Beeta Campus

Beeta Campus Discover your potential at Beeta Campus! Follow us for updates on campus life and opportunities. We have only regular degree programs.

We are following Sri Lanka University of Grant Commission's approved Universities Degree courses. Our Campus is providing studies from 2005. Then It was registered on 18th of December, 2007 as (PVT) LTD.

17/02/2026

Beeta Campus - Kekirawa Branch

Beeta Campus சந்தைப்படுத்தல் பிரிவின் உத்தியோகத்தர் திரு.ஆபிரகாம் அவர்களது 6வது வருட திருமணநாள் வாழ்த்துக்களை அவருக்கும்...
15/02/2026

Beeta Campus சந்தைப்படுத்தல் பிரிவின் உத்தியோகத்தர் திரு.ஆபிரகாம் அவர்களது 6வது வருட திருமணநாள் வாழ்த்துக்களை அவருக்கும் அவரது துணைவியார் திருமதி.யாழினி அவர்களுக்கும் தெரிவிப்பதில் பீற்றா குடும்பம் பெருமகிழ்ச்சி அடைகிறது.

உங்கள் குடும்ப வாழ்க்கை என்றும் அன்பும் அமைதியும் செழிப்பும் நிறைந்ததாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்.

බීටා කැම්පස් වෙළඳ ප්‍රචාරණ අංශයේ නිලධාරී
ශ්‍රී ආබ්‍රහම් මහතාටත්

ඔහුගේ ආදරණීය බිරිඳ යාලිනී මහත්මියටත්
6 වන විවාහ සංවත්සරය නිමිත්තෙන්
බීටා පවුලේ උණුසුම් සුභ පැතුම්!

ඔබගේ දාම්පත්‍ය ජීවිතය සදා ආදරය, සතුට හා සාර්ථකත්වයෙන් පිරි පවතීවායි අපි ප්‍රාර්ථනා කරමු.

The Beeta Family is delighted to extend warm wishes to Mr. Abraham, Marketing Division Officer of Beeta Campus, and his beloved wife Mrs. Yazhini on the occasion of their 6th Wedding Anniversary.

May your married life always be filled with love, happiness, and prosperity.

Wishing Mr. Abraham & Mrs. Yazhini a wonderful 6th anniversary! 🥳 May your journey together always be filled with love, happiness, and prosperity. ❤️✨😊

- Beeta Family -

31/01/2026
27/01/2026

🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓
කෙක්කිරාව ශාඛාව නිල වශයෙන් ආරම්භ කර ඇත. උසස් අධ්‍යාපනය හැදෑරීමට කැමති සිසුන් අපගේ කෙක්කිරාව ශාඛාව අමතන්න. ශාඛා කළමනාකරු ලෙස ශ්‍රී පී. වික්‍රම් මහතා කටයුතු කරයි. වැඩි විස්තර සඳහා ශාඛාව අමතන්න.
🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓
கெக்கிராவ கிளை அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. உயர்கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள் எமது கெக்கிராவ கிளையை தொடர்புகொள்ளலாம். கிளை மேலாளராக திரு.P.விக்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலதிக தகவல்களுக்கு நேரடியாக கிளையை அணுகவும்.
🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓
The Kekkirawa Branch has been officially launched. Students who wish to pursue their higher studies are kindly requested to contact our Kekkirawa Branch. The Branch Manager is Mr.P.Vikram. For further details, please contact the branch directly.
🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓

26/01/2026

மிக விரைவில் நாம் "மல்லாவி" நோக்கி...

மல்லாவி பகுதியில் Beeta Campus கிளையை ஆரம்பிப்பதற்கு வாடகைக்கு இடம் தேவை

25.01.2026 அனுராதபுரம் மாவட்டத்தில் கெக்கிராவ பகுதியில் எமது கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஆரம்பகட்டமாக முதன் முதலில் கெக்க...
26/01/2026

25.01.2026 அனுராதபுரம் மாவட்டத்தில் கெக்கிராவ பகுதியில் எமது கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்டமாக முதன் முதலில் கெக்கிராவ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபை, அகில இலங்கை சற்சங்கசபையின் அறநெறிப் பிரிவு மற்றும் சமூக ஆர்வலர்களுடன் வளாகத்தின் ஒரு கிளையை நிறுவுவது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்ற போது...

