Education Motivating Association

Education Motivating Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Education Motivating Association, Batticaloa.

EMA is a community of Batticaloa district all University students to promote & guide the younger generations into there future in commerce field toward the community.

🎓who are need to identify their career path can join 🎓 stay tuned with us
08/02/2023

🎓who are need to identify their career path can join 🎓 stay tuned with us

06/02/2023

கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தினால் பின்தங்கிய பாடசாலைகளில் வர்த்தக பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவும் திட்டத்தின்...
30/05/2022

கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தினால் பின்தங்கிய பாடசாலைகளில் வர்த்தக பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவும் திட்டத்தின் இறுதிக் கட்டமாக மட்டக்களப்பு #மத்தி கல்வி வலயத்தில் உள்ள 9 பாடசாலைகளுக்கும் மற்றும் #கல்குடா கல்வி வலய 7 பாடசாலைகளுக்கும் 2022 வைகாசி 30ம் திகதி கடந்தகால வினாபத்திரங்களை கொண்ட புத்தகப்பொதிகள் மொத்தமாக 16 அன்பளிப்பு செய்து வைக்கப்பட்டது. இதன் மூலம் அப்பாடசாலை மாணவர்கள் கடந்தகால மீட்டல் வினாக்களை அப்பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ள நூல்களை பாடசாலை நூலகங்களில் பெற்று பயிற்சி செய்து பயனடைய முடியும்.

/22

கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தினால் பின்தங்கிய பாடசாலைகளில் வர்த்தக பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவும் திட்டத்தின்...
09/05/2022

கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தினால் பின்தங்கிய பாடசாலைகளில் வர்த்தக பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவும் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள 6 பாடசாலைகளுக்கு 2022 வைகாசி 09ம் திகதி கடந்தகால வினாபத்திரங்களை கொண்ட புத்தகப்பொதிகள் அன்பளிப்பு செய்து வைக்கப்பட்டது. இதன் மூலம் அப்பாடசாலை மாணவர்கள் கடந்தகால மீட்டல் வினாக்களை அப்பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ள நூல்களை பாடசாலை நூலகங்களில் பெற்று பயிற்சி செய்து பயனடைய முடியும்.

/22

கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தினால் க.பொ.த (சாதாரண) தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டு வைகாசி...
03/05/2022

கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தினால் க.பொ.த (சாதாரண) தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டு வைகாசி மாதம் 03 ம் திகதி மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வர்த்தக மாணவர்களுக்கு இருவேறு பிரிவாக மட்/மமே/நாவற்காடு நாமகள் வித்தியாலயம் மற்றும் மட்/மமே/அரசடித்தீவு வி.ம.வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் வணிக்கல்வியும் கணக்கீடும் பாடத்திற்கான கருத்தரங்குகள் வெற்றிகரமாக நடைபெற்றது.

கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தினால் பின்தங்கிய பாடசாலைகளில் வர்த்தக பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவும் ஒரு கட்டத்த...
02/05/2022

கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தினால் பின்தங்கிய பாடசாலைகளில் வர்த்தக பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவும் ஒரு கட்டத்தின் முகமாக பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள 7 பாடசாலைகளுக்கு 2022 சித்திரை 27ம் திகதி கடந்தகால வினாபத்திரங்களை கொண்ட புத்தகப்பொதிகள் அன்பளிப்பு செய்து வைக்கப்பட்டது. இதன் மூலம் அப்பாடசாலை மாணவர்கள் கடந்தகால மீட்டல் வினாக்களை அப்பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ள நூல்களை பாடசாலை நூலகங்களில் பெற்று பயிற்சி செய்து பயனடைய முடியும்.

கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தினால் நடாத்தப்படும் *இறுதிவாரத்திற்கான இறுதி பரீட்சை நாளை வணிகக்கல்வி..!* 👨‍💻 _எனவே மாணவர்கள்...
12/08/2021

கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தினால் நடாத்தப்படும் *இறுதிவாரத்திற்கான இறுதி பரீட்சை நாளை வணிகக்கல்வி..!* 👨‍💻

_எனவே மாணவர்கள் அனைவரும் தவறாமல் இப்பரீட்சையில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்_ 💯

*கல்வி ஊக்குவிப்பு ஒன்றியம்- மட்டக்களப்பு*👨🏻‍🎓🧑🏻‍🎓

கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தினால் நடாத்தப்படும் *இறுதிவாரத்திற்கான கணக்கீடு பாடத்திற்கான பரீட்சை நாளை* 👨‍💻 _எனவே மாணவர்கள...
09/08/2021

கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தினால் நடாத்தப்படும் *இறுதிவாரத்திற்கான கணக்கீடு பாடத்திற்கான பரீட்சை நாளை* 👨‍💻

_எனவே மாணவர்கள் அனைவரும் தவறாமல் இப்பரீட்சையில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்_ 💯

*கல்வி ஊக்குவிப்பு ஒன்றியம்- மட்டக்களப்பு*👨🏻‍🎓🧑🏻‍🎓

கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தினால் நடாத்தப்படும் *இறுதிவாரத்திற்கான பொருளியல் பரீட்சை நாளை* 👨‍💻 _எனவே மாணவர்கள் அனைவரும் த...
08/08/2021

கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தினால் நடாத்தப்படும் *இறுதிவாரத்திற்கான பொருளியல் பரீட்சை நாளை* 👨‍💻

_எனவே மாணவர்கள் அனைவரும் தவறாமல் இப்பரீட்சையில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்_ 💯

*கல்வி ஊக்குவிப்பு ஒன்றியம்- மட்டக்களப்பு*👨🏻‍🎓🧑🏻‍🎓

*நாளை வணிகக்கல்வி ..!!*  *இப்பரீட்சையில் கலந்து கொள்ள  மாணவர்கள் கட்டாயம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்* 💯பதிவு செய...
05/08/2021

*நாளை வணிகக்கல்வி ..!!*

*இப்பரீட்சையில் கலந்து கொள்ள மாணவர்கள் கட்டாயம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்* 💯

பதிவு செய்வதற்கு

https://forms.gle/VmaPf8Xh3jr7huZx9

⭕மாணவர்கள் ஒருமுறை பதிவு செய்தால் மேலுள்ள linkஐ கருத்தில்கொள்ளத்தேவையில்லை⭕

*கல்வி ஊக்குவிப்பு ஒன்றியம்- மட்டக்களப்பு* 👨🏻‍🎓🧑🏻‍🎓

*நாளை தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் ..!!*  *இப்பரீட்சையில் கலந்து கொள்ள  மாணவர்கள் கட்டாயம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண...
04/08/2021

*நாளை தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் ..!!*

*இப்பரீட்சையில் கலந்து கொள்ள மாணவர்கள் கட்டாயம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்* 💯

பதிவு செய்வதற்கு

https://forms.gle/VmaPf8Xh3jr7huZx9

⭕மாணவர்கள் ஒருமுறை பதிவு செய்தால் மேலுள்ள linkஐ கருத்தில்கொள்ளத்தேவையில்லை⭕

*கல்வி ஊக்குவிப்பு ஒன்றியம்- மட்டக்களப்பு* 👨🏻‍🎓🧑🏻‍🎓

*நாளை கணக்கீடு ..!!*  *இப்பரீட்சையில் கலந்து கொள்ள  மாணவர்கள் கட்டாயம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்* 💯பதிவு செய்வத...
02/08/2021

*நாளை கணக்கீடு ..!!*

*இப்பரீட்சையில் கலந்து கொள்ள மாணவர்கள் கட்டாயம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்* 💯

பதிவு செய்வதற்கு

https://forms.gle/VmaPf8Xh3jr7huZx9

⭕மாணவர்கள் ஒருமுறை பதிவு செய்தால் மேலுள்ள linkஐ கருத்தில்கொள்ளத்தேவையில்லை⭕

*கல்வி ஊக்குவிப்பு ஒன்றியம்- மட்டக்களப்பு* 👨🏻‍🎓🧑🏻‍🎓

Address

Batticaloa
30000

Telephone

+94756447734

Website

Alerts

Be the first to know and let us send you an email when Education Motivating Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Education Motivating Association:

Share