Arts Faculty Students' Union - University of Jaffna

Arts Faculty Students' Union - University of Jaffna Official Facebook Profile of the Arts Faculty Students' Union - University of Jaffna.

கார்த்திகை தீபத்தில் பிரகாசிக்கும் யாழ் பல்கலை அன்னை ❤️🪔🪔🪔
04/12/2025

கார்த்திகை தீபத்தில் பிரகாசிக்கும் யாழ் பல்கலை அன்னை ❤️🪔🪔🪔

 #ஆழ்_மனதின்_மீள்_நினைவுகள்2025.11.15Consantain Dayan ❤️
16/11/2025

#ஆழ்_மனதின்_மீள்_நினைவுகள்
2025.11.15

Consantain Dayan ❤️

இலங்கையின் முதற்தர கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான munchee super league volleyball போட்டி தொடர் டிசம்பர் மாதம் இடம்பெறவுள...
16/11/2025

இலங்கையின் முதற்தர கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான munchee super league volleyball போட்டி தொடர் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. இப் போட்டியில் தொடரில் இலங்கை பல்கலைக்கழக அணியை பிரதிநிதிதுவப்படுத்தி விளையாட யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இறுதியாண்டு மாணவர்களான திரு மற்றும் ஜெரார் ஆகியோர் இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்...

#வாழ்த்துக்கள் ❤️❤️❤️
Ravana Thiru 💥
Mhd Jera Jr. 💥

 #யாழ்_பல்கலைக்கழக_கலைப்பீட_மாணவர்_ஒன்றியம்_அன்புடன்_வெளியிடும்_புங்குடுதீவு_டயான்_எழுதிய  #ஆழ்மனதின்_மீள்_நினைவுகள் #கவ...
15/11/2025

#யாழ்_பல்கலைக்கழக_கலைப்பீட_மாணவர்_ஒன்றியம்_அன்புடன்_வெளியிடும்_புங்குடுதீவு_டயான்_எழுதிய #ஆழ்மனதின்_மீள்_நினைவுகள்
#கவிதை_நூல்_வெளியீட்டு_விழா❤️

#வாழ்த்துக்கள் Consantain Dayan ❤️

வாழ்த்துக்கள்❤️🥰📌
27/09/2025

வாழ்த்துக்கள்❤️🥰📌

25.09.20252025. 09.22 #திலீபன்_அண்ணாவினுடைய_நினைவேந்தலானது_உணர்வு_பூர்வமாக_பல்கலைக்கழக_மாணவர்களால்_நினைவேந்தப்பட்டது
25/09/2025

25.09.20252025. 09.22
#திலீபன்_அண்ணாவினுடைய_நினைவேந்தலானது_உணர்வு_பூர்வமாக_பல்கலைக்கழக_மாணவர்களால்_நினைவேந்தப்பட்டது

 #இன்று_" #உயிர்_கொடுத்த_உத்தமனுக்காய்_உதிரம்_கொடுப்போம்" #என்ற_தொணிப்பொருளில்_தியாகி_திலீபனை_❤️💛 #நினைவுகூர்ந்து_யாழ்ப்...
24/09/2025

#இன்று_" #உயிர்_கொடுத்த_உத்தமனுக்காய்_உதிரம்_கொடுப்போம்" #என்ற_தொணிப்பொருளில்_தியாகி_திலீபனை_❤️💛 #நினைவுகூர்ந்து_யாழ்ப்பாணப்_பல்கலைக்கழக_ஆசிரியர்_சங்கம்_மற்றும்_மாணவர்_ஒன்றியம்_இணைந்து_முன்னெடுத்த #இரத்ததான_முகாத்தினிலே_பல்கலைக்கழக_மாணவர்கள்_பேராசிரியர்கள்_பல்கலைக்கழக_ஊழியர்கள்_மற்றும்_தமிழ் #பொதுமக்கள்_எனஅனைவரும்_பங்கெடுத்திருந்தனர்.

#யாழ்_பல்கலைக்கழக_கலைப்பீட_மாணவர்_ஒன்றியம்.

23.09.20252025. 09.22 #திலீபன்_அண்ணாவினுடைய_நினைவேந்தலானது_உணர்வு_பூர்வமாக_பல்கலைக்கழக_மாணவர்களால்_நினைவேந்தப்பட்டது
24/09/2025

23.09.20252025. 09.22
#திலீபன்_அண்ணாவினுடைய_நினைவேந்தலானது_உணர்வு_பூர்வமாக_பல்கலைக்கழக_மாணவர்களால்_நினைவேந்தப்பட்டது

23/09/2025

26 ஆம் திகதி கல்வியிலாளர்கள்,பொதுமக்கள்,சிவில் சமூக அமைப்புக்கள் ,மாணவர்கள், பேராசிரியர்கள் அனைவரையும் பேரன்போடு அழைக்கின்றோம்.

▪️யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

 #அனைத்து  #பல்கலைக்கழகங்களிடையிலான_வீதியோட்ட_போட்டியில் #யாழ்_பல்கலைக்கழக_அணி_முதலாம்_இட_வெற்றி_வாகை_சூடி_உள்ளது. #கடந்...
21/09/2025

#அனைத்து #பல்கலைக்கழகங்களிடையிலான_வீதியோட்ட_போட்டியில்
#யாழ்_பல்கலைக்கழக_அணி_முதலாம்_இட_வெற்றி_வாகை_சூடி_உள்ளது.

#கடந்த_நான்கு_வருடங்களுக்கு_பின்னர்_இவ்_வெற்றி_கொண்டாடப்பட_வேண்டிய_ஒன்று.

 #அனைத்து  #பல்கலைக்கழகங்களிடையிலான_வீதியோட்ட_போட்டியில்_யாழ்_பல்கலைக்கழக_அணி_முதலாம்_இடம்_கடந்த_நான்கு  #வருடங்களுக்கு_...
21/09/2025

#அனைத்து #பல்கலைக்கழகங்களிடையிலான_வீதியோட்ட_போட்டியில்_யாழ்_பல்கலைக்கழக_அணி_முதலாம்_இடம்_கடந்த_நான்கு #வருடங்களுக்கு_பின்னர்_இவ்_வெற்றியினைப்_பெற்றுள்ளமை_குறிப்பிடத்தக்கது. #இப்போட்டியில்_கலைப்பீடம்_சார்பாக_போட்டியில்_பங்குபற்றிய ்களுக்கு_வாழ்த்துக்கள்💥👏🏻
Sarawanan Laksharan ❤️❤️❤️

#கலைப்பீட_மாணவர்_ஒன்றியம்

Address

Nallur

Alerts

Be the first to know and let us send you an email when Arts Faculty Students' Union - University of Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Arts Faculty Students' Union - University of Jaffna:

Share