BETTA Consultant

BETTA Consultant Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BETTA Consultant, Jaffna.

06/01/2025
14/07/2024

👍🏻 PGD Level 7👌👌

👌👌 உங்கள் Masters degree கனவினை இலகுவாக நிறைவேற்றலாம்.

👉👉 உங்கள் தொழில் துறையில் 5 வருடங்கள் அனுபவம் இருப்பின் Degree இல்லாவிடினும் நீங்கள் Masters மற்றும் MBA degree களைப் பெற முடியும்.

👍👍👍👍
World Education Service (WES) இனால் அங்கீகரிக்கப்பட்டது.

👍 MBA கற்கைநெறியின் இறுதி வருடத்திற்கான கல்வியை பிரித்தானியாவின் பல்கலைக்கழகங்களில் ( LONDON) தொடர முடியும்.

👍 சர்வதேச ரீதியில் வேலைவாய்ப்பினை இலகுவாகப் பெற முடியும்.

👉 வார மற்றும் வார இறுதி நாட்களிலும் வகுப்புக்கள் நடைபெறும்.

👉 zoom மற்றும் நேரடி போன்ற இரு முறைகளிலும் கற்பிக்கப்படும்.

👍 😳 Auguest மாதப் பதிவுகளிற்கு 50000.00 விசேட கழிவாக வழங்கப்படும்.

👉பிரித்தானியாவில் புகழ் பெற்ற CQHC நிறுவனத்தின் சர்வதேச தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

👉👉 விரைவாக (Fast track) 6 மாதத்திற்குள் கற்கைநெறியைப் பூர்த்தி செய்ய முடியும்.

👍👉👍Student Visa வினைப் பெறுவதற்கான இலகு வழி

👍 தவணை முறையில் கட்டணங்கள் செலுத்தும் வசதி

👍 ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்

👍தகுதி வாய்ந்த அனுபவம் மிக்க விரிவுரையாளர்கள்.

தொடர்புகளிற்கு
Betta College International.
📱📱077 - 7692139
Whatsapp only 📱
076- 1241561

09/07/2024

வெளிநாட்டு வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள அவசியமான IELTS வகுப்புக்களிற்கான பதிவுகள் ஆரம்பம்👉

👍🏻 தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் அனுபவம் மிக்க கற்பித்தல்

* 👍ஒரு வகுப்பில் 10 நபர்கள் மட்டுமே இணைக்கப்படுவர்.

* 👍குழுவாகவும், தனியாகவும் கற்கும் வசதி

* 👍கட்டணங்கள் இலகு தவணை முறையில் செலுத்தும் வசதி

* 👍🏻நேரடி ஆங்கில உரையாடல்களுடனான பயிற்சிகள்

* 👍சர்வதேச தரத்திலான நவீன வகுப்பறை வசதிகள்

*👍🏻வகுப்பின் முடிவில் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடவும், ஆங்கில இலக்கணத்தில் சிறந்த அறிவையும் பெற்றுச் செல்வதும் IELTS தேர்வில் வெற்றி பெறுவதும் உறுதி

👍BEETTA INTERNATIONAL COLLEGE
K.k.s road ,kondavil

☎️மேலதிக தொடர்புகளிற்கு Whatsapp
📱076 1241561
📞 077 7692139

09/07/2024

👍🏻 work permit , Students visa ஊடாக வெளிநாட்டிற்குச் இலகுவாகச் செல்ல IELTS தேர்வில் சித்தியடையும் வாய்ப்பு
👉தனியாகவும்,குழுவாகவும் வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

👍 தவணை முறையில் கட்டணங்கள் செலுத்தும் வசதி

👍 ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்

👍 யாழ்ப்பாணத்தில் PTE வகுப்புக்களும் இடம்பெறுகின்றன.

👉 KIDS ENGLISH நவீன முறையிலான செயன்முறை அடிப்படையிலான கற்றல்

👍 அனைத்துப் பிரிவிற்கும் தகுதி வாய்ந்த அனுபவம் மிக்க விரிவுரையாளர்கள்.

தொடர்புகளிற்கு
Betta College International.
📱📱077 - 7692139
📱📱076- 1241561

30/06/2024

சுற்றுலாத் துறையில் தேர்ச்சி பெற வடக்கிலுள்ள ஆண்கள் , பெண்களிற்கான அரிய வாய்ப்பு.
👍🏻👍🏻👍🏻👍🏻👉👉

🤷‍♀️ மூன்று மாத கால இலவசக் கற்கை நெறி💪🏻💪🏻💪🏻🤷‍♀️🤷‍♀️ Certificate in Professional Hotel Mangement

👍 வடக்கு மாகாணத்திலுள்ள 18 -41 வயதிற்கு உட்பட்ட அனைவரும் கற்கும் அரிய சந்தர்ப்பம்💪🏻💪🏻💪🏻

👍🏻👉👉 Northern Province Tourisum Bureau மற்றும் அவுஸ்ரேலியாவின் IKB அரச சார்பற்ற நிறுவனத்தினதும் நிதி அனுசரனையில் இலவசமாக வழங்கும் கற்கைநெறி

⭐ இலங்கைச் சுற்றுலாத் துறையில் வேலை வாய்ப்பு

👍🏻 முற்றிலும் இலவசக் கற்கை நெறி

👉 நவீன முறையிலான களப்பயணங்களுடனான வழிகாட்டல்கள்

💪🏻 சுற்றுலாத் துறையில் தேர்ச்சி வாய்ந்தவர்களால் வழங்கப்படும் விரிவுரைகள்

👍👍உடனடியாகத் தொடர்பு கொண்டு உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்

தொடர்புகளிற்கு
Betta College International,
K.K.S Road Kondavil
Jaffna

📞📱Call or Whatsapp 077 7692139
Whatsapp only 📱 0761241561
Land line- (021) 222 2982

Address

Jaffna
4000

Alerts

Be the first to know and let us send you an email when BETTA Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to BETTA Consultant:

Share