30/04/2026
பகலவன் ஒளியில் புதிய நாள் பிறக்க🌞
பசுமை பூமி சந்தோஷம் பரப்ப🌾
இனிய புத்தாண்டு இனிமை தருணங்கள் தர💫
இன்பமும் வளமும் வாழ்வில் பெருகிட✨️
நல்லதே நடக்க – நாமும் இணைந்து வளர🤝
மனிதநேயம் மலர – உலகம் சிறக்க🌍
தமிழும் சிங்களமும் இணையும் இனிய தருணம் 🌸
'தමිழி' விழாவில் ஒன்றிணைந்து கொண்டாடுவோம் 🥳
*அனைவருக்கும் இனிய தமிழ் சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்* 🌞
සුභ දමිළ සහ සිංහල අලුත් අවුරුද්දක් වේවා! 🎉🌺
මෙම අලුත් අවුරුද්ද ඔබ සැමට එකමුතුකම, සතුට, සාර්ථකත්වය සහ අසීමිත ආශීර්වාද ගෙන එන සුභ නව වසරක් වේවා......!🙏✨🌸"
Very Happy Tamil & Sinhala New Year 🥳
May this New Year bring unity, happiness, success, and endless blessings to all. 🌼
📍 நிகழ்வு : தමිழி
🏫 ஏற்பாடு : NORTHERN UNI STUDENT COMMUNITY
🎨 வடிவமைப்பு : Pirakatheesan Ambikaibalan
#தමිழி