Annai Teresa College of Engineering Batch 2008-2012

Annai Teresa College of Engineering Batch 2008-2012 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Annai Teresa College of Engineering Batch 2008-2012, Villupuram.

Sanju The warrior 🏆
07/03/2026

Sanju The warrior 🏆

ஒவ்வொரு shot யும் placement பக்கா wicket விட்ர கூடாது ன்னு selective யா ஆரம்பிச்சு 50 போடவும் காப்பு எடுத்து கைல மாட்டுன மாறி above on the sky mode க்கு போய்ட்டான் ❤️....

Great comeback on must win virtual knockout.
இத Semi மற்றும் Final அ அடிச்சு கப்போட வா. ❤️🎉🏆




Sanju Samson

07/03/2026
07/03/2026

சாவு பயத்த காட்டிடாங்க பரமா அவங்களுக்கு சாவ காட்டிரணும் Moment.

This is actual turning point of the match

Great team game.
Congrats team India 🎉. Well played and great fought till the end.





Let's break the history

~யோவ் Sanju இந்த மாதிரி ஆட்டத்தை வெச்சிட்டாயா இப்புடி ஆடிட்டு இருந்த ...🥳  கடிச்சிசவனலாம் தூக்கி சொருவிட்டு..🫡 Single Ha...
01/03/2026

~
யோவ் Sanju இந்த மாதிரி ஆட்டத்தை வெச்சிட்டாயா இப்புடி ஆடிட்டு இருந்த ...🥳 கடிச்சிசவனலாம் தூக்கி சொருவிட்டு..🫡 Single Handely ya முடிச்சிவுட்டான்...🔥🤸

இதை அப்புடியே வெச்சிகனா...🛐




Sanju Samson

Dhurandhar 😂
27/02/2026

Dhurandhar 😂

டேய் இங்கிலிஷ் பரம்பரை!!!எங்கடா இங்க இருந்த இடியாப்பம் இலங்கை பரம்பரயை காணோம்என்னடா பால் ஊத்தி வச்சிருக்கீங்க??என் போஸ்ட...
31/01/2026

டேய் இங்கிலிஷ் பரம்பரை!!!

எங்கடா இங்க இருந்த இடியாப்பம் இலங்கை பரம்பரயை காணோம்

என்னடா பால் ஊத்தி வச்சிருக்கீங்க??

என் போஸ்ட்ல ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு லங்கா தம்பி சொன்னான்

என்ன ப்ரோ உங்க இந்தியா டீம் ஸ்பின் ட்ராக் போட்டு எதிரிக்கு ஒரு குழி தோண்டி அதே குழில உங்க ஆளுங்க போய் விழுந்துட்டாங்கன்னு சொல்லி கிகி பிக்கி பண்ணிட்டு போனான்

இப்ப அதே தான் இங்கயும் நடக்குது ஆனா பாருங்க அந்த பையன் என் கண்ணுல மாட்ட மாட்டிங்குறான்

Thanks சசிக் குமரன்

Yaravathu iruntha sollunga
30/01/2026

Yaravathu iruntha sollunga

Masa kadaisi samalikkarathu evlo kastam 🤔.
Yaarukam kasu illa ma kaata padringa ..?

Follow 👉 Fun Memes for more

இந்த மாரி படத்துல ஒரு அடிதாங்கி கேரக்டர் இருக்கும் அவனை நான் மட்டும் தான்டா அடிப்பேன்னு தனுஷ் சொல்லுவாரு அதே போல கிரிக்க...
25/01/2026

இந்த மாரி படத்துல ஒரு அடிதாங்கி கேரக்டர் இருக்கும் அவனை நான் மட்டும் தான்டா அடிப்பேன்னு தனுஷ் சொல்லுவாரு

அதே போல கிரிக்கெட்டிலும் சில ஜோடிகள் இருக்கிறார்கள்

தோனி & தீபக் சஹர் இவர்கள் இருவரின் சேட்டைகளும் நல்ல ரீச் ஆனதால் எல்லோருக்கும் தெரிய வந்தது

விராட் & இஷானும் அப்படித்தான் ஆனால் அந்த அளவுக்கு வெளியே தெரியவில்லை

இவர்கள் இரண்டு பேருமே நல்ல சேட்டை பிடித்தவர்கள் தான் களத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் போது செம fun மோட் தான்

