Global College

Global College Education for ALL Time is money. Use your valuable time to study to get a good JOBs.

28/08/2025

✨ பூத்துக் குலுங்கும் புத்தளத்தில்

✨மர்க்கஸிற்க்கு அருகாமையில்

✨ அனைத்து வசதிகளையும் கொண்ட நியாயமான கட்டணத்துடன் கூடிய உங்களுக்கு ஏற்ற வகுப்பறை!

✅ 60 பேர் அமரும் வசதி
✅ Sound setup
✅ Projector
✅ White board
✅ Wash room

💰கட்டணம் :

⏰1 hour – ரூ. 3000/-
⏰2 hour – ரூ. 4000/-
⏰3 hour – ரூ. 5000/-
⏰4 hour – ரூ. 6000/-

💼 கருத்தரங்குகள் | work shop | வகுப்புகள் | கூட்டங்கள் ஆகியவற்றுக்கு மிகப் பொருத்தமான இடம்

📞 மேலதிக தகவல்களுக்கும் பதிவுகளுக்கும்
N.M.Nusky : 0752557651

🌟 ICT துறையில் உங்கள் எதிர்காலத்தை கட்டியமைக்க சிறந்த வாய்ப்பு!Global College of Computer Studies கடந்த 23+ ஆண்டுகளாக மா...
28/08/2025

🌟 ICT துறையில் உங்கள் எதிர்காலத்தை கட்டியமைக்க சிறந்த வாய்ப்பு!

Global College of Computer Studies கடந்த 23+ ஆண்டுகளாக மாணவர்கள், வேலை தேடுபவர்கள், மற்றும் வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு சிறந்த கம்ப்யூட்டர் பயிற்சியை வழங்கி வருகிறது.

💼 இப்போது, உங்கள் கம்ப்யூட்டர் திறனை மேம்படுத்தும் நோக்கில், புதிய batch ஆரம்பிக்கப்பட இருக்கிறது!

🎓 Certificate in Microsoft Office
👉 Only 20 students (Limited seats!)

💻 100% Practical Computer Training

📚 பாடங்கள்:
✅ Windows அடிப்படை
✅ MS Word
✅ MS Excel
✅ MS Access
✅ MS PowerPoint
✅ MS OneNote

🖥 பயிற்சிப் பகுதிகள்:
👉 கடிதம் & Front Page வடிவமைப்பு
👉 Bio Data தயாரித்தல்
👉 Time Table / Letter Head
👉 Type Setting & Mail Merge
👉 Database Management
👉 Accounts Handling
👉 Presentation Skills
👉 Printing & மேலும்...

✨ சிறப்பம்சங்கள்:
✔ அரசாங்க அங்கீகாரம் – TVEC Registered Institute
✔ வெளிநாட்டு தூதரக அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்
✔ 23+ ஆண்டுகால பயிற்சி அனுபவம்
✔ 100% Practical Learning
✔ 1000+ வெற்றிகரமான மாணவர்கள்
✔ வயது வரம்பே இல்லை – யாரும் கற்றுக்கொள்ளலாம்

👩‍🎓 யார் சேரலாம்?
➡ பல்கலைக்கழக மாணவர்கள்
➡ வேலை தேடுபவர்கள்
➡ வெளிநாடு செல்லத் திட்டமிடுபவர்கள்
➡ கம்ப்யூட்டர் திறனை வளர்க்க விரும்புபவர்கள்

📅 தொடக்கம்: 01.09.2025

🏫 இடம்:
Global College of Computer Studies,
85, 3rd Cross Street, Puttalam. (Near the Markas)

📞 பதிவுகளும் & தகவல்களுக்கும்: 0716228580 | 0322267885

🌟 G.C.E. A/L Commerce துறையைத் தேர்வு செய்தவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு!💼 உங்கள் Accounting பயிற்சியை Global College உடன்...
24/08/2025

🌟 G.C.E. A/L Commerce துறையைத் தேர்வு செய்தவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு!

💼 உங்கள் Accounting பயிற்சியை Global College உடன் ஆரம்பியுங்கள்!

Certificate in Computerized Accounting

👉 Only 10 Students

💼உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் Accountant ஆக வேலை செய்ய தேவையான Accounting Skills-ஐ 100% Practical-ஆக கற்றுக்கொள்ளும் வாய்ப்பு!

📚 Softwares:

✅ Tally
✅ Accpac
✅ QuickBooks
✅ MYOB

📖 பயிற்சிப் பகுதிகள்:

👉Trial balance
👉Creditors
👉Debtors
👉Stock
👉Purchases
👉Sales
👉Payments
👉Receipts
👉Accruals
👉payment
👉General
👉Expenses
👉Balance Sheet 👉Profit & Loss Account
👉Statement of Financial Position & more

சிறப்பம்சங்கள்:

✨ 100% Practical Training
✨ TVEC Registered Institute (Govt. Approved)
✨ Foreign Embassy Approved Certificate
✨23 வருட அனுபவம்
✨ No Age Limit –

📅 தொடக்கம்: 25.08.2025

🏫 இடம்:
Global College of Computer Studies, 85, 3rd cross street, Puttalam. (Near the Markas)

📞 பதிவு & தகவல்களுக்கு: 0716228580 | 0322267885

📝 Note: G.C.E. A/L Commerce துறையைத் தேர்வு செய்யாத மாணவர்களும் இணைந்து கொள்ள முடியும்.

16/08/2025

Address

85, 3rd Cross Street
Puttalam
61300

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Global College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Global College:

Share