Noorul Islam womens Islamic College

Noorul Islam womens Islamic College Our islamic college has run by youth wings of AKIP.

நூருல் இஸ்லாம் மகளிர் இஸ்லாமியக் கல்லூரி வழங்கும்இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் அருமையான வாய்ப்பு! ✨📅 தேதி: 20...
18/04/2026

நூருல் இஸ்லாம் மகளிர் இஸ்லாமியக் கல்லூரி வழங்கும்
இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் அருமையான வாய்ப்பு! ✨

📅 தேதி: 20.04.2026 முதல் 25.05.2026 வரை
⏰ நேரம்: காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை

📚 உங்கள் குழந்தைகளின் அறிவையும், ஒழுக்கத்தையும் வளர்க்க சிறந்த சந்தர்ப்பம்!

📞 தொடர்புக்கு: 86829 84666

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்تقبل الله منا ومنكم صالح الاعمال... "தகப்பலல்லாஹு மின்னா வமின்கும் ஸாலிஹல் அஃமால்"அல்லாஹ...
21/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்

تقبل الله منا ومنكم صالح الاعمال...
"தகப்பலல்லாஹு மின்னா வமின்கும் ஸாலிஹல் அஃமால்"

அல்லாஹ் உங்களிடம் இருந்தும் நம்மிடம் இருந்தும் நற்செயல்களை ஏற்றுக் கொள்வானாக.

வாழ்த்துக்களுடன்
நூருல் இஸ்லாம் மகளிர் இஸ்லாமிய கல்லூரி
அல் கவ்ஸர் இளைஞர் பேரவை

📖✨ அல்ஹம்துலில்லாஹ் ✨📖நூருல் இஸ்லாம் மகளிர் இஸ்லாமியக் கல்லூரிஅல்குர்ஆன் மனனமிட்ட மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்வு📅 நாள் : ...
14/02/2026

📖✨ அல்ஹம்துலில்லாஹ் ✨📖

நூருல் இஸ்லாம் மகளிர் இஸ்லாமியக் கல்லூரி
அல்குர்ஆன் மனனமிட்ட மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்வு
📅 நாள் : 14.02.2026 |
🕡 நேரம்: மஃரிப் தொழுகைக்கு பிறகு 6.30 – 8.30
📍 இடம்: நூருல் இஸ்லாம் மகளிர் இஸ்லாமியக் கல்லூரி

அல்குர்ஆனை மனனம் செய்து சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு
மதிப்பிற்குரிய ஆலிமாக்கள் மற்றும் நிர்வாகிகளின்
முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பாராட்டு விழா.

🤲 அல்லாஹ் இவர்களின் அறிவையும் ஈமானையும் மேலும் உயர்த்துவானாக

🌹அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ 🌹அல்ஹம்துலில்லாஹ் 🤲அல்லாஹ்வின் உதவியால் 👁️தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவ...
18/01/2026

🌹அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ 🌹

அல்ஹம்துலில்லாஹ் 🤲

அல்லாஹ்வின் உதவியால்

👁️தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை
மற்றும்
*நூருல்* *இஸ்லாம்* *மகளிர்* *இஸ்லாமிய* *கல்லூரி*

மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நிறைவு பெற்றது

இந்த முகாமில் *155* பயனாளர் பயன் பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்
மேலும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய ஊர் ஜமாத்தார்கள்*மருத்துவர்கள்* , *செவிலியர்கள்* , மேலும் இம்முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்த களப்பணியாளர்கள் வாலன்டியர்ஸ் அனைவருக்கும்

*ஜஸாக்கல்லாஹ்* *ஹைரன்*

*رَبَّنَا* *تَقَبَّلْ* *مِنَّا* ‌ؕ *اِنَّكَ ** *اَنْتَ* *السَّمِيْعُ* *الْعَلِيْمُ* ، *وَتُبْ* *عَلَيْنَا* ۚ *اِنَّكَ* *اَنْتَ* *التَّوَّابُ* *الرَّحِيْمُ‏* *
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”

*அல்குர்ஆன் : 2:127-128*

📍நூருல் இஸ்லாம் மகளிர் இஸ்லாமிய கல்லூரி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை*மற்றும்*நூருல் இஸ்லாம் மகளிர் இஸ்லாமி...
16/01/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

*தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை*
மற்றும்
*நூருல் இஸ்லாம் மகளிர் இஸ்லாமிய கல்லூரி*
இணைந்து நடத்தும்
மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

நாள்: *இன்ஷா அல்லாஹ் 18-01-2026 ஞாயிறு கிழமை*
நேரம் : *காலை 10.00am முதல் மதியம் 2.00pm வரை*
இடம் : *நூருல் இஸ்லாம் மகளிர் இஸ்லாமிய கல்லூரி*
வெள்ளை கலிபா சாஹிப் தெரு
மேலப்பாளையம்

தேவையுள்ள மக்கள் இம்முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

*முன்பதிவு செய்ய*
*+91 86670 40652 , 86818 06634*

இவன்
*நூருல் இஸ்லாம் மகளிர் இஸ்லாமிய கல்லூரி*
வெள்ளை கலிபா சாஹிப் தெரு
மேலப்பாளையம்

03/01/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூஅல்ஹம்துலில்லாஹ்… அல்ஹம்துலில்லாஹ்… அல்ஹம்துலில்லாஹ்… 🤍நமது நூருல் இஸ்லாம...
02/01/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ

அல்ஹம்துலில்லாஹ்… அல்ஹம்துலில்லாஹ்… அல்ஹம்துலில்லாஹ்… 🤍

நமது நூருல் இஸ்லாம் மகளிர் இஸ்லாமிய கல்லூரியில்
அல்குர்ஆன் மனனமிட்ட மாணவிகளுக்கான பாராட்டு நிகழ்வு
கடந்த வாரம் மிகச் சிறப்பாக, இறைவன் அருளால் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

இந்த சிறப்பு நிகழ்வில்
கல்லூரியின் முதன்மை ஆசிரியர்
📖 மவ்லவி M.K. அப்துல் காதிர் அன்வரி

அவர்களும்
கல்லூரியின் முதல்வர்

📖 மவ்லவி J.S. ரிபாய் ரஷாதி
அவர்களும் பயனுள்ள சிறப்புரைகளை வழங்கி மாணவிகளை ஊக்குவித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்
P. M . கலீல் ரஹ்மான்
இந்தியா வான்வெளி ஆய்வு மையம் *ISRO*

அல்குர்ஆனை மனனம் செய்து வாழ்க்கையில் நடைமுறை படுத்த அல்லாஹ் அருள் புரிவானாக.

அல்லாஹ் அவர்களின் அறிவையும், ஈமானையும் மேலும் உயர்த்துவானாக.
மேலும் இக்கல்லூரி மூலம் பல ஹாஃபிழா களை உருவாக்க அல்லாஹ் அருள் புரிவானாக.

நூருல் இஸ்லாம் மகளிர் இஸ்லாமிய கல்லூரி.

📖✨ அல்ஹம்துலில்லாஹ் ✨📖நருல் இஸ்லாம் மகளிர் இஸ்லாமியக் கல்லூரிஅல்குர்ஆன் மனனமிட்ட மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்வு📅 27.12.20...
27/12/2025

📖✨ அல்ஹம்துலில்லாஹ் ✨📖

நருல் இஸ்லாம் மகளிர் இஸ்லாமியக் கல்லூரி
அல்குர்ஆன் மனனமிட்ட மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்வு
📅 27.12.2025 | 🕡 இரவு 6.30 – 8.30
📍 நருல் இஸ்லாம் மகளிர் இஸ்லாமியக் கல்லூரி

அல்குர்ஆனை மனனம் செய்து சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு
மதிப்பிற்குரிய ஆலிமாக்கள் மற்றும் நிர்வாகிகளின்
முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பாராட்டு விழா.

🤲 அல்லாஹ் இவர்களின் அறிவையும் ஈமானையும் மேலும் உயர்த்துவானாக



23/05/2025

இன்ஷா அல்லாஹ்

Address

Vellai Khalifa Street, Melapalayam
Tirunelveli

Telephone

8682984666

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noorul Islam womens Islamic College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Noorul Islam womens Islamic College:

Share