Career Fair - University of Kelaniya

Career Fair - University of Kelaniya Career fair 2023- organized by the Career Guidance Unit of the University of Kelaniya is one of the main events in the university calendar.

Career Fair’24 is organized for the 16th year by the Career Guidance Unit of University of Kelaniya, Chaired by the Rotaract Club in collaboration with Leo Club, and AIESEC in University of Kelaniya. With the aim of bridging the gap between the undergraduates and the corporate world, this year’s Career fair will take a new face compared to its predecessors. Our aim is not just to hold a traditiona

l career fair but to expand our horizon into fresh and novel sessions with exceptional knowledge from industrial giants. If you are unsure of where you want to work, or what you want to work as in later life, this is the exact place to solve your confusion and to start planning for your future with a proper target.

11/04/2026

Career Fair 2026 – Successfully Concluded! 🚀

The event brought together 15+ leading companies and aspiring professionals for the days filled with networking, career conversations, and opportunities for internships and full-time roles.

With that, Career Fair 2026 concludes, marking a significant step forward in connecting undergraduates with the world of industry.

Career Fair 2026 හි සාර්ථක නිමාව! 🚀

දිවයිනේ ප්‍රමුඛ පෙළේ ආයතන 15 කට අධික සංඛ්‍යාවක් සමගින් පැවැත්වූ Career Fair - Career day මෙවරත් ඉතා සාර්ථකව අවසන් කරන ලදී.

කැලණිය විශ්ව විද්‍යාලීය විද්‍යාර්ථයින් රැසකට ආයතන හා ඍජුවම සම්බන්ධ වීමටත්, තම වෘත්තීය දිවියට සාර්ථක ආරම්භයක් ලබා ගැනීමටත් Career Fair 2026 මහගු පිටිවහලක් විය.

මෙලෙස Career Fair 2026 හි නිමාව සාර්ථකව සනිටුහන් කරන වගයි!

Career Fair 2026 – வெற்றிகரமாக நிறைவடைந்தது! 🚀

இந்த நிகழ்வு 15-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களையும் ஆர்வமுள்ள மாணவர்களையும் ஒன்றிணைத்து, networking, career discussions, மற்றும் internship மற்றும் full-time வேலை வாய்ப்புகள் பற்றிய அருமையான சந்தர்ப்பங்களை வழங்கியது.

இத்துடன் Career Fair 2026 இனிதே நிறைவடைகின்றது, பல்கலைக்கழக மாணவர்களையும் தொழில் துறையையும் இணைக்கும் முக்கியமான ஒரு முன்னேற்றமாக இது அமைந்துள்ளது.



Built on teamwork, driven on ambition for a successful ending!We extend our sincere appreciation to the Organizing Commi...
05/04/2026

Built on teamwork, driven on ambition for a successful ending!

We extend our sincere appreciation to the Organizing Committee of Career Fair - 2026 for their dedication, teamwork, and commitment to successfully organizing Career Fair 2026. Your collective efforts played a vital role in creating a meaningful and impactful experience for everyone involved.

Your contribution truly made a difference, and we are deeply grateful for your support.

සාමූහිකත්වය හා අධිෂ්ඨානය මත ගොඩනැගී, එකම අරමුණක් වෙත මෙහෙයවූ අඛණ්ඩ ගමනක සාර්ථක නිමාව!

Career Fair 2026 සාර්ථකව සංවිධානය කිරීම සඳහා දැක්වූ කැපවීම, කණ්ඩායම් හැඟීම සහ උත්සාහය වෙනුවෙන් Career Fair 2026 සංවිධාන කමිටුව වෙත අපගේ අවංක කෘතඥතාව පළ කරමු.

සාර්ථක අවසානයක් උදෙසා ඔබ සැමගේ උත්සාහය මහත් ලෙස දායක විය.

