Aathil Beauty Centre & Training Academy

Aathil Beauty Centre & Training Academy TVEC Approved and Accreditated Centre in Kilinochchi : P24/0034

NVQ Level 4 Knowledge Assessment
18/08/2024

NVQ Level 4 Knowledge Assessment

புதிய பிரிவுகள் ஆரம்பம் 25%விசே கட்டணக் கழிவுகள்🔥  (பியூட்டிஷியன் மற்றும் கெயார் ட்றெஸ்ஷிங்). (பயிற்சிக்கான பொருட்கள் அன...
13/06/2024

புதிய பிரிவுகள் ஆரம்பம்
25%விசே கட்டணக் கழிவுகள்🔥 (பியூட்டிஷியன் மற்றும் கெயார் ட்றெஸ்ஷிங்).
(பயிற்சிக்கான பொருட்கள் அனைத்தும் வழங்கப்படும்)
தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
/L or A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு.
#சுயதொழில் வாய்ப்பை எதிர்பார்ப்போர்.
#வெளிநாடு செல்ல இருக்கும் பெண்கள்.
#உத்தியோகம் பார்க்கும் பெண்கள்.
👌பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்பவர்களுக்கு தொழில் வாய்ப்பு
✍அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை பெற்றுக் கொள்வதால்,
நீங்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கு தொழில் செய்ய கூடிய அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் கிடைக்கும்.
☑நீங்கள் தொழில் பயிற்சிகளை பெற்றுக்கொள்ள முன்னர் அந்த நிறுவனம் மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவில்(TVEC) பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
Aathil Beauty Centre & Training Academy
எமது பதிவு செய்யப்பட்ட எண்-: P24/0034
☑ வடமாகாணம் கிளிநொச்சியில் மூன்றாம் நிலை தொழிற்கல்வி(TVEC) ஆணைக்குழுவின் அனுமதி பெற்ற முதல் தரத்தினையுடைய சிறந்த தனியார் தொழில் பயிற்சி கல்லூரி.
☑ குறைந்த கட்டணத்தில் நிறைவான சிறந்த தரம் வாய்ந்த முழுமையான 💯% செயன்முறையுடனும் கூடிய பயிற்சி நெறிகள்.
☑ நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய சர்வதேச தரத்திலான தொழிற்கல்விக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டங்கள்.
☑ இவ் பயிற்சி நெறிகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட சகல வசதிகளுடனும் கூடிய சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளையுடைய வகுப்பறைகள்.
☑ பயிற்சிக்கான பொருட்கள் வழங்கப்படும்.
☑ தவணை முறையிலான கட்டணம்.
☑ பயிற்சி முடிவில் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள்🎓🗞️🎓
☑ ஒவ்வொரு மாணவிகளின் மீதும் தனிப்பட்ட கவனம் மற்றும் சரியான வழிகாட்டுதல்கள்
☑அனுபவம் வாய்ந்த துறைசார் சினேக பூர்வமான ஆசிரியர்கள்.
தொடர்புகளுக்கு.
0779748135
0757748135

Wishing you and your loved ones a joyous Christmas filled with warmth, laughter, and cherished moments. May the spirit o...
24/12/2023

Wishing you and your loved ones a joyous Christmas filled with warmth, laughter, and cherished moments. May the spirit of the season bring you happiness and may the coming year be filled with success and prosperity. Merry Christmas to all my wonderful friends and students!

18/11/2023

புதிய பிரிவுகள் ஆரம்பம்
விசே கட்டணக் கழிவுகள்🔥 (பியூட்டிஷியன் மற்றும் கெயார் ட்றெஸ்ஷிங்).

(பயிற்சிக்கான பொருட்கள் அனைத்தும் வழங்கப்படும்)
தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
/L or A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு.
#சுயதொழில் வாய்ப்பை எதிர்பார்ப்போர்.
#வெளிநாடு செல்ல இருக்கும் பெண்கள்.
#உத்தியோகம் பார்க்கும் பெண்கள்.
👌பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்பவர்களுக்கு தொழில் வாய்ப்பு
✍அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை பெற்றுக் கொள்வதால்,
நீங்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கு தொழில் செய்ய கூடிய அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் கிடைக்கும்.

☑நீங்கள் தொழில் பயிற்சிகளை பெற்றுக்கொள்ள முன்னர் அந்த நிறுவனம் மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவில்(TVEC) பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

Aathil Beauty Centre & Training Academy
எமது பதிவு செய்யப்பட்ட எண்-: P24/0034

☑ வடமாகாணம் கிளிநொச்சியில் மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி(TVEC) ஆணைக்குழுவின் அனுமதி பெற்ற முதல் தரத்தினையுடைய சிறந்த தனியார் தொழில் பயிற்சி கல்லூரி.
☑ குறைந்த கட்டணத்தில் நிறைவான சிறந்த தரம் வாய்ந்த முழுமையான 💯% செயன்முறையுடனும் கூடிய பயிற்சி நெறிகள்.
☑ நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய சர்வதேச தரத்திலான தொழிற்கல்விக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டங்கள்.
☑ இவ் பயிற்சி நெறிகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட சகல வசதிகளுடனும் கூடிய சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளையுடைய வகுப்பறைகள்.
☑ பயிற்சிக்கான பொருட்கள் வழங்கப்படும்.
☑ தவணை முறையிலான கட்டணம்.
☑ பயிற்சி முடிவில் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள்🎓🗞️🎓
☑ ஒவ்வொரு மாணவிகளின் மீதும் தனிப்பட்ட கவனம் மற்றும் சரியான வழிகாட்டுதல்கள்
☑அனுபவம் வாய்ந்த துறைசார் சினேக பூர்வமான ஆசிரியர்கள்.

தொடர்புகளுக்கு.
உங்கள் பதிவுகளை 10/12/2023க்கு முன் உறுதிப்படுத்திக் கொள்ளவும்..

0779748135
0757748135

29/09/2023

Address

A9 Road
Kilinochchi
40000

Opening Hours

Monday 09:30 - 18:00
Tuesday 09:30 - 18:00
Wednesday 09:30 - 18:00
Thursday 09:30 - 18:00
Friday 09:30 - 18:00
Saturday 09:00 - 19:30
Sunday 09:00 - 19:30

Telephone

+94779748135

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aathil Beauty Centre & Training Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Aathil Beauty Centre & Training Academy:

Share