20/05/2020
பசுமையான நினைவுகளை மனதில் பதித்து சென்றுள்ள பல்கலை நினைவுகள் பல!!
அதில்
ஒளித்தொகுப்பில் சில!!
#பல்கலை_வாழ்க்கையில்_பாடல்
வரிகள் :- எஸ். தனுஜன், நிரோசினி
இசை:- பிரசாத்
பாடியவர்கள்:-- சஜீதன், ஜனார்த்தனன்
தயாரிப்பு:- லச்சா
34வது அணி
#போய்_வரவா_பாடல்
வரிகள் :- கிரிசாந்தன்
இசை:- அனுஷன்
பாடியவர்கள்:-- ரமனன் , கிருபாசானி
37வது அணி