Career Fair 2026 நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்வதற்காக அர்ப்பணிப்பு, அணிச்செயல்பாடு மற்றும் உறுதிப்பாட்டுடன் செயல்பட்ட Career Fair 2026 ஏற்பாட்டுக் குழுவிற்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் கூட்டு முயற்சிகள் அனைவருக்கும் சிறந்த அனுபவத்தை உருவாக்க முக்கிய பங்காற்றின.
உங்கள் பங்களிப்பு உண்மையாகவே மாற்றத்தை ஏற்படுத்தியது.

உங்கள் ஆதரவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.



Built on teamwork, driven on ambition for a successful ending!We extend our sincere appreciation to the Rotaract Club, G...
05/04/2026

Built on teamwork, driven on ambition for a successful ending!

We extend our sincere appreciation to the Rotaract Club, Gavel Club, Leo Club, and LED Club for their dedication, teamwork, and commitment to successfully organizing Career Fair 2026. Your collective efforts played a vital role in creating a meaningful and impactful experience for everyone involved.

Your contribution truly made a difference, and we are deeply grateful for your support.

සාමූහිකත්වය හා අධිෂ්ඨානය මත ගොඩනැගී, එකම අරමුණක් වෙත මෙහෙයවූ අඛණ්ඩ ගමනක සාර්ථක නිමාව!

Career Fair 2026 සාර්ථකව සංවිධානය කිරීම සඳහා දැක්වූ කැපවීම, කණ්ඩායම් හැඟීම සහ උත්සාහය වෙනුවෙන් Rotaract Club, Gavel Club, Leo Club සහ LED Club වෙත අපගේ අවංක කෘතඥතාව පළ කරමු. ඔබ සැමගේ එකමුතු උත්සාහය, වෘත්තීය ලොව සමඟ අර්ථවත් සබඳතා නිර්මාණය කිරීමට මහත් ලෙස දායක විය.

Career Fair 2026-ஐ வெற்றிகரமாக ஏற்பாடு செய்ய அர்ப்பணிப்பு, அணிச் செயல்பாடு மற்றும் உறுதிப்பாட்டுடன் செயல்பட்ட Rotaract Club, Gavel Club, Leo Club மற்றும் LED Club ஆகியவற்றிற்கு எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் கூட்டு முயற்சிகள் அனைவருக்கும் சிறந்த அனுபவத்தை உருவாக்க முக்கிய பங்காற்றின.
உங்கள் பங்களிப்பு உண்மையாகவே மாற்றத்தை ஏற்படுத்தியது.

உங்கள் ஆதரவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.



Our heartfelt gratitude!We extend our sincere appreciation to Ms. Mynoon Perara, Career Counsellor at the Career Guidanc...
31/03/2026

Our heartfelt gratitude!

We extend our sincere appreciation to Ms. Mynoon Perara, Career Counsellor at the Career Guidance Unit of University of Kelaniya for gracing Career Fair 2026 with her presence and support.

Your encouragement and commitment to empowering students play a vital role in creating opportunities that bridge academia and industry.

Your presence truly added great value to the success of the event. ✨

අපගේ හද පිරි ස්තූතිය!

Career Fair - 2026 සඳහා නොමද සහයක් ලබා දුන් වෘත්තීය මාර්ගෝපදේශන ඒකකයේ වෘත්තීය උපදේශිකා මිනූන් පෙරේරා මිය වෙත අපගේ හද පිරි ස්තූතිය පුද කර සිටිමු.

ඔබතුමියගේ මගපෙන්වීම Career Fair 2026 සාර්ථක ලෙස අවසන් කිරීමට මහඟු පිටුවහලක් වුනි!

ඔබතුමියගේ පැමිණීමත් සහයෝගයත් සම්බන්දයෙන් නැවතත් අපගේ ප්‍රණාමය! ✨

நன்றி!

களனி பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவின் தொழில் ஆலோசகர்களின் இயக்குநர் திருமதி மைனூன் பெரேரா அவர்கள் Career Fair 2026 நிகழ்வில் கலந்துகொண்டு வழங்கிய ஆதரவிற்கும் பங்களிப்பிற்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மாணவர்களின் வலுவூட்டலுக்கான உங்களது ஊக்கமும் அர்ப்பணிப்பும், கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து புதிய வாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உங்களது வருகை இந்த நிகழ்வின் வெற்றிக்கு பெரும் மதிப்பினைச் சேர்த்துள்ளது. ✨



Our heartfelt gratitude!We extend our sincere appreciation to Mr. Viraj Abeysinghe, Career Counsellor at the Career Guid...
31/03/2026

Our heartfelt gratitude!

