Athayi Islamic Womens College, uthamapalayam

Athayi Islamic Womens College, uthamapalayam A dual educational institution for women with good and safe hostel facilities. They will be great AA

பெண் பிள்ளைகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது
20/05/2026

பெண் பிள்ளைகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது

11/05/2026
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில்…..அல்ஹம்துலில்லாஹ்!அன்பார்ந்த நண்பர்களுக்கு! பெற்றோர்களுக்கு!            இறைவனின் அருளால்...
09/05/2026

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில்…..

அல்ஹம்துலில்லாஹ்!

அன்பார்ந்த நண்பர்களுக்கு! பெற்றோர்களுக்கு!

இறைவனின் அருளால் நமது கல்லூரி சீரும் சிறப்புடன் நடந்து வருகிறது.

நமது கல்லூரி உத்தமபாளையத்தில் ஆரம்பிக்கப்பட்டு 13 வது ஆண்டில் இருக்கிறது. ஆலிமா மற்றும் பொதுக் கல்வி இரு கல்வியிலும் ஒரு சேர மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

பல மாணவிகள் பட்டம் பெற்று முடித்து இருக்கிறார்கள். பட்டம் பெற்று பண்புடன், ஒழுக்கத்துடன் தங்கள் வாழ்வை நடத்தி வருகின்றனர். மேலும் படித்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி உள்ளனர்.

கஷ்டங்கள் இருந்தாலும் தொடர்ந்து வெற்றிபாதையில் பயணித்து வருகிறோம். தொடர்ந்து பயணிப்போம்! இறைவனின் உதவி இல்லாமல் எதுவும் நடக்காது. அவனே போதுமானவன்.

மகிழ்ச்சியான இந்நேரத்தில் நன்கு முயற்சித்து வெற்றி வாகை சூடிய மாணவிகள், உற்ற துணையாக இருந்த ஆசிரியர்கள், அனைத்து பெற்றோர்கள் மற்றும் அடுத்த கட்டமாக பயின்று வரும் மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்!

வாருங்கள்! வளம் பெறுவோம்!இறை அருள் பெறுவோம்!

அட்மிஷன் நடந்து வருகிறது.

9994911197

வெற்றிக்காக தொடர்ந்து உழைத்த ஆசிரியர்கள், மாணவிகள் அனைவருக்கும் கல்லூரி சார்பாக மனமுயர்ந்த வாழ்த்துக்கள்! அல்லாஹ்விற்கே ...
08/05/2026

வெற்றிக்காக தொடர்ந்து உழைத்த ஆசிரியர்கள், மாணவிகள் அனைவருக்கும் கல்லூரி சார்பாக மனமுயர்ந்த வாழ்த்துக்கள்!

அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்!

‏Admission is going on
05/05/2026

‏Admission is going on

இளைய ஆலிமாக்கள் படிப்படியாக வளர … அறிவுசார் பிள்ளைகள் ஆளுமை மிக்க பிள்ளைகள்.. வார்த்தெடுப்போம் . வென்றிடுவோம்!099949 111...
03/05/2026

இளைய ஆலிமாக்கள் படிப்படியாக வளர … அறிவுசார் பிள்ளைகள் ஆளுமை மிக்க பிள்ளைகள்.. வார்த்தெடுப்போம் . வென்றிடுவோம்!

099949 11197

https://youtu.be/cnEYqjXH-_4?si=gr82a5SfOLuoa6d9பட்டப்படிப்போடு அறிவார்ந்த ஆளுமையும் தேவை || Aloor Sha Navas || Course C...
02/05/2026

https://youtu.be/cnEYqjXH-_4?si=gr82a5SfOLuoa6d9
பட்டப்படிப்போடு அறிவார்ந்த ஆளுமையும் தேவை || Aloor Sha Navas || Course Completion Ceremony

💐💐💐💐💐💐💐💐
_*❤️LIKE 💬COMMENT 🔔SUBCRIBE*_

1 like. "பட்டப்படிப்போடு அறிவார்ந்த ஆளுமையும் தேவை || Aloor Sha Navas || Course Completion Ceremony "

02/05/2026
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில்…..
05/04/2026

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில்…..

Address

Cumbum Road, Uthamapalayam
Uthamapalayam
625533

Alerts

Be the first to know and let us send you an email when Athayi Islamic Womens College, uthamapalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Athayi Islamic Womens College, uthamapalayam:

Share