ஹோல்புரூக் தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - Htmv-Ppa

  • Home
  • Sri Lanka
  • Holbrook
  • ஹோல்புரூக் தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - Htmv-Ppa

ஹோல்புரூக்  தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - Htmv-Ppa அறிவு வளம் ஆளுமை அடைவோம்

18/04/2025

HTMV Anual OSA Walk

24/06/2024
ஹோல்புரூக் விஞ்ஞான கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட 2024 ம் ஆண்டிற்கான கிரிக்கெட் சுற்றுப் போ...
25/05/2024

ஹோல்புரூக் விஞ்ஞான கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட 2024 ம் ஆண்டிற்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற The 90's Game Changers அணியினருக்கு எமது நல்வாழ்த்துக்கள்.

ஹோல்புரூக் பாடசாலையின் பழைய மாணவர்களே  தயாரா...
15/04/2024

ஹோல்புரூக் பாடசாலையின் பழைய மாணவர்களே தயாரா...

தலை நிமிர்த்தி கிளை பரப்பி விழுது வளர்த்து வேர் துளைத்து நம்பசுமலையை அறிவால் செழிக்கச்செய்யும் தாய் மண்ணுக்கு எங்கள் தலை...
17/02/2024

தலை நிமிர்த்தி கிளை பரப்பி விழுது வளர்த்து வேர் துளைத்து நம்பசுமலையை அறிவால் செழிக்கச்செய்யும் தாய் மண்ணுக்கு எங்கள் தலை வணக்கங்கள்!

ஐம்பது ஆண்டுகளை கடந்த பாரம்பரியம்
நு/ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலயம்.

நன்றி:
படம்: திரு.கேசவமூர்த்தி

03/12/2023
01/12/2023

நு/ஹோல்புறுக் விஞ்ஞான கல்லூரியின் மாணவன் செல்வராஜ். அனுஸ்காந் வெளிவந்துள்ள கா.பொ.த சாதாரண தரம் பரீட்சையில் - 9A சித்திகளைப் பெற்றுள்ளார்.

06/08/2023

| மீண்டும் ஒரு வெற்றியோடு அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரி.

கடந்த சனிக்கிழமை (04) மஸ்கெலிய புனித ஜோசப் கல்லூரிக்கு எதிராக இடம்பெற்ற கடினபந்து கிரிக்கட் போட்டியில் ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியின் 15 வயதிற் கீழ்ப்பட்ட அணி வெற்றி வாகை சூடி மூன்றாம் சுற்றுக்கு தேர்வாகி உள்ளது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் எழுமின் செய்திகளின் வாழ்த்துக்கள்.

| | | | | | | | | #24×7 | | | | | | | | | | | | | | | | | | |

26/07/2023

கோட்டமட்ட தமிழ்மொழித்தின போட்டிகளில் ஹோல்புரூக் விஞ்ஞான கல்லூரி சாதனை.....
முதலாமிடம் 17
இரண்டாமிடம் 06
மூன்றாமிடம் 01
பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

Address

Holbrook Bazaar Agrapatana
Holbrook
22094

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஹோல்புரூக் தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - Htmv-Ppa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share