SEUSL FAC 2018/19

SEUSL FAC 2018/19 South Eastern University of Sri Lanka
Faculty of Arts and Culture
Batch 2018/19

24/05/2026

NeverGiveUp 💪🏻❤️

வென்றால் வரலாறு,
தோற்றால் அனுபவம். 💪✨

From morning tea talks to lunch break laughter, every corner of our faculty canteen holds unforgettable memories ❤️     ...
22/05/2026

From morning tea talks to lunch break laughter, every corner of our faculty canteen holds unforgettable memories ❤️

“Prof. M.M. Fazil Appointed as Government Advisor"🎉🏛️We extend our heartfelt congratulations to Prof. M.M. Fazil, Dean o...
02/01/2026

“Prof. M.M. Fazil Appointed as Government Advisor"

🎉🏛️

We extend our heartfelt congratulations to Prof. M.M. Fazil, Dean of the Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka, on his appointment to the Voluntary Advisory Panel of the Ministry of Public Administration, Provincial Councils, and Local Government. His knowledge and expertise are a valuable asset to the nation.

பக்கங்களை மட்டும் அல்ல, நினைவுகளையும் புரட்டி பாருங்கள் ❤️😍
22/12/2025

பக்கங்களை மட்டும் அல்ல, நினைவுகளையும் புரட்டி பாருங்கள் ❤️😍

இன்றைய பட்டதாரிகளின் உண்மை நிலை 💔🥹Cartoon by: Namal Amarasinghe
15/08/2025

இன்றைய பட்டதாரிகளின் உண்மை நிலை 💔🥹

Cartoon by: Namal Amarasinghe

Congratulations Assistant Lecturer! 🥳Wishing you a successful journey ahead as you inspire and guide future generations....
23/07/2025

Congratulations Assistant Lecturer! 🥳

Wishing you a successful journey ahead as you inspire and guide future generations. May this be the beginning of many more accomplishments in your academic career. Best of luck!

🤩🎓👩‍🎓🏅🎉



Happy Islamic New Year ✨❤️ Hijiri-1447 🥳🤩May our hearts stay close to Allah and our actions guided by the Qur'an and Sun...
26/06/2025

Happy Islamic New Year ✨❤️
Hijiri-1447 🥳🤩

May our hearts stay close to Allah and our actions guided by the Qur'an and Sunnah. 🤲🏻😇

Eid-ul-Adha Mubarak! 🐑🌙May your sacrifices be accepted, your prayers answered, and your heart filled with peace and joy....
06/06/2025

Eid-ul-Adha Mubarak! 🐑🌙

May your sacrifices be accepted, your prayers answered, and your heart filled with peace and joy.

"பட்டதாரிக்கு வேலை இல்லை" என்கிறார்கள்.  "பட்ட பாட்டுக்கு என்ன வேலை எடுக்கப் போகிறானோ?" என்று நகைத்து கொள்கிறார்கள். 💔பட...
17/05/2025

"பட்டதாரிக்கு வேலை இல்லை" என்கிறார்கள்.
"பட்ட பாட்டுக்கு என்ன வேலை எடுக்கப் போகிறானோ?" என்று நகைத்து கொள்கிறார்கள். 💔

பட்டப்படிப்பின் அருமையை,
பல்கலைக்கழகம் தவறிப்போனவனிடமும்,
பல்கஷ்டங்களைக் கடந்து தன் பிள்ளையைப் படிக்க வைத்தவனிடமும் கேட்டு பாருங்கள். 😌

இன்னும் பட்டப்படிப்பை கேலி செய்பவர்கள் கூட,
தனக்கு இவ்வரம் கிடைக்காத ஆதங்கத்திலேயே இருக்கின்றனர். 🙃

பட்டதாரி என்பது ஒரு கனவுமட்டுமல்ல —
பலரின் வாழ்க்கையின் விடியலும் கூட. 😇

பெற்ற பிள்ளையின் ஊழியத்தில் கிடைக்கும் ஊதியத்தில் இல்லாத மகிழ்ச்சி,
அவன் பட்டம் பெறும் தருணத்தில் பெற்றோருக்கு கிடைக்கிறது. 👨‍🎓🧑‍🎓

அது எல்லாம் ஒரு வரமே! 🎓💯❤️

2025 உயர்தர புவியியல் மாணவர்களுக்கான ஆறு மாதகால செயற்றிட்ட வகுப்புகள் (Project Classes) ஆரம்பம்.  🔰06 மாதங்களில் முழுப் ...
11/05/2025

2025 உயர்தர புவியியல் மாணவர்களுக்கான ஆறு மாதகால செயற்றிட்ட வகுப்புகள் (Project Classes) ஆரம்பம்.

🔰06 மாதங்களில் முழுப் பாடப்பரப்பும் நிறைவு செய்யப்படும்.

⭕️பௌதீகப் புவியியல்
⭕️மானிடப் புவியியல்
⭕️செய்முறைப் புவியியல்

🔰15 வருட கடந்த கால வினாப்பத்திரங்கள் மீட்டப்படும்.

🔰மாதிரி வினாப்பத்திரங்களானது எதிர்பார்க்கை வினாக்களை உள்ளடக்கிய வகையில் முழுமையான பயிற்சி வழங்கப்படும்.

🛑 வகுப்புக்கள் வருகின்ற சனிக்கிழமை (2025.05.17) முதல் ஆரம்பம்.

🛑மாதம் 12 வகுப்புக்கள் என்ற அடிப்படையில் 06 மாதம் தொடர் வகுப்புக்கள் நடைபெறும்.

🛑35 மாணவர்கள் மாத்திரமே இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.

🛑நிபந்தனைகளுக்கு ஏற்ப வகுப்புக்களுக்கான Records வழங்கப்படும்.

முன்பதிவுகளுக்கு இன்றே விரையுங்கள்.
Register Now!

F.M.Rafnas
B.A.Hons In Geography
077-57 059 94

🟢Follow This Link To Join Our
WhatsApp Group…👇

https://chat.whatsapp.com/GzhDuMHga9V3WoLo5HhqZC

Note….👇

🛑Only 2025 A/L Geography Students
Join This Group

Address

Oluvil

Alerts

Be the first to know and let us send you an email when SEUSL FAC 2018/19 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share