18/05/2026
இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண பிராந்திய நிலையத்தினால் முதல் முறையாக இளையோர்களின் தன்னம்பிகை மற்றும் திறன்களை வெளிக்கொணரும் வகையில் நீச்சல் திறன் போட்டி 20..05.2026 அன்று புதன் கிழமை கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. இப் போட்டியில் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொள்ள முன்வந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.
For the first time, the Jaffna Regional Centre of Ocean University of Sri Lanka is conducting a swimming skills competition aimed at bringing out the self-confidence and talents of young people. The event is scheduled to take place on Wednesday, 20.05.2026, in Kilinochchi District.
It is noteworthy that a large number of young men and women have come forward with great enthusiasm to participate in this competition.