Tamil Technology News

Tamil Technology News எனக்கு தெரிந்த வற்றை மற்றவர்களுக்கு தெரிய படுத்துவதே இப்பக்கத்தின் நேக்கமாகும்.....

19/01/2026
I'm excited to share that recently I received my Higher diploma in IT at the University of Colombo School of Computing. ...
30/12/2023

I'm excited to share that recently I received my Higher diploma in IT at the University of Colombo School of Computing. Alhamdulillah! Huge thanks to Allah for guidance, my parents and all who helped me during this journey✨
Grateful for everyone who has been supporting me from the beginning 🙌🏻

Few minds wear out; more rust out 🙃
19/09/2022

Few minds wear out; more rust out 🙃

Always dream big, fly high and reach the top!!!
16/08/2022

Always dream big, fly high and reach the top!!!

Windows password மறந்தால் எவ்வாறு password rest செய்வது...
03/07/2021

Windows password மறந்தால் எவ்வாறு password rest செய்வது...

.1 windows without reinstall windows OS. Catch me onInstagram : http...

09/10/2018

அஸ்ஸலாமு அழைக்கும்.

இன்று உலகத்தில் அதிகளவு பயன்படுத்தபடும் மொபைல் Android இருந்தாலும் ஐபோன் பாதுகாப்பில் மிஞ்ச எதுவும் இல்லை நம்ம ஐபோன் பயன்படுத்துவோம் அனால் அதன் வேலைகள் என்ன? என்ன ? என்று தெரியாது இருந்தாலும் ஐபோன் பற்றி சில தகவல் உங்களுக்கு.

By :- Ahsan Ibnu Rizvi
ஐபோன் சார்ஜ் - Charge:

உங்களுடைய ஐபோன் சார்ஜ் செய்யும்போது மிகவும் வேகமாக சார்ஜ் செய்வதுக்கு உங்களுடைய மொபைல் Air Plan Mode போட்டு சார்ஜ் செய்தால் மிகவும் வேகமாக சார்ஜ் செய்யும்.

சிறி - Siri

சிறி என்பது உங்களுடைய மொபைல் நீங்கள் தொடாமல் குரல் மூலம் உங்களுடைய மொபைல் தேவைகளை நிறைவேற்ற உதவும்: இது Home Button Long press பண்ணுவதன் மூலம் Activate ஆகும்.(முதலில் செட்டிங்ஸ் Siri on பண்ணி இருக்க வேண்டும்)

உதாரணமாக : Call செய்வதுக்கு, இணையதளத்தில் தேடுவதுக்கு.

பாதுகாப்பு:

ஐபோன் என்றாலே அது பாதுகாப்புதான் இருந்தாலும் உங்களுடைய மொபைல்லில் i Cloud யில் Finder on செய்து இருந்தால் மொபைலை Restore செய்யக்கூடாது அவ்வாறு செய்தால் உங்களுடைய மொபைல் Lock ஆகிவிடும் ( உங்களுடைய Apple ID & Password தெரிஞ்சால் இந்த பிரச்சினை இல்லை )

இது lock ஆகின மொபைல்

மியூசிக் - Music :

டிமேர் மூலம் உங்களுடைய ஐபோன் பாடல்கலை நிறுத்த முடியும்:

போட்டோ - Photo :

ஐபோன் போட்டோ எடுக்க உங்களுடைய மொபைல் உள்ள Volume keyum பயன்படுத்த முடியும்>

Screen Shot -:

ஐபோனில் Settings அல்லது பாடல்கள் செல்லும்போது ஸ்க்ரீன் சாட் எடுக்க வேண்டும் என்றால் POWER ON + HOME press செய்தால் ஸ்க்ரீன் சாட் எடுக்கும்

Undo - அன்டு :

ஐபோன் ஒரு விடயத்தை Type செய்யும் போது எழுதிய விடயம் பிழையானால் உங்களுடைய மொபைல் அசைத்தால் முதல் செய்த Undo Option உங்களுக்கு கிடைக்கும்.

உங்களுக்கு தெரியாதா சில இரகசியமான குறியீடுகள் சிலது இருக்கு அதை கொஞ்சம் பாருங்க

01. IMEI Number | Code: * #06 #
02. Field Test | Code: *3001 #12345 #* + ‘Call
03. Call Barring | Status: * #33 # | Turn ON: *33*pin # | Turn OFF: #33*pin #
04. Call Waiting | Status: * #43 # | Enable: *43 # | Disable: #43 #
05. Call Forwarding | Status – All: * #21 # – Unreachable: * #62 # – When Busy: * #67 # | Disable All
Forwarding: # #002 # + ‘Call’
06. Outgoing Call Anonymity | Status: * #31 # + | Current Call: #31 -number + ‘Call’
07. Incoming Call Presentation | Status: * #30 # + ‘Call’
08. SMS Message Center Number | Check: * #5005*7672 # + ‘Call’
09. EFR Mode | Code: *3370 # + ‘Call’

The Bloods of 2K17
28/07/2018

The Bloods of 2K17

18/08/2017

டெஸ்க்டாப்பில் கூகுள் அல்லோ ஆப்
கூகுளின் அல்லோ ஆப்பை டெஸ்க் டாப்பில் பயன்படுத்தும் விதமாக மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப், மெஸ்சென்ஜர் போன்ற மற்றுமொரு தகவல் தொடா்பு ஆப்தான் கூகுளின் அல்லோ ஆப். கூகுள் நிறுவனம் தநாரித்து வெளியிட்டுள்ள இந்த அல்லோ ஆப்பில் தகவல்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பரிமாற முடியும். மேலும் ஸ்டிக்கர்களை அனுப்ப முடியும்.

கூகுள் அல்லோ ஆப்பை டெஸ்க்டாப்பில் பயன்படுத்துவது தொடர்பான ஆய்வு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த ஆய்வு தற்போது நிறைவு பெற்றுள்ளது. மேலும் ஆய்வில் வெற்றிகரமாக டெஸ்க்டாப்பில் கூகுள் ஆப் பயன்படுத்தும் விதமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் ஆண்டிராய்டு போனை பயன்படுத்தி கூகுள் ஆப்பை டெஸ்க்டாப்பில் செயல்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் இந்த திட்டம் ஐ.ஓ.எஸ்.க்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் அல்லோவை டெஸ்க் டாப்பில் பயன்படுத்த வேண்டுமென்றால் அதனை முதலில் அப்டேட் செய்து புதிய வெர்சனுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும் கம்ப்யூட்டாில் குரோம் பிரவுசரை இன்ஸ்டால் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Address

Hurimaluwa
Rambukkana
71100

Telephone

009475649759

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Technology News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Tamil Technology News:

Share