02/09/2026
நவீன உலகிற்கு ஏற்ற உயர்கல்விப் பாடத்திட்டங்களைப் புதுப்பிக்கவும்!
பீடங்கள், ஆய்வுகூடங்கள் மேம்பாட்டிற்காகவும், பேராசிரியர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காகவும்
போதிய நிதி ஒதுக்குக!
எதிர்த்து
நாளை
கொழும்பில்..
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்