Aazifahzan.ca

Aazifahzan.ca 🇨🇦 Ontario Licensed Insurance Advisor | BIG
🚗 Auto | 🏠 Home | 🏢 Tenant Insurance
🔍 Compare 30+ Top Insurance Companies
💰 Better Coverage • Better Savings

Ontario-ல Car Insurance-ஐ mid-term-ல cancel பண்ணும்போது எல்லாருக்கும் ஒரே மாதிரி refund கிடைக்காது! ⚠️ 🔴 நீங்கள் Cancel ...
07/09/2026

Ontario-ல Car Insurance-ஐ mid-term-ல cancel பண்ணும்போது எல்லாருக்கும் ஒரே மாதிரி refund கிடைக்காது! ⚠️ 🔴 நீங்கள் Cancel செய்தால் → Short Rate Car sell பண்ணுவது, வேறு insurance company-க்கு switch பண்ணுவது, total loss-க்கு பிறகு நீங்களே cancel பண்ணுவது — cancellation penalty இருக்கலாம். 🟢 Insurance Company Cancel செய்தால் → Pro Rata Non-payment, misrepresentation, material change in risk போன்ற காரணங்களால் insurer cancel செய்தால், coverage இருந்த காலத்திற்கான premium கணக்கிடப்படும். 💰 Overpaid → Refund 💸 Underpaid → Balance owing ⚠️ Insurance cancel பண்ணுவதற்கு முன் exact cancellation amount-ஐ கேளுங்கள்! 📍 Ontario, Canada 🇨🇦 📲 | 🌐 aazifahzan.ca

Insurance claim பண்ணினாலே உங்கள் premium increase ஆகுமா? 🤔 அப்படியில்லை! 🟢 Comprehensive Claims — Theft, vandalism, hail...
06/09/2026

Insurance claim பண்ணினாலே உங்கள் premium increase ஆகுமா? 🤔 அப்படியில்லை! 🟢 Comprehensive Claims — Theft, vandalism, hail, windstorm போன்றவை at-fault accident கிடையாது. 🔵 Collision Claims — Ontario-வில் உங்கள் fault 25% அல்லது அதற்கு கீழே இருந்தால், அந்த accident-ஐ வைத்து உங்களை rate செய்ய முடியாது. அதற்கு மேல் fault இருந்தால் premium பாதிக்கப்படலாம். Accident Forgiveness இருந்தால் eligible first at-fault accident-க்கு protection கிடைக்கலாம். 🔴 Driving Convictions — Speeding, distracted driving, red light போன்ற convictions உங்கள் insurance premium-ஐ பாதிக்கலாம். 👉 Every claim ≠ Premium increase. 📍 Ontario, Canada 🇨🇦 🌐 aazifahzan.ca 📲

04/09/2026

🚗 Car-க்குள் இருக்கும் பொருட்கள் திருடப்பட்டால் Insurance Cover ஆகுமா? 😳 | Ontario 🇨🇦 📝 தமிழ் விளக்கம் உங்கள் car-க்கு Full Coverage இருப்பதால் மட்டும், car-க்குள் இருக்கும் எல்லா பொருட்களுக்கும் coverage கிடைக்கும் என்று நினைக்காதீர்கள். 🚗❌ 🔓 Car break-in ஆகி Laptop, Camera, Phone, Bags போன்ற personal items திருடப்பட்டால், அவை பொதுவாக car insurance-ல் automatically cover ஆகாது. 🏠 Personal belongings-க்கு Home / Tenant / Condo Insurance மூலம் coverage கிடைக்கலாம். ஆனால் அது உங்கள் policy wording, limits, deductible மற்றும் exclusions-ஐ பொறுத்தது. 📸 Camera, tools, laptop போன்றவை business/professional use-க்காக பயன்படுத்தப்பட்டால், personal insurance-ல் coverage limited அல்லது இல்லாமல் இருக்கலாம். அதற்கு Business/Commercial coverage தேவைப்படலாம். 🧾 Expensive items இருந்தால் receipts, photos, serial numbers மற்றும் proof of ownership வைத்திருப்பது claim நேரத்தில் உதவும். ⚠️ இறுதியாக coverage கிடைக்குமா என்பது உங்கள் policy wording, loss நடந்த விதம் மற்றும் claim adjuster/insurer decision-ஐ பொறுத்தது. Full Coverage on your CAR ≠ Full Coverage for everything INSIDE! 🚨

💬 https://wa.me/14375534200
🌐 https://www.aazifahzan.ca

Ontario-ல Insurance இல்லாத Car-ஐ Drive பண்ணும்போது Accident ஆச்சுனா, அது Fine-ல மட்டும் முடியாது! ⚠️ நீங்க At-Fault என்ற...
04/09/2026

