Merit School of Competitive Exams

Merit School of Competitive Exams Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Merit School of Competitive Exams, 2, kk Road, Villupuram.

Engineering Maths Class for B.E/B.Tech Students Regular & Arrear Paper
25/08/2016

Engineering Maths Class for B.E/B.Tech Students Regular & Arrear Paper

FREE IBPS &TNPSC COACHING...
19/08/2016

FREE IBPS &TNPSC COACHING...

17/08/2016
17/08/2016

17 Aug flash back.....

பிரெடரிக் ரஸல்

💉 அமெரிக்க ராணுவ மருத்துவரும், ராணுவத்தில் டைபாய்டு தடுப்பு+சியை அறிமுகம் செய்தவருமான பிரிகேடியர் ஜெனரல் பிரெடரிக் ஃபுல்லர் ரஸல் 1870 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி அமெரிக்காவின் நியு+யார்க் மாநிலத்திலுள்ள அபர்ன் நகரில் பிறந்தார்.

💉 ராணுவ மருத்துவப் பிரிவில் பணிபுரிந்த இவர், வீரர்களுக்கு டைபாய்டு வராமல் தடுக்க தடுப்பு+சி வழங்கும் திட்டம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். அதையடுத்து, ராயல் மருத்துவக் கல்லு}ரி பேராசிரியரும், டைபாய்டு நோய்த் தடுப்பு மருந்து ஆராய்ச்சியாளருமான சர் அம்ரோத் ரைட்டின் ஆய்வுக்கூடப் பார்வையாளராக இவரை இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்.

💉 இவர் டைபாய்டு கிருமிகளை அழிக்கும் தடுப்பு மருந்தை மேம்படுத்தினார். பிறகு, ராணுவ வீரர்களுக்கு 1910 முதல் சிறிது சிறிதாக தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. அது நல்ல பலனைத் தந்ததால், 1911-ல் அனைவருக்கும் தடுப்பு+சி கட்டாயமாக்கப்பட்டது.

💉 பொதுநலத் திட்டங்களில் அவரது பங்களிப்பை பாராட்டி அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி 'பப்ளிக் வெல்ஃபேர்" பதக்கம் வழங்கியது. அடுத்த 4 ஆண்டுகள் ஹhர்வர்டு பல்கலைக்கழகத்தில் நோய்த்தொற்று மற்றும் தடுப்பு மருந்து துறை பேராசிரியராக பணியாற்றினார்.

💉 டைபாய்டு தடுப்பு மருந்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்து, இறுதிவரை நோய்த் தடுப்பு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த பிரிகேடியர் ஜெனரல் பிரெடரிக் ஃபுல்லர் ரஸல் 90 வயதில் (1960) மறைந்தார்.


ஊடiஉம ர்நசந வழ னுழறடெழயன கசநந ளுயஅயலயட முரசippர யுpp 📀 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதலாவது இறுவட்டு ஜெர்மனியில் வெளியிடப்பட்டது.
🏁 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி இந்தியாவின் 6வது குடியரசுத் தலைவராக பக்ருதீன் அலி அகமது தேர்வு செய்யப்பட்டார்.
👫 1951 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி துருக்கியில் இஸ்மித் என்ற இடத்தில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17,000 பேர் உயிரிழந்தனர்.

Today's puzzles.....
16/08/2016

Today's puzzles.....

Merit Institute OFFER IBPS Free Training for First 30 Students.....(Use it or Share it your Friends)
16/08/2016

Merit Institute OFFER IBPS Free Training for First 30 Students.....
(Use it or Share it your Friends)

computer abberivation....
15/08/2016

computer abberivation....

Can you solve it?
14/08/2016

Can you solve it?

Todays Puzzle....
10/08/2016

Todays Puzzle....

FOR IBPS FREE COACHING CONTACT US.....@9787384787(Kindly Share to all who in need)
10/08/2016

FOR IBPS FREE COACHING CONTACT US.....@9787384787
(Kindly Share to all who in need)

Address

2, Kk Road
Villupuram
605602

Alerts

Be the first to know and let us send you an email when Merit School of Competitive Exams posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Merit School of Competitive Exams:

Share