We extend our sincere appreciation to Mr. Viraj Abeysinghe, Career Counsellor at the Career Guidance Unit of University of Kelaniya for gracing Career Fair 2026 with his presence and support.

Your encouragement and commitment to empowering students play a vital role in creating opportunities that bridge academia and industry.

Your presence truly added great value to the success of the event. ✨

අපගේ හද පිරි ස්තූතිය!

Career Fair - 2026 සඳහා නොමද සහයක් ලබා දුන් වෘත්තීය මාර්ගෝපදේශන ඒකකයේ වෘත්තීය උපදේශක විරාජ් අබේසිංහ මහතා වෙත අපගේ හද පිරි ස්තූතිය පුද කර සිටිමු.

ඔබතුමන්ගේ මගපෙන්වීම Career Fair 2026 සාර්ථක ලෙස අවසන් කිරීමට මහඟු පිටුවහලක් වුනි!

ඔබතුමන්ගේ පැමිණීමත් සහයෝගයත් සම්බන්දයෙන් නැවතත් අපගේ ප්‍රණාමය! ✨

நன்றி!

களனி பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவின் தொழில் ஆலோசகர் திரு. விராஜ் அபேயசிங்க அவர்கள் Career Fair 2026 நிகழ்வில் கலந்துகொண்டு வழங்கிய ஆதரவிற்கும் பங்களிப்பிற்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மாணவர்களின் வலுவூட்டலுக்கான உங்களது ஊக்கமும் அர்ப்பணிப்பும், கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து புதிய வாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உங்களது வருகை இந்த நிகழ்வின் வெற்றிக்கு பெரும் மதிப்பினைச் சேர்த்துள்ளது. ✨



Our heartfelt gratitude!We extend our sincere appreciation to Senior Professor Dilkushi Senaratne, Director of the Caree...
31/03/2026

Our heartfelt gratitude!

We extend our sincere appreciation to Senior Professor Dilkushi Senaratne, Director of the Career Guidance Unit and Organizing Committee Head of Career Fair 2026, for gracing Career Fair 2026 with her presence and support.

Your encouragement and commitment to empowering students play a vital role in creating opportunities that bridge academia and industry.

Your presence truly added great value to the success of the event. ✨

අපගේ හද පිරි ස්තූතිය!

Career Fair - 2026 සඳහා නොමද සහයක් ලබා දුන් වෘත්තීය මාර්ගෝපදේශන ඒකක අධ්‍යක්ෂිකා ජ්‍යෙෂ්ඨ මහාචාර්ය දිල්කුෂි සේනාරත්න මහත්මිය වෙත අපගේ හද පිරි ස්තූතිය පුද කර සිටිමු.

ඔබතුමියගේ මගපෙන්වීම Career Fair 2026 සාර්ථක ලෙස අවසන් කිරීමට මහඟු පිටුවහලක් වුනි!

ඔබ තුමියගේ පැමිණීමත් සහයෝගයත් සම්බන්දයෙන් නැවතත් අපගේ ප්‍රණාමය! ✨

நன்றி!

களனி பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவின் இயக்குநரும் Career Fair 2026 நிகழ்வின் ஏற்பாட்டு குழுத் தலைவருமான மூத்த பேராசிரியர் தில்குஷி சேனரத்ன அவர்கள் Career Fair 2026 நிகழ்வில் கலந்துகொண்டு வழங்கிய ஆதரவிற்கும் பங்களிப்பிற்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மாணவர்களின் வலுவூட்டலுக்கான உங்களது ஊக்கமும் அர்ப்பணிப்பும், கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து புதிய வாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உங்களது வருகை இந்த நிகழ்வின் வெற்றிக்கு பெரும் மதிப்பினைச் சேர்த்துள்ளது. ✨



25/03/2026

✨Honoring our valued partners!

