Dr M.Sivakkannu Women's Arts and Science College

Dr M.Sivakkannu Women's Arts and Science College Arts & Science College for Women

தமிழக அரசின் கல்லூரி மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் விழா(28.01.2026) நாகையில் நடைபெற்றது. இவ்விழாவில் நாகை மாவட்ட ஆட...
28/01/2026

தமிழக அரசின் கல்லூரி மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் விழா(28.01.2026) நாகையில் நடைபெற்றது. இவ்விழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் நாகை சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு நம் கல்லூரி இறுதியாண்டு மாணவிகளுக்கு மடிக்கணினியை வழங்கினார்கள்.

31/12/2025
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் Group lV  போட்டித் தேர்வில்  வெற்றி பெற்றுள்ள நம் கல்லூரி முன்னாள் மாணவி ...
25/12/2025

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் Group lV போட்டித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள நம் கல்லூரி முன்னாள் மாணவி G.சுபாஷினி(கணிதப்பிரிவு) அவர்களுக்கு கல்லூரியின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்💐.

Hearty Congratulations.💐Bharathidasan University Rank Holders🎓
02/09/2025

Hearty Congratulations.💐

Bharathidasan University Rank Holders🎓

19/07/2025

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்திய 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான ஆங்கில பேச்சுப்போட்டியில் நம் கல்லூரி மாணவி S.R.S.Deeksha (lll-B.Sc., Mathematics ) இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார். அதற்கான பரிசும், பாராட்டுச் சான்றிதழும் (19.07.2025)சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
வெற்றி பெற்ற மாணவிக்கு கல்லூரியின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.@ Senthil Kumar

Congratulations to Our Recently Placed Students! 🎉
28/06/2025

Congratulations to Our Recently Placed Students! 🎉

Admissions Open 2025-2026
20/04/2025

Admissions Open 2025-2026

DSC Final Year Student's Tour@ Ooty
16/03/2025

DSC Final Year Student's Tour
@ Ooty

12/01/2025

DSC Pongal Celebration 🌾🎋

மாவட்ட அளவில்  கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற முதலமை‌ச்ச‌ர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் நம் கல்லூரி மாணவிகள் 100m, 400m...
02/10/2024

மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற முதலமை‌ச்ச‌ர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் நம் கல்லூரி மாணவிகள் 100m, 400m,silambam, carrom ஆகிய பிரிவுகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

1.R.Kaviyasri( l B.Com)400m - 2nd prize
2.S.Subiksha(ll B.A., English) silambam(65 to 75 kg) - 1st prize
3.R.Udhaya(ll B.A.,English) silambam(55 to 65 kg) - 1st prize
4.B.Dharshini(ll B.Sc.,Maths)silambam -2nd prize
5.R.Nivedha(lll B.B.A) Carrom - 3rd prize

ஆயக்காரன்புலம்-2,Dr.M.சிவக்கண்ணு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 2,3&4 ஆம்  பட்டமளிப்பு விழா(21.09.2024) நடைபெற்றது. இவ்...
23/09/2024

ஆயக்காரன்புலம்-2,
Dr.M.சிவக்கண்ணு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 2,3&4 ஆம் பட்டமளிப்பு விழா(21.09.2024) நடைபெற்றது. இவ்விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினரும், தஞ்சாவூர் அடைக்கலமாதா கல்லூரியின் முதல்வருமான முனைவர் N.சுமதி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 415 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
பல்கலைக்கழக அளவில் L.பிரியதர்ஷினி என்ற மாணவி ஆங்கிலத்துறையில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிகழ்வில் கல்லூரியின் தலைவர், தாளாளர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Address

Ayakkaranpulam, Vedaranyam (Tk), Nagapattinam (Dt)
Vedaranyam
614707

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr M.Sivakkannu Women's Arts and Science College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Dr M.Sivakkannu Women's Arts and Science College:

Share