Thanks சசிக் குமரன்

Follow 👉 Fun Memes

💙 : உங்கள யாருமே ஜெயிக்க முடியாதுனு ஆணவத்துலயாடி ஆடுறிங்க...உங்க ஆணவத்தையும் அக்கிரமத்தையும் அழிக்க எங்க கேப்டன் Harmanp...
21/01/2026

💙 : உங்கள யாருமே ஜெயிக்க முடியாதுனு ஆணவத்துலயாடி ஆடுறிங்க...உங்க ஆணவத்தையும் அக்கிரமத்தையும் அழிக்க எங்க கேப்டன் Harmanpreet Kaur வருவாங்கடி...💯






Thanks Dhinesh Rfc

Follow 👉 Annai Teresa College of Engineering Batch 2008-2012

முதல்ல குற்றவாளி அந்த பொண்ணு தான்...Second uh ஒன்னுமே தெரியாம பொண்ணு Reels potathum Unmai nu நம்பி அவர A*buse பண்ண இந்த ...
20/01/2026

முதல்ல குற்றவாளி அந்த பொண்ணு தான்...Second uh ஒன்னுமே தெரியாம பொண்ணு Reels potathum Unmai nu நம்பி அவர A*buse பண்ண இந்த போராளி பொ*ட்டைங்க தான்...😔

Reels...Reach ku aasai pattu oru uyir poitu...paavam 🥹

Karma will take care of everything...✅

சிங்கிள்ஸ் ஓடியே கூட பெரிய ரன் அடிக்கலாம் அதுக்கு உதாரணம் தான் விராட் கோலி அவர் இருக்குற பார்முக்கு அதுவும் அவருக்கு புட...
13/01/2026

சிங்கிள்ஸ் ஓடியே கூட பெரிய ரன் அடிக்கலாம்

அதுக்கு உதாரணம் தான் விராட் கோலி

அவர் இருக்குற பார்முக்கு அதுவும் அவருக்கு புடிச்ச சேசிங் கிடைச்சா சும்மா விடுவார அதான் வழக்கமா செய்யுற சம்பவத்தை செஞ்சு விட்ருக்காரு

அது சரி எப்படி திடீர்ன்னு இவருக்கு பழைய அசுர பார்ம் வந்துச்சு??

எப்படி ஸ்டெப் அவுட் பண்ணி தைரியமா அடிக்கிற அந்த ஷாட் திரும்ப வந்தது??

அது வேற ஒண்ணுமே இல்ல அவர் ஒரு பார்மட் மட்டுமே ஆடுறாரு கேப்டன் ஷிப் பிரஷ ரும் இல்லை கிரிக்கெட் பயணத்தில் கடைசி கட்டத்தில் இருக்கிறார் அதானல் கிரிக்கெட்டை என்ஜாய் பண்ணி ரிலாக்ஸாக ஆடுகிறார்

ஆரம்பத்தில் இருந்தே அவர் எந்த ஒரு பந்துக்கும் பதட்டமும் காட்டவில்லை தடுமாறவும் செய்யவில்லை

துணிந்து ஆடுவோம் வர்றது வரட்டும்ன்னு ஒரு பீஸ்ட் மோடுல தான் ஆடுனாரு

அதுக்காக கண்ணா பின்னான்னுலாம் சுத்தலை

வழக்கம் போல அவரோட அந்த ஸ்டைலிஷ் கிளாசிக் ஷாட்ஸ் மட்டும் தான்

நீங்க அதிக ரன்கள் குவிக்க பெரிய ஷாட்ஸ் அதிகமாக அடிக்கணும்ன்னு அவசியம் இல்லை (6s, 4s)

நார்மலா ஸ்ட்ரைக் ரொட்டேட் பண்ணிட்டே இருந்தா போதும்

இப்படி ஆடுற பேட்ஸ்மேன்களால்தான் எதிரணி பௌலர்கள் கடுப்பாகுவார்கள்

எதிரணி பீல்டர்கள் சோர்வடைந்து விடுவார்கள்

அதை தான் விராட் செய்கிறார்

அதனால் தான் அவருக்கு எளிதாக பெரிய டோட்டல் கிடைக்கிறது

நான் இதுவரைக்கும் எத்தனை மேன் ஆப் தி மேட்ச் வாங்கி இருக்கிறேன் என்று எனக்கே தெரியாது

