Prestige STUDY Circle

Prestige STUDY Circle Think Beyond 3A's
We create personalities

07/04/2026
2008 ஆம் ஆண்டு முதல் வணிகக் கல்விப் பாடத்தினை கற்பிக்கும் எனக்கு இது 18 ஆவது ஆண்டாகும் 2025 ஆம் ஆண்டு பெறுபேறுகளில் வணிக...
05/04/2026

2008 ஆம் ஆண்டு முதல் வணிகக் கல்விப் பாடத்தினை கற்பிக்கும் எனக்கு இது 18 ஆவது ஆண்டாகும் 2025 ஆம் ஆண்டு பெறுபேறுகளில் வணிகக் கல்விப் பாடத்தில் 51 A தரச்சித்திகள் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை உருவாக்குவதற்கு உறுதுணையாய் அமைந்த அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.

என்னை வணிகக் கல்விப் பாடத்தில் ஓர் தேசிய அளவிலான விரிவுரையாளராக்குவதற்கு பல்வேறு வழிகளிலும் உதவிய, கிழக்கிலங்கையில் வணிகக் கல்விப் பாடத்தை கற்பிப்பதற்கு வாய்ப்பளித்த கணக்கீட்டுப் பாடத்தின் ஈடுஇணையற்ற ஆசிரிய பெருந்தகை ஐ.எல்.ஏ.சலாம் அவர்களுக்கும் இத்தருணத்தில் சிரந்தாழ்த்தி நன்றி நவில்கின்றேன்.

மேலும், எனது இந்த பயணத்தில் தொடர்ச்சியாக என்னை நம்பிய அனைத்து மாணவர்களுக்கும் என் அணுகு முறைகளை பின்பற்றிய அனைத்து மாணவர்களுக்கும் என்னுடைய கற்பித்தல் பயணத்தில் பல்வேறு வழிகளிலும் உதவிய என்னுடைய சக ஆசிரிய பெருந்தகைகளான திரு. ஆனந்தகுமார், திரு. கிரிதரன், திரு. புகனேஸ்வரன் ஆகியோருக்கும் சிரந்தாழ்த்தி நன்றி நவில்கின்றேன்.

குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு சவால்களிலும் என்னுடன் துணையாக நின்ற கணக்கீட்டுப் பாடத்தின் ஈடுஇணையற்ற ஆசிரிய பெருந்தகை ஐ.எல்.ஏ.சலாம் அவர்களுக்கு திரு. புகனேஸ்வரன் அவர்களுக்கு
என்னுடைய நண்பராகிய சட்டத்தரணி நேரு கருணாகரன் அவர்களுக்கும் மற்றும் ஏனைய நண்பர்கள் குறிப்பாக என்னுடைய குடும்பத்தினருக்கும் சிரந்தாழ்த்தி நன்றி நவில்கின்றேன்.

கடந்த மூன்று ஆண்டுகளாக என்னுடைய வணிகக் கல்வி கையேடுகளை முறையாக தட்டச்சு செய்து நேர்த்தியாக வழங்கி வருகின்ற வை.எம்.முஸாகிர் அவர்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வருடப்பெறுபேறுகள் பல்வேறு வழிகளிலும் சிறப்பு வாய்ந்ததாக காணப்பட்ட அதேவேளை அதற்கு மகுடம் சூட்டும் வண்ணம் அகில இலங்கை ரீதியில் வர்த்தகப் பிரிவில் முதலாம் இடம்பெற்ற மாணவனுக்கு எனது கருத்தரங்கினை நடாத்துவதற்கு வாய்ப்பளித்த கணக்கீட்டுப் பாடத்தின் ஈடுஇணையற்ற ஆசிரிய பெருந்தகை ஐ.எல்.ஏ.சலாம் அவர்களுக்கும், வணிகக் கல்விப்பாட பெருந்தகை எஸ்.எல்.நசீர் அவர்களுக்கும், காத்தான்குடி அல்-மனார் கல்வி நிறுவனத்திற்கும் சிரந்தாழ்த்தி நன்றி நவில்கின்றேன்.

இறுதியாக என்னை உருவாக்கிய என் சமூகத்திற்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியினை சமர்ப்பிப்பதோடு 51 மாணவர்கள் A தரச்சித்தியினையும் 96 வீதமான மாணவர்கள் இப்பாடத்தில் சித்தி எய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பணி இனியும் தொடரும் உங்கள் ஆதரவோடு…..

என்னுடைய முயற்சி யாரையும் தோற்கடிப்பதல்ல எம் சமூகம் வெல்வதே…

வணிகக் கல்வி ஆசான்
திரு.பா.பானுச்சந்தர்.

நுவரெலியா மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு தொடங்கி 2026 வரையான காலப்பகுதியில் வெளியான உயர்தரப்பெறுபேறுகளில் தமிழ், ஆங்கிலமொழி...
02/04/2026

நுவரெலியா மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு தொடங்கி 2026 வரையான காலப்பகுதியில் வெளியான உயர்தரப்பெறுபேறுகளில் தமிழ், ஆங்கிலமொழி அதி சிறந்த மாவட்டநிலையைப் பெற்ற கல்வியகம் PSC ஆகும்.

இம்முறை வெளியான பெறுபேறுகளின் சாதனைபடைத்த மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்களுக்கும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நுவரெலியா மாவட்டத்தில் ஆங்கிலமொழி வர்த்தகப் பிரிவிற்கான முறையான வழிகாட்டல்களை வழங்கி சிறந்த பெறுபேறுகளை உருவாக்கும் ஒரே கல்வியகம் PSC ஆகும்.

கணக்கீட்டுப் பாடத்தில் 22A தரச்சித்திகளும்
பொருளியல் பாடத்தில் 13 A தரச்சித்திகளும்
வணிகக் கல்விப்பாடத்தில் 28 A தரச்சித்திகளும் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது ஒரு தனிமனித வெற்றியல்ல இது ஒரு சமூகத்திற்கான வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பங்களிப்புச் செய்த பாடசாலை ஆசிரிய பெருந்தகைகள், அதிபர் பெருந்தகைகள் கல்விசார் சமூகம், பெற்றொர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவ்வெற்றியினை எமது சமூகத்திற்கு நாம் அர்ப்பணிக்கின்றோம்.

01/04/2026

A little girl from Agarapatana about to fly beyond the horizon
Well done S.Sivanuja District 4th rank holder
Great performance champ
Think Beyond 3A

01/04/2026

Few words from the best results holder in both Tamil and English in Nuwara Eliya District
R.Jonathan, District 2nd holder
Congratulations champ
Thanks Cambridge college and Highlands college

31/03/2026

Upto now
District 2nd, 4th, 10th 15th,16th,18th,29th and 34th
More to come
Thanks everyone
PSC

 # Congratulations dear students for  the remarkable achievement in your professional studies Psc ensure the students to...
27/03/2026

# Congratulations dear students for the remarkable achievement in your professional studies
Psc ensure the students to complete both academic as well as professional qualifications
Thanks everyone for the support.
We create personalities.

12/03/2026

Successfully commenced
Please inform everyone

Think Beyond 3A's
We create personalities

28/02/2026

2028 Batch Commencement
Please share with everyone

Think Beyond 3A's
We create personalities

Address

35B, Lady Maccullum, Drive
Nuwara Eliya
0024

Telephone

94768798072

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prestige STUDY Circle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share