ஸ்ரீ காசி கல்வி மையம் பாண்டியராசபுரம்

  • Home
  • India
  • Vadippatti
  • ஸ்ரீ காசி கல்வி மையம் பாண்டியராசபுரம்

ஸ்ரீ காசி கல்வி மையம் பாண்டியராசபுரம் அனைத்து வயதினரும் கல்வி கற்கலாம்.எப்

26/01/2026
25/12/2025
10-வது,12-வது அரசு நேரடி பொதுத்தேர்வுக்கு சிறப்புப் பயிற்சி-2026மார்ச் மாதம் நடைபெற உள்ள 10-வது மற்றும் 12-வது அரசுப் பொ...
23/12/2025

10-வது,12-வது அரசு நேரடி பொதுத்தேர்வுக்கு சிறப்புப் பயிற்சி-2026மார்ச் மாதம் நடைபெற உள்ள 10-வது மற்றும் 12-வது அரசுப் பொதுத் தேர்வில் நேரடியாகக் கலந்து கொண்டு தேர்ச்சி பெற தினசரி சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.8-வது தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக 10-வது அரசுப் பொதுத் தேர்வு எழுவும்,10-வது தேர்ச்சி பெற்றவர்கள் 12-வது தேர்வு எழுதவும் பயிற்சியில் சேரலாம்.இதே போல் ஏற்கனவே 10-வது ,12-வது தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற சிறப்புப் பயிற்சி
அளிக்கப்படும்.விண்ணப்பிக்கக் கடைசி நாள்-07.01.2026..பள்ளிக்குச் சென்று படிக்க இயலாதவர்கள்,படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள்,வேலை பார்த்துக் கொண்டே படிக்க விரும்புபவர்கள் பயிற்சியில் சேரலாம் கல்வி கற்க வயது தடையல்ல.பயிற்சி பெற மற்றும் விண்ணப்பிக்க தொடர்புக்கு-9942284095

கல்வியே பேச்சு..கற்பிப்பதே உயிர் மூச்சு..கல்லாமையை இல்லாமல் ஆக்குவோம்..கல்வி கற்க வயது தடையல்ல..உலகில் சிறந்த மனிதராக வா...
02/10/2025

கல்வியே பேச்சு..கற்பிப்பதே உயிர் மூச்சு..கல்லாமையை இல்லாமல் ஆக்குவோம்..கல்வி கற்க வயது தடையல்ல..உலகில் சிறந்த மனிதராக வாழ்வதற்கு கல்வி அறிவு மிகவும் அவசியம்..கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு..நாம் எவ்வளவு பொருட்கள் வைத்திருந்தாலும் கல்வி ஒன்று மட்டும் இல்லையெனில் எதுவும் இல்லாதவராகக் கருதப்படுவர்.கல்வி இல்லையெனில் நமக்கு மதிப்பு மரியாதை கிடைக்காது.நம்மிடம் எதுவும் இல்லாமல்,கல்வி ஒன்று மட்டும் இருந்தால்,எல்லாம் உடையவராகக் கருதப்படுவர்.கல்வியிருந்தால் மதிப்பு, மரியாதை மற்றும் அனைத்தும் கிடைக்கும்.ஆகவே அப்படிப்பட்ட கல்வியை எந்த வயதிலும் கற்கலாம்.
12.5 வயது நிரம்பியவர்கள் 8-வது தேர்வு எழுதலாம்.8-வது தேர்ச்சி பெற்றவர்கள் 10-வது தேர்வு எழுதலாம்.10-வது தேர்ச்சி பெற்றவர்கள் 12-வது தேர்வு எழுதலாம்.12-வது தேர்ச்சி பெற்றவர்கள் பட்டப்படிப்புத் தேர்வு எழுதலாம்.படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள்,வேலை பார்த்துக் கொண்டே படிக்க விரும்புபவர்கள் அனைவரும் படிக்கலாம்.தமிழ் ஆங்கிலம் படிக்கத் தெரியாதவர்களுக்கு இரண்டு மாதங்களில் படிக்கக் கற்றுக் கொடுக்கப்படும்.கல்வி கற்க விருப்பமுடையவர்கள் 9942284095 என்ற அலைபேசியைத் தொடர்புகொள்ளலாம்.கல்வி கற்கத் துவங்க சிறந்த நாளான விசயதசமியான இன்றிலிருந்து அனைவரும் சேரலாம்.அனைவருக்கும் உளம் நிறைந்த இனிய விசய தசமி திருநாள் நல்வாழ்த்துகளைஉரித்தாக்குகிறேன்...

அன்பின் உருவமாய்பண்பின் பிறப்பிடமாய்உண்மையின் இருப்பிடமாய்ஒழுக்கத்தின் சிறப்பிடமாய்அறத்தின் உறைவிடமாய்தூய்மையின் இலக்கணம...
05/09/2025

அன்பின் உருவமாய்
பண்பின் பிறப்பிடமாய்
உண்மையின் இருப்பிடமாய்
ஒழுக்கத்தின் சிறப்பிடமாய்
அறத்தின் உறைவிடமாய்
தூய்மையின் இலக்கணமாய்
தாய்மையின் மணிமகுடமாய்
மாணவர்களின் ஒளிவிளக்காய்
தேசத்தின் சிற்பிகளாய்
அறப்பணி ஆற்றிவரும்
அனைத்து ஆசிரியப்
பெருந்தகையாளர்களுக்கும், மேதகு மேநாள் முதல் துணைக்குடியரசுத் தலைவர் டாக்டர் இராதா கிருஷ்ணன் அவர்களின் உளம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளையும்,
நெஞ்சம் நிறைந்த ஆசிரியர் தின நல் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்..

8-வது அரசுப் பொதுத் தேர்வுக்குப் பயிற்சி-வருகின்ற ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள 8-வது அரசுப் பொதுத் தேர்வை பள்ளி செல்லாமல் வீ...
04/07/2025

8-வது அரசுப் பொதுத் தேர்வுக்குப் பயிற்சி-வருகின்ற ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள 8-வது அரசுப் பொதுத் தேர்வை பள்ளி செல்லாமல் வீட்டிலிருந்தே படித்து தனித்தேர்வராக விண்ணப்பித்துத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.12.5 வயது நிரம்பிய 5- வது தேர்ச்சி பெற்ற அனைவரும் இத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.கல்வி கற்க வயது தடையல்ல.எந்த வயதினராக இருந்தாலும் கல்வி கற்றுத் தரப்ட்டு தேர்வு எழுத பயிற்சி அளிக்கப்படும்.விண்ணப்பிக்கக் கடைசி நாள்-17.07.25..தேர்வுக்கு விண்ணப்பிக்க மற்றும் பயிற்சி பெற தொடர்புக்கு-9942284095..

Address

Pandiarajapuram
Vadippatti

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ காசி கல்வி மையம் பாண்டியராசபுரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share