2026.01.25 දින අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ කැකිරාව ප්‍රදේශයේ අපගේ ශාඛාව නිල වශයෙන් ආරම්භ කරන ලදී.

ආරම්භක අදියරේදී, ප්‍රථමයෙන් කැකිරාව සිද්ධි විනායකර් කෝවිල පරිපාලන සභාව, අඛිල ලංකා සර්ච්සංග සභාවේ ආචාරධර්ම අංශය සහ සමාජ ක්‍රියාකාරීන් සමඟ එක්ව, අපගේ ආයතනයේ ශාඛාවක් ස්ථාපිත කිරීම පිළිබඳව සාකච්ඡාවක් පැවැත්විය.

On 25.01.2026, our branch was officially established in the Kekirawa area of the Anuradhapura District.

As an initial step, a discussion was held with the management committee of the Kekirawa Siddhi Vinayagar Temple, the All Ceylon Satsanga Sabha and social activists regarding the establishment of one branch of our Beeta Campus .

Our Branch in Kekirawa launched on 25.01.2026Thanks for Beeta Family, Lecturers, Students, Parents, well-wishers and All...
26/01/2026

Our Branch in Kekirawa launched on 25.01.2026

Thanks for Beeta Family, Lecturers, Students, Parents, well-wishers and All Ceylon Satsanga Sabah

நன்றிகள்

Beeta குடும்பம், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பெற்றோர், நலன் விரும்பிகள் மற்றும் அகில இலங்கை சற்சங்க சபை உறுப்பினர்கள்.

Our Kekirawa Branch
23/01/2026

Our Kekirawa Branch

17/01/2026

எமது நிறுவனத்தின் நலனில் அக்கறை கொண்ட சைவமணி செல்வ. சண்முகரெத்தினம் அவர்களின் மைத்துனர் இறைபதம் எய்தினார்...!

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதோடு, அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்...!

ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி...!

15/01/2026

எமது சிரேஷ்ட அலுவலர் T.பேருஜா அவர்களின் அம்மம்மா இறையெய்தினார்...!

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதோடு, அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்...!

ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி...!

15/01/2026

🌾
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
உங்கள் வாழ்வில் வளமும், நலனும், மகிழ்ச்சியும் பொங்கிப் பெருகட்டும்.
உழைப்பிற்கு உரிய பலன் கிடைக்க, குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலைத்திருக்க வாழ்த்துகள்.
🌾
සුභ තෛපොංගල් උත්සවයක් වේවා!
ඔබගේ ජීවිතයට සෞභාග්‍යය, සුවය සහ සතුට පොංගී පිරිසිඳෙන්නට ලැබේවා.
ඔබගේ සියලු උත්සාහයන් සාර්ථක වීමට හා පවුලේ සාමය රැඳෙන්නට ප්‍රාර්ථනා කරමු.
🌾
Warm wishes on Thai Pongal!
May this harvest festival bring prosperity, good health, and happiness into your life.
May your hard work be rewarded and your home be filled with peace and joy.

- Beeta Family -

Call us....
11/01/2026

Call us....

Address

No. 55, Kovil Road, Kurumankadu
Vavuniya
43000

Opening Hours

Monday 09:00 - 16:30
Wednesday 09:00 - 16:30
Thursday 09:00 - 16:30
Friday 09:00 - 16:30
Saturday 09:00 - 16:30
Sunday 09:00 - 16:30

Telephone

+94242228857

Alerts

Be the first to know and let us send you an email when Beeta Campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Beeta Campus:

Share

WELCOME TO BEETA CAMPUS

Beeta Campus is a leading institution in Sri Lanka. The Beeta Campus inaugurated for degree studies in Sri Lanka. But according to the student’s request, we followed certificate level to diploma and higher national diploma studies.

Academical and professional studies are many important in Sri Lanka. According, we are giving above mentioned programs perfectly.

At Beeta Campus, we give you enough reasons to be inclined towards us. People who have been skeptical about distance universities have also been convinced to enroll at Beeta Campus. We have achieved this feat with the help of our accredited degree programs and experienced faculty that sets high standards for our campus.