University Arts Students Union Kilinochchi

University Arts Students Union Kilinochchi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from University Arts Students Union Kilinochchi, College & University, Kilinochchi.

Permanently closed.
கிளிநொச்சி அனைத்துப்பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தில் கல்வி பயிலும் கலைப்பீட மாணவர்களின் வறிய நிலையை உணர்ந்த கொடை...
02/02/2022

கிளிநொச்சி அனைத்துப்பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தில் கல்வி பயிலும் கலைப்பீட மாணவர்களின் வறிய நிலையை உணர்ந்த கொடையாளர்களால் தொடர்ச்சியாக இரு தினங்கள் 5000/- பணம் மூன்று மாணவர்களுக்கு மொத்தமாக ஆறு மாணவர்களுக்கு பங்கிடப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது. கொடையாளர்களுக்கு நன்றி மேலும் பண உதவிகள் செய்ய எண்ணுபவர்கள் கீழே உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.
தலைவர் - கு. பார்த்தீபன் (0767868962)
செயலாளர் - செ. கஜீபன் (0772531248)
பொருளாளர் - T. ஜனனி ( 0771424678)

University

🩸🩸உயிர் கொடை அளிக்க வாரீர்🩸🩸
25/01/2022

🩸🩸உயிர் கொடை அளிக்க வாரீர்🩸🩸

விலை 1200/- தேவையானவர்கள் தொடர்பு கொள்ளவும்
08/01/2022

விலை 1200/- தேவையானவர்கள் தொடர்பு கொள்ளவும்

இன்றைய தினம் கிளிநொச்சி அனைத்து பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் பொங்கல் நிகழ்வின் போதான பதிவுகள்
03/01/2022

இன்றைய தினம் கிளிநொச்சி அனைத்து பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் பொங்கல் நிகழ்வின் போதான பதிவுகள்

திருநெல்வேலி யாழ்ப்பாணத்தில் வீதியில் கிடந்த 137000 ரூபா பணத்தினை உரியவர்களிடம் கையளித்த கிளிநொச்சி கலை மாணவர் ஒன்றியத்த...
31/12/2021

திருநெல்வேலி யாழ்ப்பாணத்தில் வீதியில் கிடந்த 137000 ரூபா பணத்தினை உரியவர்களிடம் கையளித்த கிளிநொச்சி கலை மாணவர் ஒன்றியத்தின் 1ஆம் வருட 2ஆம் அரையாண்டு மாணவன் பிரதீபன் மற்றும் ஜெயதர்சனுக்கு வாழ்த்துக்கள்

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
29/12/2021

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

கிளிநொச்சி கலைபீட மாணவர் ஒன்றியத்தின் இறுதி வருட மாணவியான  கௌசிகாவின் சகோதரி இறைபதம் அடைந்துவிட்டார். அன்னார் ஆத்மசாந்தி...
27/12/2021

கிளிநொச்சி கலைபீட மாணவர் ஒன்றியத்தின் இறுதி வருட மாணவியான கௌசிகாவின் சகோதரி இறைபதம் அடைந்துவிட்டார். அன்னார் ஆத்மசாந்தியடைய இறைவனை வேண்டிநிற்கிறோம்.

Address

Kilinochchi

Website

Alerts

Be the first to know and let us send you an email when University Arts Students Union Kilinochchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share