CSEL College

CSEL College CSEL College promotes Standard English Language

17/05/2026

English & Sinhala, Similarities.

16/05/2026

Still or Yet ? Watch and Learn.

Diploma in English, Online - 35th Batch.இம்முறை O/L மற்றும் A/L எழுதி முடித்திருக்கும் மாணவர்கள் இணைந்துகொண்டு பயன்பெற ம...
12/05/2026

Diploma in English, Online - 35th Batch.

இம்முறை O/L மற்றும் A/L எழுதி முடித்திருக்கும் மாணவர்கள் இணைந்துகொண்டு பயன்பெற முடியும்.

இந்த பாடநெறி முடிவில், நீங்கள் ஆங்கிலத்தை சரியாக விளங்கி, அழகாக பேசும் நிலையில் இருப்பீர்கள் இன்ஷா அல்லாஹ். ( 15 வருடகால அனுபவம் )

மிகவும் அடிப்படையில் இருந்தே ஆரம்பித்து, மெதுமெதுவாக மிகவும் உயர்தரம் வரைக்கும் செல்லும்.

ஒவ்வொருவர் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்பட்டு, பலவீன மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் செய்யப்பட்டு, ஆங்கிலத்தை அழகாக பேசவைப்பதையே நோக்காக கொண்டதாக அமையும்.

ஆங்கிலம் பேச தேவையான 'Speaking Partner’ஐ ஒழுங்குசெய்து பாடங்களுக்கு வெளியேயும் ஆங்கிலத்தோடு தொடர்போடு வைத்திருக்க முயற்சிகள் செய்யப்படும்.

"ஆங்கில சொல்வளம்" அதிகரிக்க வேண்டி, அதெற்கென்றே தனி வகுப்புகள் நடாத்தப்படும்.

ஒவ்வொருவரினதும் பயிற்சிகளும் திருத்தப்பட்டு, தேவையான பின்னூட்டல்கள் வழங்கப்பட்டு வழிகாட்டப்படும்.

ஆங்கில உச்சரிப்பை அதிகரிக்கச்செய்ய, தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.

நீங்கள், எந்த நிலையில் இருந்தாலும், உங்களை நாம் வரவேற்கின்றோம். இன்ஷா அல்லாஹ், இந்த கற்கைநெறி உங்களுக்கு சிறப்பான ஆங்கிலமொழி விருத்தியை தந்து ஆங்கிலம் பேசச்செய்யும்.

Who can join ?
1. Students after O/L
2. Students after A/L
3. Undergraduates
4. Graduates
5. Teachers
6. Officers
7. Foreign employees.
8. House wives

Course Duration : 4 months
(30 hours per month)
4 months.
Total : 120 hours.

If interested, WhatsApp your details to 0779924979, 0752808037.

Thank you.

Group Presentation ❤️❤️
08/05/2026

Group Presentation ❤️❤️

26/04/2026

சிறிய விடயம், தெரியாவிட்டால், பெரிய பிழை.

The group discussion brought out the best in our students as they explored Tenses and Active & Passive Voices through th...
25/04/2026

The group discussion brought out the best in our students as they explored Tenses and Active & Passive Voices through thoughtful conversation and teamwork.

They shared ideas, clarified doubts, and built understanding together proving that learning becomes more powerful when voices come together.

❤️

12/04/2026

Dr. Rimzan is constantly talking about us. Thank you doctor for making the students get to know about us, benefit from us and enrich their language upto a greater stage.

WhatsApp us @ 0779924979, 0752808037.

04/04/2026

Selected to University? What's next ? Why English is very important now ?
Follow our course, Diploma in English, Online.

WhatsApp your name and address to 0779924979, 0752808037.

04/04/2026

ஆங்கிலம் அனைவருக்குமான ஒரு மொழி. அதை எழுதி படித்து மூடு வைத்துவிட்டு செல்வதால், பேசிவிட முடியாது.

படிக்கும் விடயத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்ற அறிவும், அதை பயன்படுத்த சிறந்த சூழலை உருவாக்குவதும் தேவை.

எங்கள் மாணவர்களுக்கு நாங்கள், சிறப்பாக படிப்பித்து, அதை எங்கே எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று வழிகாட்டி, அதற்க்கான சூழலையும் உருவாக்கி கொடுக்கின்றோம். இறுதியில் மாணவர்கள் அழகாக ஆங்கிலம் பேசுகின்றார்கள்.

நீங்களும் இணைந்துகொண்டு பயன்பெற விரும்பினால், அழையுங்கள்
0779924979, 0752808037,

you doctor.

இணைந்துகொள்ள விரும்பும் அனைவரும் இன்றே தொடர்புகொள்ளுங்கள். முன்கூட்டியே பேசி இருந்த சிலரின் தொடர்புகள் miss பண்ணப்பட்டுள...
27/03/2026

இணைந்துகொள்ள விரும்பும் அனைவரும் இன்றே தொடர்புகொள்ளுங்கள்.

முன்கூட்டியே பேசி இருந்த சிலரின் தொடர்புகள் miss பண்ணப்பட்டுள்ளதால், காத்திருக்காது, இப்போதே WhatsApp பண்ணுங்கள்.

0779924979, 0752808037

Address

BT/417, First Floor, New Divisional Secretariat Road, Eravur/06
Eravur
30300

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+94779924979

Alerts

Be the first to know and let us send you an email when CSEL College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to CSEL College:

Share