ஆனால் வாங்கிய அத்தனை கோப்பைகளையும் என் அம்மாவுக்கு தான் பரிசாக இதுவரைக்கும் குடுத்திருக்கிறேன் என் அம்மாவும் அதை தான் அதிகமாக விரும்புகிறார்கள் என்று பேட்டியில் விராட் சொல்லி இருக்கிறார்

வாங்கிய விருதுகள் மூலம் அம்மாவை அலங்கரித்து அழகு பார்ப்பவனை ஒரு போதும் தீமைகள் தீண்டாது

விராட் வாழ்க்கையில் பிரச்சனை என்பது இப்போது வந்தது அல்ல அவர் ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே அவருடன் ஒட்டி பிறந்த இரட்டையர் போல கூடவே இருந்து கொண்டுதான் இருக்கிறது

விராட் பல மேட்ச்கள் வென்று குடுத்திருந்தாலும் சேசிங் பீஸ்ட்,நாக் அவுட் மேட்ச் கிங் என்று பேர் இருந்தாலும் கூட அவர் சில மேட்ச்கள் சரியாக ஆடா விட்டாலே அவர் மீது கடுமையான விமர்சனம் வந்துவிடும்

அதற்குக் காரணம் அவரின் முகத்தில் ஆரம்பத்தில் இருந்தே சச்சின் முகமூடியை ரசிகர்கள் மாட்டி விட்டதால் தான்

அடுத்த சச்சின் குட்டி சச்சின் என்று இவருக்கு அறிமுகமான காலத்திலேயே பேர் கிடைத்துவிட்டது

அதனால் ஆரம்பத்திலேயே இவர் தலையில் ஆடும் எல்லா மேட்ச்சும் நல்லா ஆடி தான் ஆகணும்ன்ங்குற ஒரு பாரமும் வந்து விட்டது

சச்சின் மாதிரி நிறைய ரெகார்டுகள் படைக்கிறார் என்பதில் மட்டும் தான் இருவருக்கும் ஒத்து போகிறதே தவிர!!!
சச்சின் சிந்தனை பேட்டிங் டெக்னிக் வேறு விராட் சிந்தனை பேட்டிங் டெக்னிக் வேறு

இருவரும் ஆடும் போது சில ஷாட்கள் ஒரே மாதிரி இருக்கலாம் ஆனால் இருவரும் ஒன்று அல்ல

மாஸ்டர் மாஸ்டர் தான் கிங் கிங்கு தான்

இப்படி அவருக்கு வரும் ஒரு ஒரு பிரச்சனைகளையும் தான் மேலே போவதற்க்கு
படிக்கட்டுகளாக மாற்றி அதன் மீது ஏறி தான் இன்று உச்சத்தில் இருக்கிறார்

இது போன்ற ஆட்களை எத்தனை பேர் வந்தாலும் நேர்மையாக மோதி ஜெயிப்பது மிக மிக கடினம் தான்

பால்டிக்ஸ் பண்ணுனா தான் உண்டு

அதையும் கூட தனது பேட்டால் தனது ரசிக படையால் தூள் தூளாக நொறுக்கி விடுகிறார்

அதனால்

ஒன்ஸ் கோட் ஆல்வேஸ் கோட் தான் 🙏🏻


Thanks சசிக் குமரன்
Fun Memes
Annai Teresa College of Engineering Batch 2008-2012

புதிர்களுக்கு விடையை கண்டுபிடிங்க!! ஒரு வாய்ப்பு.ஃ பாலே மை ஐடி நண்பர்களே🙏🙏
01/01/2026

புதிர்களுக்கு விடையை கண்டுபிடிங்க!! ஒரு வாய்ப்பு.ஃ பாலே மை ஐடி நண்பர்களே🙏🙏

Address

Villupuram
607 204

Telephone

+919944055732

Website

Alerts

Be the first to know and let us send you an email when Annai Teresa College of Engineering Batch 2008-2012 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Annai Teresa College of Engineering Batch 2008-2012:

Share