We extend our sincere appreciation to Mark Amarasena, Academia Engagement Lead at Brandix, for your esteemed presence at Career Fair 2026 – Career Day.

Your support and contribution played a vital role in inspiring and guiding the next generation of professionals. Thank you for being a part of this journey and for empowering future aspirations.

We truly value your partnership and look forward to continued collaboration!

✨ අපගේ වටිනා අනුග්‍රහකයින්ට හද පිරි ස්තූතිය!

Career Fair 2026 – Career Day අවස්ථාවට සහභාගී වී තම වටිනා දායකත්වය ලබාදුන් Brandix හි Academia Engagement Lead වන මාර්ක් අමරසේන මහතාට අපගේ හද පිරි ස්තූතිය පළ කරමු.

ඔබගේ සහභාගීත්වය හා දායකත්වය, අනාගතයේ වෘත්තීය ගමනට පිවිසෙන තරුණ පරපුරට ඉතා වටිනා මඟපෙන්වීමක් හා දිරිගැන්වීමක් විය.

ඔබ දැක්වූ සහයෝගය අප ඉතා අගය කොට සලකන අතර, ඉදිරියටත් ඔබගේ ආයතනය සමග එක්ව මෙවැනි සාර්ථක වැඩමුළු පැවැත්වීමට බලාපොරොත්තු වෙමු.

✨எங்கள் மதிப்பிற்குரிய பங்குதாரர்களைக் கெளரவிக்கின்றாம்!

Career Fair 2026 – Career Day நிகழ்வில் உங்கள் பங்களிப்பிற்காக Brandix நிறுவனத்தில் Academia Engagement Lead ஆக பணியாற்றும் Mark Amarasena அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் ஆதரவும் பங்களிப்பும் அடுத்த தலைமுறை தொழில்முனைவோருக்கு ஊக்கமும் வழிகாட்டுதலும் வழங்க முக்கிய பங்காற்றியது. இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருந்து, எதிர்கால கனவுகளை வலுப்படுத்தியதற்கு நன்றி.

உங்கள் பங்களிப்பை நாங்கள் மிகுந்த மதிப்புடன் கருதுகின்றோம், மேலும் தொடர்ந்து இணைந்து செயல்பட ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கின்றோம்!



23/03/2026

Appreciation for Distinguished Leadership!

Our sincere appreciation to Mr. Viraj Abeysinghe, Career Counsellor at the Career Guidance Unit of University of Kelaniya for his exceptional leadership and unwavering dedication.

විශිෂ්ට නායකත්වයට අපගේ කෘතඥතාව පිරිනමන්නෙමු!

Career Fair 2026 සදහා වෘත්තීය මාර්ගෝපදේශන ඒකකයේ වෘත්තීය උපදේශක විරාජ් අබේසිංහ මහතාගේ විශිෂ්ට නායකත්වය හා අඛණ්ඩ කැපවීම වෙනුවෙන් අපගේ හදපිරි ස්තූතිය පුද කරමු.

சிறந்த தலைமைத்துவத்துக்கான பாராட்டு!

களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் அலகின் தொழில் ஆலோசகர் திரு. விராஜ் அபேசிங்க அவர்களின் தனிச்சிறப்புமிக்க தலைமைத்துவத்திற்கும், தளராத அர்ப்பணிப்பிற்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.



Our heartfelt gratitude!We extend our sincere appreciation to our valued sponsors for their generous support in making C...
15/03/2026

Our heartfelt gratitude!

We extend our sincere appreciation to our valued sponsors for their generous support in making Career Fair 2026 a success.

Your partnership and commitment played an important role in creating meaningful opportunities and connections for aspiring professionals.

Your support truly helped make this event possible. ✨

අපගේ හද පිරි ස්තූතිය!

Career Fair - 2026 වෙනුවෙන් අනුග්‍රහය දැක්වූ සියලු ආයතන වෙත අපගේ ප්‍රණාමය!!

