யாதனை அகல்

யாதனை அகல் நம் சமூகத்தின் கல்வி நிலையை அபிவிருத்தி செய்யும் வேலை திட்டம்

க/ விபுலானந்தா தமிழ் வித்தியாலயம்...♥Teaமலை...!68 %  மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதியுடையவர்களாக...!♥அதிகஸ்ட பிரதேசம்பாடத...
01/12/2023

க/ விபுலானந்தா தமிழ் வித்தியாலயம்...♥
Teaமலை...!
68 % மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதியுடையவர்களாக...!♥

அதிகஸ்ட பிரதேசம்
பாடத்திற்கு ஏற்ற ஆசிரியர்களும் இன்றி அரசாங்க உத்தியோகத்தர்களை கொண்டு கற்றுக்கொடுக்கும் பாடசாலை...!

மதிப்பிற்குரிய அதிபர் திரு ஆனந்தகுமார் அவர்களின் வழிகாட்டலில் இன்று 68% பெருபேற்றினை பெற்றுள்ளனர்..!

எந்த வசதிகளும் இல்லாத பாடசாலை...!
அதிபர் அவர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும்
வாழ்த்துக்கள்..!!
மாணவர்களுக்காக சிறந்த ஒரு அதிபரை அப்பாடசாலை பெற்றிருப்பதை இட்டு மகிழ்ச்சியடைகின்றோம்....♥♥♥
👏👏👏👏👏👏👏

மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என பிரார்த்திக்கிரோம்

மேலும் #யாதனை_அகல் குடும்பத்தின் ஊடாக இப்பாடசாலைக்கு சேவை செய்ததை
எண்ணி பெருமைப்படுகிறோம்

 #யாதனை_அகல்மண்ணிக்கவும் சில காரணங்களால் பல மாதங்களாக எங்கள் முகப்புத்தக பக்கம் முடக்கப்பட்டிருந்தது அதனால் தான் எங்கள் ...
18/05/2023

#யாதனை_அகல்

மண்ணிக்கவும் சில காரணங்களால் பல மாதங்களாக எங்கள் முகப்புத்தக பக்கம் முடக்கப்பட்டிருந்தது அதனால் தான் எங்கள் சேவை பற்றின தகவல்கள் அறிவிக்கப்படவில்லை...

#யாதனை_அகல் குழுமத்தின் முற்றிப்புள்ளியிடாத சேவைகளின் மற்றுமொரு அங்கமே இது....

ஆம் திகதி அன்று #கெலேபொக்க_விபுலாநந்தா_தமிழ்_வித்தியாலயத்தில் மிகவும் சிறமத்திற்குற்பட்டு தனது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்களை தெறிவு செய்து அவர்களுக்கான அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் யாதனை_அகல் குழுமத்தால் வழங்கி வைக்கப்பட்டது...

மேலும் கடந்த காலங்களில் தாம் மேற்கொண்ட பல்வேறு வேலைத்திட்டங்களின் பிரதிபலன்களை உணரும் பொழுது மார்தட்டக்கொள்ள கூடிய கர்வமும் எழத்தான் செய்கிறது.....

#யாதனைகள்_கண்டு_எழும்_வெளிச்சம்_அகற்றிடவே_துணியும்_உள்ளம்_இறைபக்தியோடு....

26/01/2023

#அதிபரின்_விமர்சனம்

26/01/2023

#பெற்றோர்கள்...

26/01/2023

#மதிப்பிற்குரிய_ஆசிரியரின்_உரை

26/01/2023

#மாணவியின்_யாதனை_அகல்_பற்றிய_கருத்து

 #யாதனை_அகல் அணியினரை  க/வ/விபுலாநந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின்  வாணி விழாவிற்கு விருந்தினராய் அழைத்துஅன்பால் அரவணைத்த...
15/10/2022

#யாதனை_அகல்

அணியினரை க/வ/விபுலாநந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின்
வாணி விழாவிற்கு விருந்தினராய் அழைத்து
அன்பால் அரவணைத்து
கௌரவித்த....

அதிபர் திரு ஆனந்தகுமார்
அவர்களுக்கும் பிரதி அதிபர் மற்றும்
கனம் மிக்க ஆசிரியர்களுக்கும்
என் மாணவர்களுக்கும்
பெற்றோர்களுக்கும்
யாதனை_அகல் சார்பாக
மிக்க நன்றிகள்.....♥

உங்கள் அன்பு
மேலும் எங்களை
உம் பிள்ளைகளாக உணரவைத்து
உங்களுக்கு சேவை செய்யும் உத்வேகத்தை அளிக்கிறது...♥

 # யாதனை_அகல் இன்று (10/10/2022) #யாதனை_அகல் குழுமத்தினரின் அநுசரனையின் கீழ் செயல்திட்ட மையமான க/வ/விபுலாநந்தா தமிழ் வித...
10/10/2022

# யாதனை_அகல்

இன்று (10/10/2022)

#யாதனை_அகல் குழுமத்தினரின் அநுசரனையின் கீழ்
செயல்திட்ட மையமான க/வ/விபுலாநந்தா தமிழ் வித்தியாலயத்தில்
விஞ்ஞான இலவச கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..

இந்நிகழ்வை
மத்திய மாகாண கல்வி பணிமனை அதிகாரியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான
அவர்கள் யாதனை அகல் குழுமம் சார்பாக நடாத்தி சிரப்பித்து தந்தார்..

இந்நிகழ்வில் எதிர்ப்பார்க்கும் வினாக்கள் அடங்கிய கையேடுகள் மாணவருக்கு வழங்கப்பட்டன...♥

நம் மண்ணின் யாதனைகளை அகற்றிட
#யாதனை_அகல் பயணம் தொடரும்.....♥

 #யாதனை_அகல் இன்று (09/10/2022)யாதனை_அகல் குடும்பத்தின் அநுசரணையின் கீழ்  செயற்திட்ட மையமான க/வ/விபுலாநந்தா தமிழ் வித்தி...
09/10/2022

#யாதனை_அகல்

இன்று (09/10/2022)
யாதனை_அகல் குடும்பத்தின் அநுசரணையின் கீழ்
செயற்திட்ட மையமான க/வ/விபுலாநந்தா தமிழ் வித்தியாலயத்தில்
மாணவர் எதிர்காலம் / மாணவர் தொலைநோக்கு பார்வை
எனும் தொணியின் அடிப்படையில் தொழில்பயிற்சி விளிப்புணர்வு செயலமர்வு ஒன்று அதிபரின் அனுமதியோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது...

இந்நிகழ்வை
Faizal M. Mubarak
Deputy principal of zahira college, Akurana
B.com (Hons)

#யாதனை_அகல் குழுமம் சார்பாக நடாத்தி தந்தார்..

மேலும் இந்நிகழ்வில் தரம் 11 மாணவர்கள் தனது பரீட்சை நிறைவில் எவ்வழியில் பிரயானிக்க வேண்டும்
எவ்வழி எம் வாழ்வை உயர்த்தும்/ எத்துறை நமக்கு சிறந்தது என தனக்கு ஏற்ற ஞானங்களை பெற்றுக்கொண்டனர்....♥

மிக்க நன்றிகள்
Sir

Address

கண்டி
Pussellawa
SRILANKA

Alerts

Be the first to know and let us send you an email when யாதனை அகல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to யாதனை அகல்:

Share