04/09/2026
மயிலிறகின் மினுமினுப்பிலும்,
மதுரக் குழலின் இசையிலும் மயக்கும் கண்ணன்…
கண்ணனின் நாமம் உச்சரிக்கும் ஒவ்வொரு கணமும்,
நம் நெஞ்சில் நிம்மதி நிறைந்திடட்டும்…
அன்பால் அகிலத்தை அணைத்த அவன்,
அருளால் நம் இல்லம் நிறைத்திடட்டும்…
கண்ணன் வரும் வாசலில் கவலைகள் கரைந்திட,
கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்! 🦚💙✨
Let the divine spirit of Janmashtami bring new hope and fresh beginnings to your life.🕉️
May Lord Krishna fill your life with love, happiness, peace, and prosperity on this auspicious day.🌻
*Wishing you all a very Happy Krishna Jayanthi!* ✨
Post : Sadhyaprashalini.S
Caption : Kamsika.S & Shivani
/27
of Colombo