Tamil Literary Association of Hindu College Colombo

Tamil Literary Association of Hindu College Colombo Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamil Literary Association of Hindu College Colombo, Hindu College Colombo, NO:77,Lorenz Road,Colombo -04, Colombo.

" சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் "இந்துக் கல்லூரி கொழும்பின் தமிழ் இலக்க...
14/11/2025

" சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் "

இந்துக் கல்லூரி கொழும்பின் தமிழ் இலக்கிய மன்றம் பெருமையுடன் நடாத்தும்

முத்தமிழ் விழா 2025

- 20.12.2025 அன்று
- புதிய கதிரேசன் மண்டபத்தில்

#முத்தமிழ்_விழா2025

இந்துக்கல்லூரி கொழும்பின் தமிழ் இலக்கிய மன்றம் 2508.2025 அன்று நடாத்திய பாடாசாலைகளுக்கிடையிலான தமிழ் திறன்காண் போட்டிகளி...
01/09/2025

இந்துக்கல்லூரி கொழும்பின் தமிழ் இலக்கிய மன்றம் 2508.2025 அன்று நடாத்திய பாடாசாலைகளுக்கிடையிலான தமிழ் திறன்காண் போட்டிகளில் பங்கேற்று தமது திறமைகளை வெளிக்காட்டிய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ......


இந்துக் கல்லூரி கொழும்பின் தமிழ் இலக்கிய மன்றம் நடாத்தும் பாடசாலைகளுக்கிடையிலான தமிழ் திறன் காண் போட்டிகள்...திகதி: 25 ஆ...
24/08/2025

இந்துக் கல்லூரி கொழும்பின் தமிழ் இலக்கிய மன்றம் நடாத்தும் பாடசாலைகளுக்கிடையிலான தமிழ் திறன் காண் போட்டிகள்...

திகதி: 25 ஆவணி 2025
நேரம்: மதியம் 2 மணிக்கு
இடம்: இந்துக் கல்லூரி
கொழும்பின் பிரதான மண்டபம்

23/08/2025

தலைநகரிலே தன்நிகரில்லாத் தமிழ் பாடசாலையாக விளங்கும் இந்துக் கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான செயற்குழுவை அறிமுகம் செய்வதில் பேருவகை அடைகிறோம்...

Address

Hindu College Colombo, NO:77,Lorenz Road,Colombo -04
Colombo
00400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Literary Association of Hindu College Colombo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Tamil Literary Association of Hindu College Colombo:

Share