මුල් අදියරයේ සිට අවසන් අදියරය දක්වා ඔබ ලබා දුන් අඛණ්ඩ සහයෝගය Career Fair හි සාර්ථකත්වයට මහඟු අත්වැලක් වුනි!

එබැවින් අපගේ අනුග්‍රාහක ආයතන වෙත අපගේ හද පිරි ස්තූතිය පුද කර සිටිමු!

Career Fair 2026 நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய எங்கள் மதிப்பிற்குரிய sponsors க்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றோம்.

உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பயனுள்ள வாய்ப்புகளையும் தொழில்முறை தொடர்புகளையும் உருவாக்க முக்கிய பங்கு வகித்தது.

இந்த நிகழ்வு
வெற்றியடைய உங்கள் ஆதரவு உண்மையாகவே மிகப் பெரிய காரணியாக இருந்தது. ✨



Our heartfelt gratitude!We extend our sincere appreciation to the Vice Chancellor of the University of Kelaniya, Senior ...
15/03/2026

Our heartfelt gratitude!

We extend our sincere appreciation to the Vice Chancellor of the University of Kelaniya, Senior Professor Nilanthi de Silva for gracing Career Fair 2026 with her presence and support.

Your encouragement and commitment to empowering students play a vital role in creating opportunities that bridge academia and industry.

Your presence truly added great value to the success of the event. ✨

අපගේ හද පිරි ස්තූතිය!

Career Fair - 2026 සඳහා නොමද සහයක් ලබා දුන් කැලණිය විශ්ව විද්‍යාලයේ උප කුලපති, ජ්‍යෙෂ්ඨ මහාචාර්ය නිලන්ති ද සිල්වා මැතිනිය වෙත අපගේ හද පිරි ස්තූතිය පුද කර සිටිමු.

ඔබතුමියගේ මගපෙන්වීම Career Fair 2026 සාර්ථක ලෙස අවසන් කිරීමට මහඟු පිටුවහලක් වුනි!

ඔබ තුමියගේ පැමිණීමත් සහයෝගයත් සම්බත්දයෙන් නැවතත් අපගේ ප්‍රණාමය! ✨

நன்றி!

களனிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி டி சில்வா அவர்கள் Career Fair 2026 நிகழ்வில் கலந்துகொண்டு வழங்கிய ஆதரவிற்கும் பங்களிப்பிற்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மாணவர்களின் வலுவூட்டலுக்கான உங்களது ஊக்கமும் அர்ப்பணிப்பும், கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து புதிய வாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உங்களது வருகை இந்த நிகழ்வின் வெற்றிக்கு பெரும் மதிப்பினைச் சேர்த்துள்ளது. ✨



13/03/2026

Career Day Reflections🎓

We caught up with an interviewee from the right after the event to get their raw, unfiltered thoughts.

Hear out how Career Day turned curiosity into a real vision for the future.

_Watch the video above to see the highlights!_ 🚀

*Career Day මතකයන්*🎓

Career Day එක ඔවුන්ගේ කුතුහලය අනාගතය ගැන පැහැදිලි දැක්මක් බවට පත් කළ ආකාරය අහන්න.

ඉහත වීඩියෝව බලලා විශේෂ අවස්ථා නරඹන්න! 🚀

*Career Day பற்றிய பிரதிபலிப்புகள்!* 🎓

Career Day இல் உண்மையில் என்ன நடக்கும் என்று எண்ணுகிறீர்களா?
முதல் பயிற்சிப் பட்டறையில் தொடங்கி, கலந்துரையாடல் வடிவிலான நேர்முகத் தேர்வுகள் வரை, இந்த இறுதி நாள் எவ்வாறு வெறும் ஆர்வத்தை எதிர்காலத்தைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையாக மாற்றியது என்பதை அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

_இறுதி நாளின் சிறப்பம்சங்களைக் காணவும், அது ஏன் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பதை அறியவும் மேலே உள்ள வீடியோவைப் பாருங்கள்!_🚀

Address

Kelaniya

Telephone

0112917711

Website

Alerts

Be the first to know and let us send you an email when Career Fair - University of Kelaniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share