11/09/2025
நாவலப்பிட்டி மத்திய நிலையத்தில் பயிற்சியாளராக இருந்த ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி.தேவகி ஹம்ஸகலாரூபன் இன்று இறையடிசேர்ந்தார்.
கொட்டகலை த ம வி
நாவலப்பிட்டி கதிரேசன் ம கல்லூரிகளில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி