கான விளக்கங்கள்.

🌸 *ஆக்கிரத்* என்பது *கப்ரில்* இருந்து ஆரம்பமாகிறதா?அல்லது *கப்ரில்* இருந்து எழுப்பப்பட்ட பின் ஆரம்பமாகும் நாட்களுக்கு சொல்லப்படுமா❓

🌸 *கப்ரிலே* வேதனைகளோ அல்லது நன்மைகளோ வழங்குவது எப்படி❓

🌸சுவர்க்கத்தின் பூங்கா கண்பார்வை எட்டும் தூர அளவுக்கு என்றால்,பக்கத்தில் இருக்ககூடிய *கப்ராளிக்கு* அது இடையூறாகாதா❓

🌸 *கப்ரிலே** ஒருவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டால் பக்கத்தில் ஒரு நல்லவர் ,உத்தமர் இருந்தால் அவருக்கு அந்த பாதிப்பு ஏற்படுமா?ஏற்படாதா❓

🌸 *கப்ருடைய* வேதனை அல்லது *கப்ருடைய* சுவர்க்க அருட்கொடைகள் அடக்கப்படும் மய்யித்துகளுக்கு மட்டும்தானா? அல்லது தண்ணீரில் மூழ்கி மாண்டவர்கள், நெருப்பிலே எரிந்தவர்கள் ,காற்றிலே எரிந்து சாம்பலாக பறந்து விட்டவர்கள், இவர்களுக்கு *கப்ருடைய* *வேதனை* அல்லது *கப்ருடைய* *கேள்வி,கப்ருடைய* *பதில்* என்பதெல்லாம் எப்படி❓

🌸 *கப்ரிலே* அடக்கப்படும் மய்யித்துக்கள் உயிரற்ற நிலையில் இருக்கும் போது *கப்ரில்* சென்று ஸலாம் சொல்வது எப்படி கேட்கும்❓

🌸 உயிரற்ற சடலமாக இருக்கும் நிலையில் *கப்ராளிகள்* எப்படி பதில் சொல்வார்கள்? அல்லது *கப்ராளிகளுக்கு* உயிரை மீட்டு தரப்படுமா❓

🌸 உலக வாழ்க்கைக்கும்,மறுமை வாழ்க்கைக்கும் மத்தியில் இருக்கும் வேறுபாடு என்ன❓

போன்ற முக்கியமான விளக்கங்கள்,இதன் தொடர்பான *குர்ஆன்,ஹதீஸ்,* சம்பவங்கள், இந்த
சிறப்பு ஜும்ஆ பயானில்...

கப்ர் கப்ருடைய வாழ்க்கை அதன்பின் ஏற்படும் நிலைகள் தொடர்பான சந்தேகங்களுக்கான விளக்கங்கள்.🌸 *ஆக்கிரத்* என்பது *.....

📣 ஜும்ஆ பயான்📢 மௌலானா மௌலவி முஃப்தி ரூஹுல் ஹக் ஹஜ்ரத் ரஷாதி காஸிமி அவர்கள்.🔘 கப்ர் கப்ருடைய வாழ்க்கை அதன் பின் உண்டான நி...
16/12/2022

📣 ஜும்ஆ பயான்

📢 மௌலானா மௌலவி முஃப்தி ரூஹுல் ஹக் ஹஜ்ரத் ரஷாதி காஸிமி அவர்கள்.
🔘 கப்ர் கப்ருடைய வாழ்க்கை அதன் பின் உண்டான நிலைகளைப் பற்றி.

மஸ்ஜிதே அன்வாரில் மௌலானா முஃப்தி ரூஹுல் ஹக் ஹஜ்ரத் அவர்களின் ஜும்ஆ பயான்.

மஸ்ஜிதே அன்வாரில் மௌலானா முஃப்தி ரூஹுல் ஹக் ஹஜ்ரத் அவர்களின் ஜும்ஆ பயான். 09-09-2022
11/09/2022

மஸ்ஜிதே அன்வாரில் மௌலானா முஃப்தி ரூஹுல் ஹக் ஹஜ்ரத் அவர்களின் ஜும்ஆ பயான். 09-09-2022

மஸ்ஜிதே அன்வாரில் மௌலானா முஃப்தி ரூஹுல் ஹக் ஹஜ்ரத் அவர்களின் ஜும்ஆ பயான். 09-09-2022(பெற்றோரின் சிறப்பு)

02/09/2022

மௌலானா மௌலவி முஹம்மது ஜலாலுதீன் அன்வாரி ஹஜ்ரத் அவர்களின் ஜூம்ஆ பயான்.சஃபர் மாதத்தின் சிறப்பு.

நமது ஜாமிஆவில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு இன்னும் அதில் முதல் இரண்டு மூன்றாம் நிலைகளை பெற்ற ம...
01/09/2022

நமது ஜாமிஆவில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு இன்னும் அதில் முதல் இரண்டு மூன்றாம் நிலைகளை பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசும் 31/08/22 அன்று வழங்கப்பட்டது.
இதில் முஃப்தி முஹம்மது ரூஹுல் ஹக் ரஷாதி காஸிமி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
சிறப்பு விருந்தினராக
திருச்சி மாவட்ட துணை ஆட்சியர் அக்பர் அலி அவர்களும்,
அய்மான் கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர் சர்புதீன் அவர்களும்,
மேலும் ஜாமிஆவின் பேராசிரியர்கள், மணிச்சுடர் ஊடகவியலாளர் சாகுல் ஹமீது, பேராசிரியர் மைதீன் அப்துல் காதர்,ஆசிரியர்கள் தமீம் அன்சாரி, சையது தஜம்மல் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

https://youtu.be/b39WTZXhFlQ
27/08/2022

https://youtu.be/b39WTZXhFlQ

26-08-2022 ஜும்ஆ குத்பா. மஸ்ஜிதே அன்வார்.மௌலானா முஃப்தி ரூஹுல் ஹக் ஹஜ்ரத் அவர்கள் .

Address

Kajanagar
Tiruchirappalli
620020

Telephone

+919486815786

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamia Anvarul Uloom Arabic College - Trichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share