Ontario-ல Insurance இல்லாத Car-ஐ Drive பண்ணும்போது Accident ஆச்சுனா, அது Fine-ல மட்டும் முடியாது! ⚠️ நீங்க At-Fault என்றால் Third Party-யோட Damage & Injuries-க்கு நீங்களே personally liable ஆகலாம். MVACF eligible victim-க்கு payment செய்தாலும், அந்த money-யை உங்களிடமிருந்து திரும்ப recover பண்ணலாம். 💰 இன்னொரு பெரிய விஷயம் 👇 நீங்க Insurance இல்லாத உங்கள் Car-ஐ drive பண்ணும்போது மற்ற Driver 100% At-Fault என்றாலும், உங்கள் uninsured car damage-ஐ அவரிடமிருந்து claim பண்ண முடியாமல் போகலாம். 🚘❌ Insurance இல்லாமல் ஒரு Accident = பெரிய Financial Risk. 📍 Ontario, Canada 📲 🌐 aazifahzan.ca

Ontario-வில் Car Insurance எடுக்கும்போது நல்ல price & coverage கிடைக்க shop around பண்ணுவதற்கு முக்கியமாக 2 வழிகள் இருக்...
03/09/2026

Ontario-வில் Car Insurance எடுக்கும்போது நல்ல price & coverage கிடைக்க shop around பண்ணுவதற்கு முக்கியமாக 2 வழிகள் இருக்கின்றன. 1️⃣ Insurance Companies-ஐ நீங்களே ஒவ்வொன்றாக Contact செய்வது ஒவ்வொரு company-க்கும் call செய்து உங்கள் details கொடுத்து quote வாங்கி, பிறகு எல்லா quotes-ஐயும் compare செய்யலாம். ஆனால் ஒரே information-ஐ பலமுறை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் நேரமும் effort-உம் அதிகமாகலாம். 2️⃣ Insurance Brokerage மூலமாக Shop செய்வது ஒரு Broker-க்கு உங்கள் information கொடுத்தால், அந்த brokerage-க்கு access இருக்கும் பல insurance companies-ல் options compare செய்ய முடியும். எங்கள் brokerage 30+ insurance companies-உடன் work செய்கிறது, அதனால் ஒரே இடத்தில் multiple options பார்க்க முடியும். 💡 Important: Cheapest price மட்டும் பார்க்காதீங்க. Coverage, deductible, optional coverages, company service மற்றும் உங்கள் actual insurance needs-ஐயும் compare பண்ணுங்க. Insurance shop பண்ணும்போது Price மட்டும் இல்லை — சரியான Coverage-உம் முக்கியம்! 🇨🇦

02/09/2026

🚨 Driving Licence Expire ஆனதா? பழைய Experience Count ஆகாமல் போகலாம்! 😳 | Ontario 🇨🇦. நீங்கள் முன்பு G1, G2 எடுத்து insurance experience வைத்திருந்தாலும், licence expire ஆகி பின்னர் மீண்டும் புதிதாக G1 எடுத்தால், insurance quote செய்யும்போது உங்கள் latest G1 date-லிருந்து licence experience கணக்கிடப்படலாம். 🪪⏳ உதாரணமாக, முன்பு 2 வருட experience இருந்தாலும், licence expire ஆன பிறகு மீண்டும் G1 எடுத்திருந்தால் அந்த பழைய experience தற்போதைய insurance rating-ல் சேர்க்கப்படாமல் போகலாம். இதனால் credited driving experience குறைந்து, premium அல்லது eligibility பாதிக்கப்படலாம். 💰⚠️ 🚗 Car இல்லையென்றாலும் உங்கள் driving licence-ஐ expire ஆக விடாதீர்கள். Licence active-ஆ வைத்திருப்பது உங்கள் future insurance-க்கு முக்கியம்.

💬 https://wa.me/14375534200
🌐 https://www.aazifahzan.ca

Insurance எடுத்ததும் எல்லா விஷயத்தையும் உங்கள் Agent அல்லது Broker தான் handle செய்வார் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள்...
31/08/2026

Insurance எடுத்ததும் எல்லா விஷயத்தையும் உங்கள் Agent அல்லது Broker தான் handle செய்வார் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால் Insurance-க்கு பின்னால் வெவ்வேறு responsibilities-உடன் 4 முக்கிய professionals இருக்கிறார்கள். 👨‍💼 Agent / Broker – Quote, coverage explanation, policy arrange & sales 📋 Underwriter – உங்கள் risk-ஐ review செய்து company guidelines-க்கு fit ஆகிறதா என்று முடிவு செய்வார் 🔧 Service Team – Driver/car add or remove, address change, endorsements மற்றும் policy changes handle செய்வார்கள் 🔍 Claims Adjuster – Accident அல்லது loss ஏற்பட்ட பிறகு claim-ஐ investigate செய்து coverage & settlement process-ஐ handle செய்வார் ⚠️ குறிப்பாக claim approve ஆகுமா, எவ்வளவு payment கிடைக்கும், investigation எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை உங்கள் Broker/Agent decide செய்வதில்லை. அது claims process மற்றும் adjuster/insurer-ன் authority-க்கு உட்பட்டது. 👉 உங்கள் Broker உங்களுக்கு help செய்யலாம். ஆனால் Underwriting, Service மற்றும் Claims decisions அனைத்தையும் Broker control செய்வதில்லை.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Aazifahzan.ca posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Aazifahzan.ca:

Shortcuts

Share